Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byashik (Saudi Arabia)[15 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10884
"பொதுச்சேவையில் எனக்குள்ள ஆர்வத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்னே, ஊரில் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க ஐக்கியப் பேரவைக்கு மனு செய்தேன். அப்போது ஊரின் பெரியவர்கள் என்னை அழைத்து, சகோதரி A. வஹிதா அவர்களை தலைவராகத் தேர்வு செய்திருப்பதாகவும், வரும் காலங்களில் இறைவன் நாடினால் வாய்ப்பு வரும் என சொல்லி எனது மனுவை வாபஸ் பெறச் சொன்னார்கள்."(ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில்-ஹாஜ்ஜா மிஸ்ரியா B.Com )
சகோதரி ஆபிதா அவர்களே நீங்க உங்க சான்ஸ் மிஸ் பணிடீங்கலே !!!
நீங்க மட்டும் முச்செரிகையில் கையெழுத்து போட்டு இருந்தால் உங்களையும் தேர்ந்தேடுடிருபர்கள் அல்லவா 50 வருடங்கள் கழித்து. ஏன் 50 வருடம் என்று கேட்குறீங்களா அது ஒன்னும் இல்லைங்க உங்களுக்கு முன்னாடி 4 பேர் முச்செரிகையில் கையெழுத்து போட்டு இருகங்கலே அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டோம் .. சோ நீங்க 5 வது அதுனாலே உங்களை 50 வருஷம் (88 வது வயதில் ) கழிச்சு உங்களை நகரமன்ற தலைவர் ஆக்குகிறோம் ......
அது நாலே நீங்க வாபஸ் வாங்கிகோங்க நம்ம மிசிரியா லாத்தா மாதிரி ..
Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byashik (Saudi Arabia)[15 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10861
நூருதீன் kaka assalamualaikum
நீங்க எழுதுன Comment Reference Number: 10645 எனக்கும் ஊருக்கும் ஏதோ மெசேஜ் சொல்ல வந்த மாதிரி தெரிஞ்சிது , ஆனா கம்மேண்டே முழுசா படிச்சா ஒன்னுமே புரியலே அடுத்த வந்த கம்மேன்ட்ச்களும் அதே மாதிரித்தான் ஜெய்லானி kaka சொன்னது மாதிரி நானும் ரொம்ப கொலம்பி போயிருக்கேன் ..
நீங்க காமெடி கீமடி ஒன்னும் பண்ணலயே ...ஏண்டா பாருங்க 17 oct படத்த முடிக்கணும் .. இப்போ கிளைமாக்ஸ் fight சீன் ஓடிகிட்டு இருக்கும் போது நீங்க இன்னும் இண்டர்வல்கு முன்னாடி உள்ள காமெடி சீனே பண்ணிக்கிட்டு இருந்த நாங்க eppo படத்த முடிச்சு, தியேட்டர்ல போட்டு eppo award எல்லாம் வாங்குறது ...
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byashik (saudi arabia)[13 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10574
மாஷா அல்லாஹ்!!!
இத்தனை நாட்கள் இடை இடையே அப்துல் காதரின் கமெண்ட்ஸ் படித்து படித்து உப்பும் காரமும் இல்லாத சாப்பாடு சாப்ட என் நாவிற்கு முஹம்மத் அப்துல் காதரின் (சமுதாயத்தின் விழுதுகள்) கமெண்ட்ஸ் (Comment Ref No: 10547 ) ஊர் கல்யாண பந்தலில் களறி சாப்பாடு சாப்ட சுவை உணர முடிந்தது.
இனி படிபவர்களுக்கு உங்கள் கமெண்டை மட்டும் படித்தால் போதும் கேள்வியுடன் கூடிய பதில் போல.
Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்... posted byashik (Saudi Arabia)[07 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9846
ரொம்ப நீண்ட நெடிய கேள்விகள் ...............
கேள்விகளை பாதி படிக்கும்போதே எனக்கே கண்ணு கட்டுதே ....
கேள்விகளே படிக்கும் சகோதரி ஆபிதா என்ன பீல் பண்ணுவாங்களோ .
இந்த கேள்விகளை எல்லாம் படித்து அதுக்கு சகோதரி ஆபிதா பதில் அனுப்பினால் அதே படிக்கும்போது தலையே சுத்துமே... எப்பாடா .
ஸ்கூல், காலேஜ்ல கூட evalo பெரியே கேள்வி கேட்க மாட்டாங்க ஏன்டா இருக்கிற 2 மணி நேரத்துலே கேள்வியே மட்டுமே படிச்சா எப்போ பதிலே எழுதுவது ..
சகோதரி ஆபிதா கண்டிப்பாக பதில் போட வேண்டும் ஆனா அதுக்கு ரொம்ப அவசரம் இல்லே .. நீங்க campaining பிசியா இருக்கலாம் . 17 தேதிக்கு அப்புறமா ஆற அமர்ந்து ஆலோசித்து பதில் போட்டா போதும் ..ஆனா உங்க பதில் இதே போலே ரொம்ப பெருசா போட்டு விடாதீர்கள் .. கட்சிதமா ஒரே வரியில் குறிப்பிட்டால் போதும்...
kwt அறிக்கை கொஞ்சமா இருந்தாலும் colorful ஆ இருக்கு .. அதை படிக்கலாமே ...
அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byashik (saudi arabia)[04 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9580
போட்டி நன்றாக கலை கட்டுகிறது...
போட்டி யார் இருவர்களுக்கும் இடையில் என்பது தான் சற்று குழப்பமாக இருக்கிறது . ஏன் என்றால் ஒரு புறம் ஆபிதா லத்தாவும் ,அவர்கள் செய்த அரும்பனிகளும்,கல்விதிரனும் , மக்கள் சேவையும் , தலைமைதுவமும் அவள்கள் தகப்பானர் செய்த அரும்பணிகளும் மக்கள் ஆதரவும் செல்வாக்கும்
மற்றொரு புறம் iikiya பேரவையும், பேரவை தலைவர்ஹலும் அவர்களை ஆதரிக்கும் மக்களும் கூடவே "ஊரு ஒற்றுமை" என்ற மந்திர சொல்லும் .
ஆபிதா லாதவை ஆதரித்தால் ஊர் வேற்றுமை அடைந்து விடுமா ?.. புரியலே
ஏன் மிஸ்ரியா லாத்தவை ஒரு சீனிலும் காணோமே ?.. அவர்களும் பட்டதாரி தானே ? அவர்களுக்கு உண்மையியகவே நல்ல கல்வித்திறன் , சிறு வயது முதல் மக்களுகாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் , தலைமை பொறுப்பு , பெரியோர்களை மதித்தல் போன்ற நல்ல குணங்கள் இருக்குமானால் அதை மக்களிடம் சொல்லி அல்லவா அவர்களை ஆதரிக்க கேட்டிருக்க வேண்டும் அப்படி ஒரு கம்மேன்ட்சும் என் கண்களில் தென்படவில்லை ...
25 பேர் கொண்ட iikiya பேரவையின் குழு சொன்ன ஒரு காரணமும் , ஊர் ஒற்றுமை என்ற போலியான காரணத்தையும் வைத்து ஊரில் உள்ள அணைத்து மக்களும் iikiya பேரவை கை நீட்டி காண்பித நபருக்கு எவ்வாறு கண்ணை முடி கொண்டு வாக்களிக்க முடியும் . 25 நபர்களை கொண்ட iikiya பேரவை குழு தேர்ந்தெடுத்தது iikiya பேரவையின் தலைவரை அல்ல . அவர்கள் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது பள்ளயிர்கனக்கான மக்களின் பிரதிநிதியை .அப்படி தேர்ந்துடுகும்போது நாடு நிலையோடு நடந்தார்களா என்றால் அதிலும் மர்மமே நீடிக்கிறது... அல்லாஹுவிற்கு தான் வெளிச்சம் .
ஊரின் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை . அதனை சிந்தித்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலிதனம் .
அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross