அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளையின் முன்னாள் அவைத்தலைவரும், நடப்பு நிர்வாகிகளுள் ஒருவருமான எம்.எஸ்.எம்.ஷாஃபீ இன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார்.
அன்னார் மர்ஹூம் எம்.கே.எம்.ஷம்சுத்தீன் என்பவரின் மகனும்,
மர்ஹூம் ஏ.கே.காதிர் அலீ என்பவரின் மருமகனும்,
மர்ஹூம் எம்.எஸ்.எம்.முத்து மொகுதூம் முஹம்மத், மர்ஹூம் எம்.எஸ்.எம்.முஹம்மத் நூஹ், மர்ஹூம் எம்.எஸ்.எம்.முஹம்மத் இக்பால், மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ், மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஆஸாத் ஆகியோரின் சகோதரரும்,
காயல்பட்டினம் நகராட்சியின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனின் (கைபேசி எண்: +91 98422 90854) தந்தையும்,
ஹாஜி முல்லாக்கா தமீமுல் அன்ஸாரீ, ‘நட்புடன் தமிழன்’ ஹாஜி முத்து இஸ்மாஈல் ஆகியோரின் மாமனாரும்,
ஹாஜி என்.எம்.நூஹ் ஸாஹிப், கே.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மச்சானும்,
மர்ஹூம் அபூ உபைத், மர்ஹூம் அத்தீக்கா முஹம்மத் இப்றாஹீம், ஹாஜி ஏ.எஸ்.ஜமால், கப்பல் ஷேக் சுலைமான், எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி ஊண்டி முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் சகலையும்,
ஹாஜி என்.எஸ்.நெய்னா முஹம்மத், ஹாஜி என்.எஸ்.முஹம்மத் அலீ ஆகியோரின் தாய்மாமாவும்,
எம்.எஸ்.ஷாஃபிஈ ஸஈத், (ஹாஃபிழ்) முல்லாக்கா இப்றாஹீம் ஃபஹீமுல்லாஹ், முத்து ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்றிரவு இஷா தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
[செய்தியில் கூடுதல் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 23:07 / 09.11.2012] |