காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
கடந்த சில நாட்களாக காயல்பட்டினத்தையொட்டிய கடற்பரப்பு செந்நிறமாகக் காட்சியளித்து வந்த நிலையில், தற்போது ஓரளவுக்கு நிறம் இயல்புக்கு மாறியுள்ளது. 08.11.2012 வியாழக்கிழமையன்று (இன்று) காலை 07.25 மணியளவில் பதிவு செய்யப்பட்ட - காயல்பட்டினம் கடலின் காட்சி:-
கடலின் - நவம்பர் 07ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!
3. கீப் இட் அப்....! posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[09 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23620
ஓய்...! இப்பல்லாம் காலையிலெ வாக்கிங் கடற்கரை பக்கமா போற மாதிரி தெரியுதே? நல்லது தான்! டெய்லி நாங்களும் நம்ம ஊரு கடற்கரையை பார்த்த மாதிரி இருக்கும், அது DCW வுக்கு வைக்கிற ஆப்பு மாதிரியும் இருக்கும்! போங்க...போங்க..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross