Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:27:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12079
#KOTW12079
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 13, 2013
சரத்துக்கு ஒட்டு! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3280 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை எனும் பெயரில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த செய்தியை காயல்பட்டணம்.காம் வெளியிட்டிருந்தது.



அவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பலவற்றில், அனைவரின் முன்பெயர்களும் வெண்காகிதத்தால் தற்போது ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by rilwan (michgan) [14 October 2013]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 30723

செய்தியை பார்த்ததும் நியாபகம் வந்தது... வடிவேலின் சகாக்கள் அடித்த "இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்" என்ற போஸ்டர்.. காமெடி பீஸ்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்வாழ்த்துகள்!
posted by kavimagan (doha-qatar) [14 October 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30727

தவறு செய்பவன் மனிதன்....அதை உணர்ந்து திருத்திக் கொள்பவன் உயர்ந்த மனிதன்....சமத்துவ தோழர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Husain Noorudeen (Kayalpatnam) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30729

மக்களிடம் எழுந்துள்ள விமர்சனத்தின் காரணாமாக இவ்வாறு தங்களின் பெயர்களின் முன்னாள் தாங்களாகவே இட்டுக்கொண்ட தலைவனின் பெயரை இப்படி காகிதம் ஒட்டி மறைக்க முயர்ச்சித்திருக்கிரார்கள்.

உண்மையிலேயே செய்த தவற்றை திருத்தும் முயற்சிதான் இது என்று சொல்வார்களானால், தங்களின் மனத்திரும்புதலையும் ஒரு போஸ்டராக அடிச்சு ஒட்டட்டும் பாப்போம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Husain Noorudeen (Kayalpatnam) [14 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30730

அட்மின் அவர்களுக்கு,

இதற்க்கு முன் நான் எழுதியிருந்த ஒற்றை வரி கமண்டுக்கும், தற்போது தாங்கள் வெளியிட்டிருக்கும் என்னுடைய இரண்டாம் கமண்டிற்கும் என்ன பெரிய வித்தியாசத்தை கண்டு விட்டீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உண்மையான விமர்சனத்தை சமுதாய அக்கறையோடு எழுதப்படுமானால், அதே அக்கறை கொண்ட ஒரு ஊடக நிறுவனம் என்ற முறையில் தாங்களும் வெளியிட்டு எண்களின் மன உணர்வுகளை வெட்ட வெளிச்சமாக தெரியப்படுத்த வேண்டியதுதானே. அதை விடுத்து எதற்கு மறைக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [14 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30733

இனிமேல் இப்படியெல்லாம் தவறு செய்யாமல் "சமத்தா" இருக்கனும். சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிறுமாற்றம்
posted by Jahir Hussain VENA (Bahrain) [14 October 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 30747

முதலில் தடுமாற்றம்
இப்பொழுது பெரு மாற்றம்
இன்னும் வேண்டும் சிறு மாற்றம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [14 October 2013]
IP: 110.*.*.* Malaysia | Comment Reference Number: 30765

இது நல்ல பிள்ளைக்கு அடையாளம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [15 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30776

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களின் இந்த இணைய தளம் மூலம் ....நம் இந்த மக்கள் தங்களின் தவறை உணர்ந்து .....திருத்தி கொண்டமைக்கு ....இவர்களை யாம் பாராட்டுவதோடு ....தங்கள் இணைய தளத்தையும் பாராட்டத்தான் வேணும் .... நம் மக்கள் திருந்த ஒரு வழி வகுத்தமைக்கு தான் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
SADUKKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved