Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:14:31 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9581
#KOTW9581
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 9, 2012
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியை இராஜலட்சுமி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3415 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் ஜி.இராஜலட்சுமி 08.11.2012 வியாழக்கிழமையன்று காலமானார்.

தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், இப்பள்ளியில் சுமார் 30 ஆண்டுகாலமாகப் பணியாற்றியுள்ளார்.

அன்னாரது உடல், காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அன்று மாலை 05.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தில் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தகவல்:
S.முருகேசன்
எழுத்தர்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆழ்ந்த அனுதாபங்கள்.
posted by HUSSAIN HALLAJ (YANBU - K.S.A.) [09 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23623

OUR BELOVED AND RESPECTFUL SCHOOL TEACHER MRS. RAJALAKSHMI - PASSED AWAY ON 08/11/2012. AT THIS SAD MOMENT, WE PAY OUR DEEP CONDOLENCES TO HER FAMILY MEMBERS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [09 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23625

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஆழ்ந்த இரங்கலை
posted by MBS BROTHERS (chennai) [09 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23628

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Abubacker
MBS Brothers
ஆரபள்ளி தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.I.மூசா நெய்னா (Madina - Saudi Arabia) [09 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23635

இராஜலெட்சுமி டீச்சர் அவர்களின் மறைவு அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.

எங்கள் குடும்பத்தை பொருத்தவரை அவர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வந்தார்கள்.

பழகுவதற்க்கு மிகவும் எளிமையானவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடனே காணப்படுபவர்.

அவர்களின் குடும்பத்தார் அவைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இரங்கல் செய்தி
posted by Muhyiadeen Abdul Kader P.A.K(PALAPPA) (Chennai(Mannady)) [09 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23641

எனது அழ்ந்த இரங்கலைத தெரிவித்துக்கொள்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இரங்கல் செய்தி
posted by Muhyiadeen Abdul Kader P.A.K(PALAPPA) (Chennai(Mannady)) [09 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23645

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்

இப்படிக்கு
முஹிய்யதீன் அப்துல் காதர் P A K பாலப்பா)
மண்ணடி,சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஓர் தலைசிறந்த நற்குணங்களை கற்று தந்த, நமது காயலின் பல மாணவ கண்மணிகளின் குறு, காயளுக்காகவே வாழ்ந்த ஆசிரியயை இழந்தது மாபெரும் இழப்பு.....
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [09 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23648

அஸ்ஸலாமு அழைக்கும்.

மனம் மிகவும் வருந்துகிறது......

நமது காயலின் மாணவர்களிடம் பட்டப்பெயர்கள் மூலம் அழைக்கும் தவறான செயலை அறவே ஒழித்துக்கட்டி பதிலாக மாணவர்களின் இனிசியலை [ EX : M.E., VST, PMS....] என்று மிக சிறப்பான ஒழுக்கத்தை கற்றுத்தந்தும் ஆங்கிலம் மற்றும் கணித மேதை குறிப்பாக வசதிகுன்றிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் தனி கவனம் செலுத்தி அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆதரவும் நம்பிகையும் ஏற்படுத்தி மிக சிறந்த மாணவர்களை ஏற்படுத்திய தலை சிறந்த ஆசியரர்களில் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

பாகுபாடு இன்றி அனைத்து மாணவர்களின் இல்லத்த்திருமனங்களில் முன்னாள் மாணவர்களை வாழ்த்தும் சிறந்த பண்பு கொண்டவர்கள்..... இன்னும் பல நன்மைகள் நமது காயளுக்காக செய்த தியாகி என்றே கூறலாம். இவர்களின் இழப்பு காயலுக்கு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு...

வல்லரஹ்மான் அவர்களின் நல்ல தொண்டுகளுக்கு வெகுமதி வழங்கி அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கிடுவானாக.....

MAM WE MISSED U LOT AND U ARE THE ONE WHO TEACHED US THE IMPORTANT OF LEARNING, GOOD MANNERS, TIME KEEPING AND MANY MORE...

YOU ARE UNFORGATTABLE TEACHER, PERSION,MANKIND ETC... REALY WE HANS OF U. MAY ALLAH FORGIVE UR ALL SIN AND GIVE GOOD ONE HEREAFTER.....

FROM ABUDHABI WITH VERY HARD BREAKIN HEART.......
M.E. MOHIDEEN ABDUL KADER [OLD STUDENT 1991 BATCH SSLC]
ABUDHABI

இவன்
மிகவும் மன வருத்தத்துடன்...
M.E. முகியதீன் அப்துல் காதர்.[ முன்னாள் மாணவர் 1991 SET]
மற்றும்
S.A.முத்து பீவி பாத்திமா,[ முன்னாள் மாணவி 1880 SET]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mhsalih (Antananarivo) [09 November 2012]
IP: 41.*.*.* Madagascar | Comment Reference Number: 23657

படித்த மாணவன் என்ற முறையில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by M.S.MAHMOOD RAJVI (dammame) [10 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23704

எம் ஆசிரியையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் நான் படிக்கும் காலத்திலும் அதன் பின்பும் எப்ப பார்த்தாலும் புன்முறுவலுடன் நலம் விசாரிப்பதுடன் நான் இங்கு இருக்கும் காலங்களில் வீடடிலும் யாரை பார்த்தாலும் விசாரிப்பார்கள் . நான் ஊரிலிருந்து வரும் முன்பு அவர்களை பார்க்க போயிருந்தேன். அவர்களின் நோயின் தாக்கத்திலும் தனியே இருந்து தங்களின் தேவையினை தாங்களே செய்து வந்தார்கள் .நல்ல ஒரு குருவை இழந்து நிற்கும் அவர்களின் வீட்டினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மஹ்மூத் ரஜ்வி (மாணவர்)
தம்மாம், சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (9/11/2012) [Views - 2329; Comments - 0]
மீண்டும் கனமழை துவக்கம்!  (8/11/2012) [Views - 2845; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved