செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்... posted bylion bilal m shaduly (chennai)[17 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13515
பஞ்சாயத்து பேச்சு விடிஞ்சா போச்சு என்று இருக்காமல்
இனியும் கண்ணைக்கட்டி கொள்ளாமல்
1 அங்கீகாரம் பெற்ற நிருபர் ( பிரஸ் , டிவி ,இ மீடியா )
2 மன்றநிகழ்ச்சி இன் போது டிவி லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவது
3 வார்டு மெம்பர்கள் பண்ணிய உன்னத சேவைக்கு அவரை பாராட்டி
ஊக்குவிப்பது best Councillor of the month award கொடுப்பது
4 best cleaner of the month awardee க்கு அந்தந்த கவுன்செலர் பரிசு + கேப் கொடுத்து ஊக்குவிப்பது
Re:அரிமா சங்கத்தின் சார்பில்... posted bylion bilal m shaduly (chennai)[17 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13461
dear president
கடந்த வருடம்போல் இன்ஷா . இந்த வருடமும் உங்கள்ஷேவைபணி மிகப்பெரிய வெற்றி யடைய வாழ்த்துக்கள்
உங்கள் இந்த உன்னதமான திட்டத்தை மற்ற லயன்ஸ் மாவட்டங்களும் பின்பற்ற தொடங்கயுள்ளன தாங்கள் கடந்தவருடம் உதவி அளித்த விவரங்களின் குறிப்புகளை வெளி இட்டு இருக்கலாமே நமதூர் மாணவசெல்வங்களின் இந்த சேவை பங்கிற்கு வாழ்த்துக்கள்
assa posted bybilal m shaduly (chennai)[06 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20422
அஸ்ஸலாமுஅலைக்கும்
நடந்தது புரட்சி அல்ல, அல்லாஹ் நாடியது நடந்தது
ஜெய்தவர்களுக்கு கொம்பு முளைக்ககூடாது ?
தோற்றவர்கள் வம்புக்கு போககூடாது .
குறைகள் இரண்டு பக்கமும் இருக்கும்
நல்ல குறைகளை ஆராய்ந்து ஊரின் வளர்ச்சிக்கு போட்டிபோடவேண்டும் .
இதுவரை நமதூரில் நடந்த நிகழ்வுகள், எல்லாம்
எதைபற்றி ?
தனி மனித விமர்சனம் , அரசியல்,ஊழல் ,மற்றும் பல......
என்றாவது கல்வி,தொழில் ,மருத்துவம் மற்றும் ஊர்வளர்ச்சி பற்றி பெரிய அளவில் ஊர் ஒன்று கூடி நல்ல விவாதம் நடந்ததுண்டா?
சிந்திப்போம் ,போட்டிபோடுவோம் இன்ஷாஅல்லாஹ்
முழுமை அடைந்த மனிதன் உண்டா ?
செய்தி: ஹஜ் பெருநாள் 1432: ஐ.ஐ.எம். ஏற்பாட்டில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!! ஏழைகளுக்கான நிதியாக ரூ.79,015 சேகரிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பெருநாள் 1432: ஐ.ஐ.எம... posted bylion bilal m shaduly (chennai)[06 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12934
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross