Re:... Assalaamu Alaikkum va Rahmathullahi va Barakkathuhu. posted byAHAMED SHAHUL HAMEED (Padapai)[28 July 2015] IP: 107.*.*.* | Comment Reference Number: 41451
Assalaamu Alaikkum va Rahmathullahi va Barakkathuhu. إنا لله و إنا اليه راجعون
اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.
إنا لله و إنا اليه راجعون
اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.
யா அல்லாஹ்!
இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக!
இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக!
நீங்கள் முன்னே சென்றுவிட்டீர்கள், இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை தொடர இருக்கிறோம். யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் இம்மையிலும், மறுமையிலும் நல்லோர்கள் கூட்டத்தில் ஆக்கிவைப்பாயாக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross