காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினர் - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி எச்.எம்.கியாது என்ற கியாது சேட் மனைவி ஹாஜ்ஜா ஏ.எம்.ஆயிஷா பீவி இன்று காலை 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 62. அன்னார்,
மர்ஹூம் க.வி.முஹம்மத் லெப்பை என்பவரின் மகளும்,
மர்ஹூம் ஹாஜி எஸ்.ஓ.ஹபீப் என்பவரின் மருமகளும்,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினர் எச்.எம்.கியாது என்ற கியாது சேட் மனைவியும்,
ஏ.எம்.ராஃபிக், ஏ.எம்.முஹம்மத் லெப்பை, எச்.எம்.முஹம்மத் லெப்பை ஆகியோரின் சகோதரியும்,
எம்.எல்.அம்ஜத், எச்.எம்.எஸ்.ஷக்கீல் ஆகியோரின் மாமியாரும்,
எஸ்.ஏ.எஸ்.செய்யித் உமர் என்பவரின் மச்சியும்,
டாக்டர் எஸ்.ஏ.சுலைமான், எஸ்.ஓ.அபூபக்கர், எஸ்.ஓ.ஹபீப் ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஆர்.அஹ்மத் முஸ்தஃபா, ஆர்.சுலைமான் ஃபயாஸ், எம்.எல்.ஹபீப் முஹம்மத் ஆகியோரின் மாமியும்,
ஏ.முஹம்மத் லெப்பை, எச்.எம்.எஸ்.ஜஈம் ஷேக் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
M.T.முஹம்மத் அலீ
மற்றும்
M.L.ஹாரூன் ரஷீத்
[செய்தியில் கூடுதல் விபரம் இணைக்கப்பட்டது @ 11:09 / 15.10.2013] |