Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:25:20 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஅ மு அன்வர் சதாத்
Placeமயிலாடுதுறை
Approved Comments8
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல் வரலாறு :குஞ்ஞாலி மரக்காயர்களுக்கு எந்த ஊர்? [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இவ்விணையத்தின் வழியே தோழர் பசீருக்கு ஒரு வேண்டுகோள்
posted by அ மு அன்வர் சதாத் (மயிலாடுதுறை ) [19 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42885

தோழர் சாளை பஷீர் அவர்களின்

"குஞ்சாலி மரக்காயர்களுக்கு எந்த ஊர்"
என்ற ஆக்கத்தை படித்து மகிழ்ந்தேன்.

தோழரின் முந்தைய பல ஆக்கங்களை
வாசித்து ருசித்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

தமிழகத்தில் அடுத்த தலைமுறை
வாசகர்கள் கொண்டாடப்போகும்
புகழ்மிக்க எழுத்தாளராக
திகழ்வார் என்பது நிச்சயம்.

தோழரிடம் பலமுறை நான் நேரிலும்
அலைபேசியிலும் கருத்துப்பரிமாறும் போதெல்லாம்
ஒரு வேண்டுகோள் வைப்பேன்.

அந்த வேண்டுகோளை
இந்த இணையத்தின் மூலம் அவரிடமும்
வாசகர்களிடமும்
இந்த வலைதள நிர்வாகிகளிடமும்
வைக்கிறேன்.

உயர்வகுப்பு கலாச்சார அடையாளங்களை
உயர்த்திபிடித்து கொண்டாடும் நெடுநாவல்
"விஷ்ணுபுரம்" போல

முஸ்லீம் சமூக
பண்பாட்டு கலாச்சார அடையாளங்களின்

மனிதத்தன்மையை உயர்த்திபிடித்து
அதை பரவலாக்கிக் கொண்டாட
எமக்கும் ஒரு நெடுநாவல் வேண்டும்.

அதன் பெயர் இப்படி இடுக

"காயல்பட்டினம்"

அன்புடன்
அ மு அன்வர் சதாத்
மயிலாடுதுறை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
காயல் வரலாறு :காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல் வரலாறு தொடர்ச்சி ...
posted by அ மு அன்வர் சதாத் (mayiladuthurai) [09 August 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36304

அன்பு நண்பர் காகா
சாளை பஷீர் அவர்களுக்கு,

வரலாற்றை தேடும் தங்களின் இந்த விண்ணப்பம்
உள்ளபடியே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கிழக்கு கடற்கரை சாலைகள் முழுவதும்
வியாபித்து இருக்கும் வரலாற்று தடங்களை

ஒரு மிஷனாக செய்யவேண்டும்
என பெரிதும் விரும்புகிறேன்.

காரணம்

ஏராளமான பொக்கிஷங்களை
அது தன்னகத்தே கொண்டுள்ளது.

அவைகள் எமக்கும் எமது சந்ததியினர்களுக்கும்
சமர்ப்பித்து பாது காக்கவேண்டியது எமது கடமை.

வஸ்ஸலாம்

அன்புடன்

அ.மு அன்வர் சதாத்
மயிலாடுதுறை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சிலுவையும் பேரீத்தம்பழமும்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அ.மு.அன்வர் சதாத் (மயிலாடுதுறை ) [21 May 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35038

அன்பு நண்பர் பஷீர் காகா,

அற்புதம் அற்புதம் அற்புதம்

மிக சிறப்பான ஆக்கத்திற்கு
மிக சிறப்பான விமர்சனம் தந்திருக்கிறீர்கள்.

உங்களின் பணி சிறக்க
எண்ணத்தின் ஆழத்தில் இருந்து
ஏகனாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பே ஓட்டம்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எதிர்மறையை நேர்மரையாக்க வேண்டும் கரங்கள் ....
posted by அ.மு.அன்வர் சதாத் (மயிலாடுதுறை ) [14 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34350

அன்பு பஷீர் காகா,

ஆதங்கங்களை கொட்டி இருகிறீர்கள்.

ஆழ்கடலாய் ஆர்ப்பரிக்கும் ஆதங்கங்களில்
இது ஒரு சிறு அலை மட்டுமே.

ஆனாலும் அழுத்தமான மண் அரிப்பை
தொடர்ந்து நிகழ்த்துவது.

என்ன செய்வது என்பதை தான் யாருக்கும் புரியவில்லை...

வேதனை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மரண வாசனை...! [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதம் தேடும் இதயம்
posted by anwar sadath (Mayiladuthurai) [22 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33860

சுஹைப் காகா,

தங்களின் கட்டுரை கண்டு கலங்கிதான் போனேன் .

பூரண சுகத்துடன் சுகமாய் வாழ எல்லாம் வல்ல ஏகனை இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
மயிலாடுதுறை

(புகபுத்தகத்தில் உங்களோடு செல்ல சண்டை போடும் உங்கள் தம்பி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :வீடு நீங்குதல்! [ஆக்கம் - பகல்நிலவன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by anwar sadath (Mayiladuthurai) [16 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33740

உள்ளூர் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட அழகான சுற்றுலா பயணம்.

எழுத்தின் சுவாரசியம் பயணம் முழுவதையும் தெரிந்துகொள்ள ஆவல் கொள்கிறது

பசீர்க்கா எழுதுவியலா ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஜனாப் சத்ய நாராயண் ஸாஹிப்...! ஒரு பயணம், சில பதிவுகள்!! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மரைக்காயர்களை கண்ட சாளையார்
posted by அ.மு.அன்வர் சதாத் (மயிலாடுதுறை ) [24 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32676

பழையன கழிக்கப்படாமல்
காப்பாற்றப்பட்டு வரும் கொல்கத்தாவில்

கடல் வணிகத்தில் மரைக்காயர்களின் பதிவுகளை
தொட்டு காட்டி இருக்கிறது தங்களின் பயண கட்டுரை...

முழுமையாக்கப்படனும் எனும்
விண்ணப்பத்தை வைக்கிறேன்.

ஆவண செய்யுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மலைப்பாடகன்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நண்பர் பஷீரோடு நானும் கானகத்தில் மூன்றுநாள்
posted by அ.மு.அன்வர் சதாத் (எலந்தங்குடி ) [22 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28835

அன்பு நண்பர் சாளை பசீர்,

முதலில் நன்றி பிறகு வாழ்த்துக்கள்

மணங்கள் லயிக்க கானகம் செல்லவேண்டும்
என மிர்தாதின் புத்தகம் படித்தபோது
முடிவெடுத்து இருந்தேன்.

அதை உங்களின் எழுத்தின் வழியே
என்னையும் உங்களோடு அழைத்து சென்றது
மிகுந்த மனமகிழ்வை தந்தது.

காட்டு மலை பாதை நடைகளில்
நானும் நடந்து கலைத்தேன்.

சிலிர்க்கும் காட்டாற்று நீரில்
நானும் குதூகலித்து குளித்தேன்.

இயற்கையான ஆரோக்கிய உணவுகளை
நானும் உண்டு சுவைத்தேன்.

அற்புதம்

லயிக்கும் மனம் இன்னும்
இயல்புநிலைக்கு வரவில்லை

வாழ்த்துக்கள்

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved