சஊதி அரபிய்யா - ரியாத் நகரிலுள்ள காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் கலந்தாலோசனைக் கூட்டம், 20.11.2015 வெள்ளிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், ரியாதிலுள்ள ஹைதர் அலீ இல்லத்தில் (Sara Rail - Batha) நடைபெறவுள்ளது.
இச்செய்தியையே இதற்கான அழைப்பாகக் கருதி, ரியாத் வாழ் அஸ்ஹர் ஜமாஅத்தினர் அனைவரும் குறித்த நேரத்தில் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், அவரவருக்கு அறிமுகமான புதியவர்களையும் அழைத்து வருமாறும், மேலதிக விபரங்களுக்கு, 050 120 5761; 050 318 8841 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளுமாறும் அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாதிலிருந்து...
ஆதம் அபுல்ஹஸன்
|