செய்தி: சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் தொடரும் பிரச்சினை! விடைத்தாள்களைக் கேட்டு சில மாணவர்களின் பெற்றோர் முற்றுகை!! வட்டாட்சியர் நேரில் விசாரணை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நீக்கவும். posted byAnsari YentY (KaYal)[01 March 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 33434
எது எப்படியோ.. நம் சகோதரிகளின் புகைப்படம் இங்கு அவசியம் இல்லை..அதை நீக்கவும்.
ஆமீன். posted byAnsariYentY (KaYal)[29 July 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29035
யா அல்லாஹ்...மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து புனித குர்ஆன் இறங்கிய மாதமான இந்த புனித ரமழானின் பொருட்டால் மேலான சுவனபதியில் சேர்த்து வைப்பாயாக..அவரை பிரிந்து வருந்தும் அவர் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வாயாக. ஆமீன்.
வருந்துகிறேன். posted byAnsari YentY (KSA)[09 November 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23655
انا لله وانا اليه راجعون
நண்பன் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் அவர்களின் தந்தை வபாத்து செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன்...மர்ஹூம் அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்..அவர் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக...ஆமீன்..நண்பன் ஷம்சுதீன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته .
காக்கை புலம்பியதோ? posted byAnsari YentY (KSA)[09 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23618
சில மாதங்களுக்கு முன் யானையின் கழிவு செய்தி.. இப்போது காக்கை தண்ணீர் குடிக்கும் செய்தி.. பிரமாதம்.. என்ன செய்தி வேண்டுமானாலும் வெளியிட்டு உங்கள் இணையதளத்தின் தரத்தை வெளிப்படுத்துங்கள்... அது உங்கள் இஷ்டம்.. ஆனால் கருத்து எழுதும் சகோதரர்கள் தாங்கள் கருத்து எழுதும் போது பலமுறை யோசித்து எழுதுங்கள்.. எதை வேண்டுமானாலும் எழுத முடியாது... அப்படியே எழுதினாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது..
காக்கை புலம்பியதோ இல்லையோ?? சாளை நவாஸ் நல்ல புலம்பி இருக்கிறார்.((நாங்க எல்லாம் போன பிறகு எங்கள் நினைவாக காக்கைதுரைன்னு எதாவது கட்டுங்க)) இது போன்ற அவசியமற்ற வார்த்தைகள் வீண் விவாதத்தை வளர்க்கும்.. அவர் அந்த பள்ளியின் பெயரை கேலி செய்கிறாரா??அல்லது ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதி இருக்கிறாரா?? அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.. அந்த பள்ளியின் பெயர்க்காரணம் அறிய ஆவல் இருப்பின் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.. நான் புலம்பவில்லை... காக்கைதான் புலம்பியது என்று சொல்லி அவர் நழுவ மாட்டார் என்றே நம்புகிறேன்..வஸ்ஸலாம்.
செய்தி: நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் உடல் நல்லடக்கம்! நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறேன். posted byAnsari YentY (K S A)[07 February 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16644
انا لله وانا اليه راجعون
அன்பு நண்பன் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் அவர்களின் தாயார் வபாத்து செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன்...மர்ஹூமா அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்..அவர் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக...ஆமீன்..நண்பன் ஷம்சுதீன்..சகோதரர் எம்.ஐ.தமீமுல் அன்ஸாரி..முத்து இஸ்மாயில்..மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross