சிந்தியுங்கள் காயலர்களே !!!!!! posted byAhmed Hussain (dubai)[20 June 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19474
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த காயலர்களே,
தன்னிலை விளக்கம் அளித்த ஜனாப்.லுக்மான் அவர்களை பற்றியே கேள்விகனைகளை தொடுக்க நேரம் இருந்த உங்களுக்கு அவர் குற்றம் சுமத்திய தலைவி இது வரை விளக்கம் அளிக்காமளிருப்பதையும் , அந்த உரையாடலில் ஈடுபட்ட இரு கனவான்களையும் மறந்து விட்டிர்களே!!!!!!!!!!!!!!!!!
Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byahmed hussain (dubai)[19 June 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19451
அன்புள்ள முஹம்மது ரபீக் அவர்களுக்கு ,
1) இது உங்களுக்குத் தேவைதானா? வேலிக்குள்ளிருந்த பாம்பை எடுத்து.... அதாங்க பனியனுக்குள்ளே விட்ட கதையாகிப் போயிடுச்சே?
“வேலிக்குள்ளிருந்த பாம்பு -ஊழல் செய்யும் உறுப்பினர்கள் & நிர்வாக குறை பாடுள்ள தலைவி.
பனியனுக்குள்ளே விட்ட கதை - நகர் மக்களுக்கு எடுத்து காட்டியது”
2) எட்டு மாத கால நகராட்சியில் தலைவி சாதிச்சது இருக்கட்டும். உங்கள் தலையில் கொட்டி நீங்க என்ன.... சாதிச்சீங்கன்னு கருத்தாளர்கள் கேட்டால் அதற்கும்
தாங்கள் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய் தெருவாசிகளிடம் போய் கேளுங்கள், அல்லாஹ் அறிவான் என மழுப்பி பதில் கூறியுள்ளீர்கள்.
“ஏன்பா, அரசியல் வாதிங்க தான் நாங்கள் எங்கள் ஆட்சியில் இதை செய்தோம் , அதை செய்தோம் என்று மாறு தட்டுகிறார்கள் இப்போதாவது அதை மக்களிடம் கேளுங்களேன் பா”
3) கருத்தாளர்களின் நியாயமானக் கருத்துப் பதிவிற்கு தங்களின் விளக்கம் படம் பார்த்து கதை எழுதுகின்றார்கள் எனும் குற்றச்சாட்டுதான். விடுங்க!
இவங்களாவது படம் பார்த்து தானே கதை எழுதுகின்றார்கள்? இன்னும் சிலர் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்கின்றார்களே? அவர்களை என்னவென்று அழைப்பது?
“ உங்களை எவ்வாறு அழைப்பது !!!!!”
4) இறுதியாகக் கேட்கின்றேன். தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? எதற்காக காய் நகத்துகின்றீர்கள்? ஏன் இந்த தடுமாற்றம்? “சொல்லவருவது என்னவென்றால்”
“இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில உறுப்பினர்களின் உரையாடல்களை வெளியிட்டதை காண நேர்ந்தது. இது என் மனதை மிகவும் பாதித்தது.
இதில் அந்த உரையாடலில் ஈடுபட்டவர்களின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா உறுப்பினர்களையும் அவர்களுடன் இணைப்பது போன்று பேசியது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.
இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அது சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அந்தக் காரியங்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம் தான்.
இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்களை புறக்கணித்து விட்டு,ஆலோசனைகள் நடத்தினால் மட்டும் தான் நான் கலந்து கொள்ள இயலும். கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.”
மேலும் தலைவி அவர்களின் செயல் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை எடுத்து சொல்லி இருக்கிறார் .
"ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பாக முந்தைய மாதக் குறைத்தீர்க் கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப் பற்றி ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் அடுத்த மாதக் கூட்டத்தை நடத்துகிறார்.
விளைவு முதல் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் சுமார் 70 மனுக்கள் வந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றைப்படை எண்ணிக்கையாகி விட்டது. மக்கள் இதன் மீது நம்பிக்கை இழந்து விட்டது தான் காரணம். மக்களின் குறைகள் தீர்ந்த பாடில்லை."
Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byahmed hussain (dubai)[19 June 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19448
அஸ்ஸலாமு அலைக்கும்,
திருவாளர் ஹமீது ரிபாய் அவர்களுக்கு,
தாங்கள் முதலில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜனாப்.லுக்மான் அவர்கள் பதில் கொடுத்தும் தாங்கள் அடுத்த கட்ட முயற்சி எடுதுள்ளிர்கள். பாராட்டுகள் .
ஆனால் தங்களின் இந்த முயற்சியும் பயனளிக்காது என்று நினைக்கிறேன்.
என்னென்றால் ஜனாப்.லுக்மான் அவர்களின் தன்னிலை விளக்கத்தில் யாருக்கும் மலக்குமார்கள் ( அதாங்க, திருந்திவிட்டதாக ) என்று பட்டம் கொடுத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்களை புறகணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதை காணலாம் .
“இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில உறுப்பினர்களின் உரையாடல்களை வெளியிட்டதை காண நேர்ந்தது. இது என் மனதை மிகவும் பாதித்தது.
இதில் அந்த உரையாடலில் ஈடுபட்டவர்களின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா உறுப்பினர்களையும் அவர்களுடன் இணைப்பது போன்று பேசியது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.
இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அது சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அந்தக் காரியங்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம் தான்.
இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்களை புறக்கணித்து விட்டு, ஆலோசனைகள் நடத்தினால் மட்டும் தான் நான் கலந்து கொள்ள இயலும். கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.”
மேலும் தலைவி அவர்களின் செயல் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை எடுத்து சொல்லி இருக்கிறார் .
"ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பாக முந்தைய மாதக் குறைத்தீர்க் கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப் பற்றி ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த மாதக் கூட்டத்தை நடத்துகிறார்.
விளைவு முதல் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் சுமார் 70 மனுக்கள் வந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றைப்படை எண்ணிக்கையாகி விட்டது. மக்கள் இதன் மீது நம்பிக்கை இழந்து விட்டது தான் காரணம். மக்களின் குறைகள் தீர்ந்த பாடில்லை."
ஜனாப்.லுக்மான் அவர்களின் முந்தைய கருத்தை நோண்டி நோண்டி படிக்க நேரம் இருந்த தங்களுக்கு ,அவர்களின் தன்னிலை விளக்கம் பற்றி படிக்க நேரமில்லை போலும் . எனவே தங்களின் இரண்டாம் கட்ட முயற்சியின் தோல்விக்கு வருத்தம் தெரிவிப்பதோடு அடுத்த கட்ட முயற்சிக்கு இறங்குமாறு ஊக்குவிக்குறேன் .
அதற்கு முன் மீண்டும் தலைவி புராணம் படாமல் ஜனாப். லுக்மான் அவர்களின் தன்னிலை விளக்கத்தை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு முயற்சி செய்யவும். வஸ்ஸலாம் .
செய்தி: நகரளவில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் விபரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகரளவில் மருத்துவ மற்றும... posted byஅஹ்மத் ஹுசைன் (துபாய் )[27 May 2012] IP: 95.*.*.* Turkey | Comment Reference Number: 19059
பொறியியல் மற்றும் மருத்துவம் கட் ஆப் மதிப்பெண்களில் நகரளவில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த எனது உடன் பிறந்த சகோதரி L.தஹா பாரீர அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் அதிகம் பெற வேண்டி Re -valuvation போட்டுள்ளோம். இன்ஷால்லாஹ் அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டி துவா செய்யவும்.
செய்தி: உயர்மட்ட மருத்துவ ஆய்வுக்குழு மூலம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிய வேண்டும்! ரியாத் காஹிர் பைத்துல்மால் செயற்குழு தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Great!!!! posted byahmed hussain (dubai)[25 October 2010] IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 650
Assalamualaikum... very good work carried by our kayal people.
Cancer disease is spreading more in recent years..
my grandfather was also died by cancer in 2004.
consider this matter well and take some reasonable action to find out reason..
all kayal people must work united in this issue...Inshalallah...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross