ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு. காயல்பட்டினம் கடற்கரையில், இன்று (அக்டோபர் 15) காலை 07.30 மணிக்கு பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரை நடைபெற்றது.
குத்பா பேருரையினை - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் கதீப் அப்துல் மஜீத் மஹ்லரி நிகழ்த்தினார். அதன் ஒளிபரப்பு இணையதளம் வழியாக - இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும். ஒளிபரப்பினை காண இங்கு அழுத்தவும்
1. Re:...ஊருக்கு உபதேசம் posted byHusain Noorudeen (Kayalpatnam)[15 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30778
வழமை போல 7:30 க்கு தொழுகை என்று அறிவித்துவிட்டு 7:40 க்கு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.
தாமதமாக வருபவர்களைப் பற்றி கவலைப்படும் இந்த கூட்டம், தங்களின் அறிவிப்பை சிரமேற்கொண்டு குறித்த சமயத்தில் திடலுக்கு வந்து காத்திருப்போரின் நலனை ஏன் பேணுவதில்லை? எப்படி இருந்தாலும் பின்னால் வருபவர்களுக்காக என்று தனியாக ஒரு ஜமாஅத் நடத்தத்தானே செய்கிறார்கள்.
3. Re:... posted byzakariya (chennai)[15 October 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30785
assalaumalaikum முதன் முதலாக கடற்கரையில் பெருநாள் தொழுகை வைக்கப்பட்ட போது சுபுஹுக்கு பின் சூரியன் உதித்த சில நிமிடங்களிலேயே நடத்த பட்டது . காலபோக்கில் ஏன் இதனை இழுத்துக்கொண்டு 7.40 வரை வந்தார்கள் என தெரிய வில்லை.அரபு நாடுகளில் கூட சூரியன் உதித்த சில நிமிடங்களிலேயே தொழுகை நடத்த படுவதாக கேள்வி பட்டேன். வரும்வருடங்களிலாவது இதை திருத்தி கொள்வார்கள் என எண்ணுகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross