| |
செய்தி எண் (ID #) 8137 | | | திங்கள், மார்ச் 12, 2012 | நகரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டு மதிப்பு (GUIDELINE VALUE) விபரம்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3461 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழக அரசின் சொத்துக்கள் குறித்த வழிகாட்டு மதிப்பு (GUIDELINE VALUE) வரும் ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமலில் உள்ள வழிகாட்டு மதிப்பு ஆகஸ்ட் 1, 2007 முதல் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
காயல்பட்டினம் எல்லைக்குள் உள்ள பகுதிகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டு மதிப்பும், தற்போது அமலில் இருக்கும் வழிகாட்டு
மதிப்பும் கீழே தரப்பட்டுள்ளன (ஒரு சதுர அடிக்கு ரூபாய்).
நகரில் ஏப்ரல் 2002 முதல் மார்ச் 2003 வரை, அதன் பிறகு ஏப்ரல் 1, 2003 முதல் ஜூலை 31, 2007, அதன் பிறகு ஆகஸ்ட் 1, 2007 முதல்
தற்போது வரை அமலில் உள்ள வழிகாட்டு மதிப்பு விபரம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் தகவல் மையம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
அழகாபுரி --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
அழகாபுரி தெற்கு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62
அலியார் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
அம்பலமரைக்காயர் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
அப்பாபள்ளி தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
ஆரம்பள்ளி தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
அருணாச்சலபுரம் ஆதிதிராவிடர் காலனி--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 35
அருணாச்சலபுரம் (கடையக்குடி)--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
பாஸ் நகர்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
பைபாஸ் ரோடு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 46 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
சின்ன நெசவு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
குறுக்கு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
Extension Alam--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 46 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
ஹாஜியப்பா தைக்கா தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 106)
கிமு கச்சேரி தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
மரைக்கார்பள்ளி தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
கடையக்குடி--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 35
கண்டி பிச்சை தோட்டம்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 46 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
கருப்புடையார் பள்ளி வட்டம்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 35 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
கே.டி.எம். தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
காட்டு தைக்கா தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
காயிதே மில்லத் நகர்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
காயிதே மில்லத் நகர் முதல் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
கீழ நெய்னார் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
கீழ நெய்னார் தெரு (வார்ட் 3)--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
கீழ லட்சுமிபுரம்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
கோமான் கிழக்கு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
கோமான் நடு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
கோமான் புதூர்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
கோமான் மேற்கு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
கொச்சியார் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
கொட்ட மடக்கி--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 35 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
குளம் சாஹிப் தம்பி தோட்டம்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54)
குருசடி - 1--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 46 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
குருசடி - 2--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 35 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
குத்துக்கல் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
குத்துக்கல் தெரு (வார்ட் 4) --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
எல்.எப். ரோடு (1) --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
எல்.எப். ரோடு (2) --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
லட்சுமிபுரம் --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
மக்தூம் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 69)
மகுதும் அலாவுதீன் தோட்டம் --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
மங்களவாடி --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
மங்கள விநாயகர் கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 46 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
மருத்துவர் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
மேல நெசவு தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54)
மொஹிதீன் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
முத்தாரம்மன் கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
முத்துவாப்பா தைக்கா தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 69)
நெய்னார் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
ஓடக்கரை --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54)
ஓடக்கரை வடக்கு தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54)
பண்டகசாலை தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
பண்டகசாலை காரனார் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
பரிமார் தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 69)
பெரிய நெசவு தெரு--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
பூந்தோட்டம்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
புதுக்கடை தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
ரத்தினாபுரி --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
சதுக்கை தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
சதுக்கை தெரு (வார்ட் 2) --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
சீதக்காதி நகர்--- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
சேது ராஜா தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
சித்தன் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
சிவன்கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 29)
சொளுக்கார் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
தைக்கா தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 105 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54)
தைக்காபுரம் --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
தேங்காய் பண்டகசாலை தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
துஷ்டராயர் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
திருச்செந்தூர் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 70)
உச்சிமாகாளி அம்மான் கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 85 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 46 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 30)
வன்னியகுடி தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 62 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 45)
வன்னார்குடி கடை தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 75 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 58)
வன்னார்குடி தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 75 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 58)
வீரசடைச்சி அம்மன் கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54)
விசாலாட்சி அம்மன் கோவில் தெரு --- ஒரு சதுர அடிக்கு ரூபாய் 78 (முந்தைய வழிகாட்டு மதிப்பு: ஒரு சதுர அடிக்கு ரூபாய் 54) |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|