கேன்சர் நிவாரணி posted byB.S அஹ்மது ஸாலிஹ் (HK)[19 November 2013] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 31564
C&P:
=============
புற்றுநோயை இயற்கை முறையில் குணமாக்க வாய்ப்புண்டா என இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜியிடம் கேட்டபோது,
“அவங்க இயற்கை உணவுக்கு முழுமையாக மாறனும்... புற்றுநோய்க் கிருமிகளுக்கு இயற்கை உணவில் எந்தத் தீனியும் கிடைக்காது என்பதால் அவை செத்துப் போகும்...
கீமோ கொடுத்தாச்சா...?” என்று கேட்டார். “கொடுக்கப்பட்டவர்களும் உண்டு; கொடுக்கப்படாதவர்களும் உண்டு” என்றோம்.
கொடுக்கப்பட்டவர்களின் உடம்பு ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுவிட்டது... அந்த உடம்பில் இயற்கை உணவு வேலை செய்ய பெரும்பாடு படும்... முயற்சிக்கலாம்! இதுவரை கீமோ கொடுக்கப்படவில்லையெனில், அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட இசைந்தால், இயற்கை உணவைக் கொண்டே குணப்படுத்த முடியும்” என்றார் நம்பிக்கையூட்டும் விதமாக!
====================================
"உணவே சிறந்த மருந்து" (முது மொழி)
கீமோ மற்றும் ரேடியேஷன் தவிர்த்து உணவை மட்டுமே வைத்து கேன்சரை குணப்படுத்த முடியிமெனில், வெறும் தியரியில் மட்டும் இல்லாமல் அதற்கான வழி முறைகளையும் கண்டறிந்தால் நம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்
செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷாஅல்லாஹ்... posted byB.S அஹ்மது ஸாலிஹ் (Kowloon)[26 August 2011] IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 7287
அல்ஹம்துலில்லாஹ், இந்த இனிய இளவலின் (திருத்தமான) ஓதுதலை இறுதி வரை செவி சாய்க்கும் பாக்கியம் பெற்றோம். மாஷாஅல்லாஹ்...
வல்ல ரஹ்மான் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் இவருக்கும், இவரை
ஈன்றெடுத்த பெற்றோருக்கும், இவருக்கு இறை மறையை போதித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் மற்றும் உஸ்தாதுமார்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயிளையும் நிறைவான செல்வத்தையும் வழங்குவானாக, ஆமீன்
நாயகத்திற்காக... ப்ளீஸ்.. posted byBSAS (Kowloon)[28 July 2011] IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 6471
எனதருமை காக்காமார்களே.. உங்களது ஆராய்ச்சி எல்லாம் நீங்கள் சொல்லியது போல இமாம்களை மிஞ்சியது போன்று (??) உள்ளது. இருந்த போதிலும் ஒரு சின்ன வேண்டுகோள்:
நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிகரில்லா புகழுக்கு இகழ் சேர்க்க துடிக்கும் உங்கள் ஆராய்ச்சியையும், சிந்தனையும் சற்று மாற்றி பாருங்கள். அதில் நிம்மதியும் ஆனந்தமும் பெறுவீர்கள்.
வல்ல நாயனே அவர்களின் எல்லை இல்லாப் புகழை தெளிவாக உயர்த்திய பின்பு நமக்கென்ன கஷ்டமும் பொறாமையும்? இதனால் தானோ என்னமோ பீரப்பா (என்னடா மறு படியும் பீரப்பா என்று நினைக்காதீர்கள்) ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி சொன்னார்களோ?
மீண்டும் ஒரு முறை வேண்டிக்கொள்கிறேன்: உங்களின் ஆராட்சியை உம்மத்திர்க்காகவே அர்ப்பணித்த அந்த உத்தம நபியின் மீது அன்பு கொண்டு மேற்கொள்ளுங்கள். சத்தியமாக ஜெயம் பெறுவீர்கள்
அன்றி, நிச்சயமாக நீங்கள் எதை பகுத்தறிவு என்று நினைத்துக் கொண்டு "நான்" என்ற அகங்கார மாயையில் சிக்கிக் கொண்டுள்ளீர்களோ அது உங்களை வெகு அகல பாதாளத்தில் கொண்டு செல்ல மிக போதுமானது. அல்லாஹ் அதை விட்டும் நம்மை (பாவிகளுக்காக பிழை பொறுக்க தேடும் அந்த ஷபீஉல் முத்நிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால்) பாதுகாப்பானாக. வஸ்ஸலாம்
Dear Administrators,
Please pay attention to completely reject any comments which will bring no benefits to the viewers & the community in a constructive manner rather it would lead to further split amongst us. Especially any messages been written in the dis-respect of our beloved Muhammad (sallallahu alaihi
wasallam) and saaliheen (raliallahu anhum) should not be published at all in the first place, after all we all here because of them. Thanks for your considerations
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross