தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை, தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை ஆகியன இணைந்து, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவிலுள்ள ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி வளாகத்தில், 15.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணி முதல் 14.00 மணி வரை, இரத்த தான சிறப்பு முகாம் நடத்தவுள்ளனர்.
ஆண்களும், பெண்களும் அதிகளவில் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|