Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:50 AM
செவ்வாய் | 19 நவம்பர் 2019 | துல்ஹஜ் 110, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:11Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2405:49
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16225
#KOTW16225
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 11, 2015
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3752 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (38) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றி - காயல்பட்டினம் பாக்கர் காலனியைச் சேர்ந்த பீ.ஏ.ஜெ.மொகுதூம் முஹ்யித்தீன், இன்று (ஜூலை 11 சனிக்கிழமை) காலையில் காலமானார். அவருக்கு வயது 38. அன்னார்,

மர்ஹூம் கே.வி.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மகள்வழிப் பேரனும், மர்ஹூம் பாளையம் முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகன்வழிப் பேரனும்,

மர்ஹூம் பாளையம் அஹ்மத் ஜமாலுத்தீன் அவர்களின் மகனும்,

பீ.ஏ.ஜெ.முஹம்மத் அப்துல் காதிர், பீ.ஏ.ஜெ.ஷேக் அப்துல்லாஹ் ஸாஹிப் தம்பி ஆகியோரின் சகோதரரும்,

எம்.ஏ.சி.ஷாஹ் மீரான் ஸாஹிப் என்பவரின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘PHM’ ஷேக்னா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Lebbai (Dubai) [11 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41285

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவம்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாஹ ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .
posted by Refaye (Abudhabi) [11 July 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41287

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் குறிப்பாக மர்ஹூம் சகோதரர்கள் பீ.ஏ.ஜெ.முஹம்மத் அப்துல் காதிர், பீ.ஏ.ஜெ.ஷேக் அப்துல்லாஹ் ஸாஹிப் தம்பி அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை தருவானாக . ஆமீன்.

A.R.Refaye & Bros


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [11 July 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 41288

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by MMS Sahul Hameed (Chennai) [11 July 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41289

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவம்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாஹ ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 July 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41290

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohamed salih (chennai) [11 July 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41291

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவம்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாஹ ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [11 July 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41292

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [11 July 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41293

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து கப்ரை விசாலமாக்கி,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் ஏக இறைவன் தனது திருப்பொருத்தத்துடன் உயர்ந்த சுவனத்தில் வீற்றிருக்கச்செய்வானாக ஆமீன்.

அன்னாரைப்ப்ரிந்திருக்கும் உறவினர்கள் அனைவருக்ககும் அழகியபொறுமையுடன் அன்னாரின் இடத்திற்கு தகுதியானவரை விரைவில் பூர்த்திசெய்து கொடுப்பானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by CADER (JAIPUR) [11 July 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 41294

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Condolence
posted by BAZULHAMEED (DUBAI) [11 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41295

Truly, to Allah we belong and truly, to Him we shall return.

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Vilack sma (jeddah) [11 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41296

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [11 July 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 41297

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [11 July 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41299

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...இன்ன லிள்ளஹி வா இன்னா ஈலைஹி ராஜிஊன்
posted by Muzammil (Dubai) [11 July 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41300

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் குறிப்பாக மர்ஹூம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Rizwan (Jeddah) [11 July 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41301

இன்னலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐூஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Firdous (Dubai ) [11 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41302

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் மண்ணறை வாழ்க்கையை பிரகாசமாகி, மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை தருவானாக !

மேலும் நண்பரது குடுபத்தினருக்கு அழகிய பொறுமையை தருவானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by A.S.KALEELUR RAHMAN (AL-HASA- K..S.A.) [11 July 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41304

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [11 July 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41305

انالله و انا اليه راجعون
اللهم اغفرله و ارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Kulam Ahmed (Jeddah) [11 July 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41306

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து கப்ரை விசாலமாக்கி,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் ஏக இறைவன் தனது திருப்பொருத்தத்துடன் உயர்ந்த சுவனத்தில் வீற்றிருக்கச்செய்வானாக ஆமீன்.

அன்னாரைப்ப்ரிந்திருக்கும் உறவினர்கள் அனைவருக்ககும் அழகியபொறுமையுடன் அன்னாரின் இடத்திற்கு தகுதியானவரை விரைவில் பூர்த்திசெய்து கொடுப்பானாக ஆமீன்.

குளம் அஹமது முஹிய்யத்தீன்
ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by kaleelur rahman (Dammam- Rahimah) [11 July 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41309

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

தம்மம்- ரஹீமாஹ்
கலீல் ரஹ்மான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by பாளையம் சதக்கத்துல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [12 July 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41311

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல அல்லாஹ் சகோதரரின் கப்ரை விசாலமாக்கி சுவர்க்க பூமியாக்கி வைப்பானாக! மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக!

மர்ஹீமின் சொந்தங்களுக்கு குறிப்பாக அவரின் தாயாருக்கு மன அமைதியை வழங்குவானாக!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:....
posted by hussain hallaj (yanbu - ksa) [12 July 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41312

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [12 July 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41313

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்பு சகோதரரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [12 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41314

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Mauroof (Dubai) [12 July 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41315

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ( அல்கோபார்) [12 July 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41316

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [12 July 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41317

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் குறிப்பாக மர்ஹூம் சகோதரர்கள் பீ.ஏ.ஜெ.முஹம்மத் அப்துல் காதிர், பீ.ஏ.ஜெ.ஷேக் அப்துல்லாஹ் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை தருவானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Ahamed Shahul Hameed (padappai) [12 July 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41318

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [12 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41319

إنـا لله وانـا الـيــــه راجـعــــــــــــــون

أللـهـــــــــــــم اغـفــــر لـه وارحـمــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை இப்புனித ரமளானின் பொருட்டால் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. இன்னா லில்லாஹி...
posted by VT S Hameed (Jeddah) [12 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41320

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து சுவன பதியை கொடுத்து, அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by mohamed thamby (dubai) [12 July 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41323

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [13 July 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 41325

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by Mohideen Abdul Cader S O H (Kulam) (BANGALORE) [13 July 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41326

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவம்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாஹ ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by M.H.Buhary (Bangkok) [13 July 2015]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 41327

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவம்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாஹ ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by D. Muhammad Shameem (Hong Kong) [13 July 2015]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 41328

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. السلام عليكم و رحمت الله و بركاته
posted by Abdul Kader Thaika Sahib MSS (Riyadh (KSA)) [13 July 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41329

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by ஹாஜி (ரியாத் ) [13 July 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41330

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் மொஹுதூம் காக்கா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை வழங்குவானாக ஆமீன்.

ஹாஜி மற்றும் குடும்பத்தினர்,
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. இன்னாலில்லாஹி
posted by FAZULRAHMAN (JEDDAH) [14 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41340

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved