Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:21:48 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16808
#KOTW16808
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 10, 2015
அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினரின் மனைவி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3943 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரான - தைக்கா தெருவைச் சேர்ந்த “நூர் டைமண்ட்ஸ்” எஸ்.டீ.முத்துவாப்பாவின் மனைவி - எம்.என்.முஹ்யித்தீன் ஃபாத்திமா, இன்று (10.11.2015 செவ்வாய்க்கிழமை) 00.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் எம்.கே.எஸ்.டீ.மக்தூம் நெய்னா அவர்களின் மகளும்,

மர்ஹூம் குண்டாங்கி செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மருமகளாரும்,

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு உறுப்பினர் “நூர் டைமண்ட்ஸ்” எஸ்.டீ.முத்துவாப்பாவின் (தொடர்பு எண்: +91 94444 27064) மனைவியும்,

எம்.என்.ஷேக் முஹம்மத், எம்.என்.ஸதக்கத்துல்லாஹ், எம்.என்.முஹம்மத் நூஹ், எம்.என்.முஹம்மத் இப்றாஹீம், எம்.என்.முஹம்மத் ஸுலைமான், எம்.என்.செய்யித் உமர் லெப்பை ஆகியோரின் சகோதரியும்,

எம்.இஃஜாஸ் அஹ்மத் (தொடர்பு எண்: +91 96003 63377) என்பவரின் தாயாரும்,

எஸ்.ஐ.முஹம்மத் நூஹ், ஐ.ஃபியாஸ் ஆகியோரின் மாமியாரும்,

எம்.என்.ஸதக் ஃபாயிஸ், எம்.என்.ஃபவாஸ் அஹ்மத், எம்.என்.நஸீர் அஹ்மத். எஃப்.இத்ரீஸ், எஃப்.இஃதிஸாம் ஆகியோரின் தாயாரின் தாயாரும், ஐ.வஸீம் என்பவரின் தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohideen Abdul Cader S O H (Kulam) (Bangalore) [10 November 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42182

إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rizwan (Jeddah) [10 November 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42183

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [10 November 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42184

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன் . குடும்பத்தார் சபூர் செய்து துவா பண்ணஉம் .
JANAB MKA DAWOOD சார்பாக SHAJAHAN @ FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
posted by Muzammil (Dubai) [10 November 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42185

إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [10 November 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42186

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்..

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருள்வானக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களும் பொறுமையுடன் இருந்து, மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ இறைஞ்சுவோமாக !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by THAJULANAM (MSDINAH MUNAWARA) [10 November 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42187

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஹிஜூன் .வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் மேலான பொறுமையை கொடுதருல்வனாக அமீன.

தாஜுல் அனாம்
மதினா முன்வர T


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 November 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42188

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Faizal Rahman (Doha- Qatar) [10 November 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 42189

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்..

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருள்வானக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களும் பொறுமையுடன் இருந்து, மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ இறைஞ்சுவோமாக !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by UMER ABDUL CADER .U ( H.M.B. CHENNAI) (CHENNAI) [10 November 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42190

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஐிஊன். வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [10 November 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42192

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்..

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுதருள்வானக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களும் பொறுமையுடன் இருந்து, மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ இறைஞ்சுவோமாக !!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அஸ்ஸலாமு அழைக்கும்,
posted by D. Muhammad Shameem (Hong Kong) [11 November 2015]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 42193

إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [11 November 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42194

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohamed salih (chennai) [11 November 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42195

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹ்...
posted by S.K.Salih (Kayalpatnam) [11 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42196

நண்பன் இஃஜாஸின் தாயார் வஃபாத்தான செய்தி எனக்கு அதிர்ச்சியளித்தது. வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவரது கணவர் நூர் டைமண்ட்ஸ் முத்துவாப்பா மாமா, எனதன்பு நண்பன் இஃஜாஸ் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [11 November 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42198

إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Mauroof (Dubai) [11 November 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42199

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...condolence
posted by Shaik Abdul Cader (Kayalpatnam) [11 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42200

CONDOLENCE

Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NOWSHAD (KAYALPATNAM) [11 November 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42201

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்

நௌஷாத் மற்றும் குடும்பத்தார்கள்
K .T . M .தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Firdous (Dubai) [11 November 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42209

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நண்பன் இஜாஸ் மற்றும் அவரது குடும்பத்தினற்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்கிற அழகிய பொறுமையை வழங்குவானாக.

மர்ஹூமா அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌசை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [12 November 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42211

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமா அவர்களின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன் அவரின் பிரிவால் துயரப்படும் கணவர் முத்து வாப்பா காக்கா மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும்
குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Haddadh (Thrissur) [12 November 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 42212

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved