Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:45 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16799
#KOTW16799
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 7, 2015
நகர்மன்றத் துணைத் தலைவரின் சகோதரர் காலமானார்! நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4284 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனின் சகோதரர் - கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.ஸலாஹுத்தீன், இன்று 14.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 43. அன்னார்,

மர்ஹூம் எஸ்.செய்யித் முஹம்மத் அவர்களின் மகனும்,

ஹாஜி எம்.முஹம்மத் நிஜார் என்பவரின் மருமகனாரும்,

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், எஸ்.எம்.உமர் காஸிம், துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.தஸ்தகீர் ஆகியோரின் சகோதரரும்,

செய்யித் ஹாரித், ஃபாயிஸ் ரஜா ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எஸ்.டீ.வெள்ளைத்தம்பி என்பவரின் மருமகனும்,

எஸ்.ஐ.பரக்கத் முஹம்மத், எஸ்.ஷேக் முஹம்மத், என்.எம்.அப்துல் காதிர் ஹாஜி ஆகியோரின் மச்சானும்,

ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் என்பவரின் சகலையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, 08.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணியளவில், காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவளுள் உதவி & படம்:
S.E.முஹம்மத் நூஹ்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 00:30 / 08.11.2015]
[கூடுதல் தகவல், படம் இணைக்கப்பட்டன @ 10:48 / 09.11.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah) [07 November 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42144

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MOHAMED ABDUL KADER (DUBAI) [07 November 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42145

இன்னலில்லஹி வஇன்னஇல்லைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருல்வானக.அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன் மற்றும் முஹைதீன் எனது நன்பன் உமர்கசீன் தம்பி தஸ்தகீர் நன்பன் பரகத் ஆகியோருக்கு எனது அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகத்தஹூ.

முஹம்மத் அப்துல் காதர்
கே.டி.எம்,தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by KITHURU MOHIDEEN K.T.M.STREET (CHENNAI) [07 November 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42146

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன் அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ahamed Shahul Hameed (Padapai) [07 November 2015]
IP: 107.*.*.* | Comment Reference Number: 42147

السلام عليكم انالله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohamed salih (Chennai) [07 November 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42148

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலஹி ராஐுஊன்
posted by A.R.Refaye (ABUDHABI) [07 November 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42149

இன்னாலில்லாஹி வஇன்னா இலஹி ராஐுஊன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருள்வானக.அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.

ஹாஜி A.R.Thaha மற்றும்
A.R.Refaye குடும்பத்தினர்கள்
K.T.M.ST


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 November 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42150

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M YAKOOTH (ABUDHABI, UAE) [07 November 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42151

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Kithuru Mohamed Abbas (Dammam, Saudi Arabiya) [07 November 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42153

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [07 November 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42154

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்!!!

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!!

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் எனது கனிவான அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by CADER (JAIPUR) [07 November 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42155

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!!

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by M.I.Moosa Naina (Kayalpatnam) [07 November 2015]
IP: 23.*.*.* United States | Comment Reference Number: 42156

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் தஆலா மர்ஹும் அவர்களின் எல்லா பாவங்களையும் பொருத்தருளி ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்கபதியை கொடுத்தருள்வனாக ஆமீன். மர்ஹும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Assalamualaikkum
posted by Habeeb Mohamed Nizar (Bahrain ) [07 November 2015]
IP: 88.*.*.* Bahrain | Comment Reference Number: 42157

Innalillahi wa inna ilaihi rajhoon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [08 November 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42159

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்..

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து அழகிய பூங்காவனமாகிய ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருள்வானக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் அன்பு சகோதரர் முஹைதீன் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் பொறுமையை தந்து, மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ இறைஞ்சுவோமாக !!!

அன்புடன்
yeshetch (K.T.M. St,.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by omeranas (doha qatar) [08 November 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42160

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohiadeen (dubai) [08 November 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42161

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

பார்ப்பதற்கு அமைதியாகவும், பழகுவதற்கு இனிமையானவராகவும் வாழ்ந்த என் பள்ளித் தோழர் எஸ்.எம்.ஸலாஹுத்தீன் அவர்களின் திடீர் மறைவு, என்னை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்தது. இருப்பினும், "எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mohammed Hanafi (Dubai) [08 November 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42162

انا لله وانا اليه راجعون அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு صبرن جميل என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [08 November 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42163

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Mauroof (Dubai) [08 November 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42164

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [08 November 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42165

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன் எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடித்தருள்வானாக.ஆமீன்!

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் குறிப்பாக சகோதரர் முஹைதீன் அவர்களுக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [08 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42166

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஐுஊன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக..

அன்னாரின் பிரிவால் வாடும் சகோதரர் S.M. முஹைதீன் மற்றும் குடும்பத்தினர்அனைவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [08 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42167

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இல்லத்தார் அனைவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [08 November 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42168

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [08 November 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42170

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [09 November 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42171

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அவரின் பிரிவால் துயரப்படும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்- ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Faizal Rahman (Doha- Qatar) [09 November 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 42172

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்
posted by HASAN IRSATH (QATAR) [10 November 2015]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 42177

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by NOWSHAD (KAYALPATNAM) [10 November 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42180

இன்னலில்லஹி வஇன்னஇல்லைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருல்வானக.அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன் மற்றும் முஹைதீன் எனது நன்பன் உமர்கசீன் தம்பி தஸ்தகீர் நன்பன் பரகத் ஆகியோருக்கு எனது அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகத்தஹூ.

M . I . நௌஷாத் மற்றும் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இன்னா லில்லாஹ்...
posted by S.K.Salih (Kayalpatnam) [11 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42197

மர்ஹூம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பார்க்கும் இடங்களில் ஸலாம் சொல்லி சுகம் விசாரித்துக்கொள்ளும் அளவுக்கே எனக்குப் பழக்கம் இருந்தது. எனினும், நான் அறிந்த வரை எந்த சர்ச்சைகளிலும் ஈடுபடாத, தான் உண்டு; தன் பணியுண்டு என்று வாழ்ந்துவந்தவர்

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அன்புச் சகோதரர் மும்பை முகைதீன் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Haddadh (Thrissur) [12 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42215

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved