Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:08:56 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6787
#KOTW6787
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 24, 2011
“சேவைச் செம்மல்” விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு பாராட்டு விழா நேரலை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4375 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த 10.07.2011 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டில் “சேவைச் செம்மல்” விருது வழங்கப்பெற்றமைக்காக காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக, நாளை (25.07.2011) இரவு 07.00 மணிக்கு, பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

இவ்விழா நிகழ்வுகளனைத்தும், www.justin.tv வலைதளத்திலுள்ள ஹாமிதிய்யாவின் http://www.justin.tv/hamidhiyya என்ற பிரத்தியேக பக்கத்தில் நேரலையாகக் காணலாம். இந்த நேரலையை www.kayal.tv வலைதளத்திலுள்ள ஹாமிதிய்யாவின் நேரலை பக்கத்திலும், காண முடியும்.

இத்தகவலை, அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ தெரிவித்துள்ளார்.

தகவல்:
முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக,
ஹாஜி M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அருமையான வாய்ப்பு
posted by musthak ahamed (mumbai) [24 July 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 6353

நேரலை ஒளிபரப்பின் மூலம் சேவை செம்மலுக்கு நடத்தப்படும் விழாவில் நாங்களும் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அனைத்து மீடியா நண்பர்களுக்கும், விழா ஒருங்கினைப்பாளர்களுக்கும் வெளிஊரில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இதயம் குளிர செய்யும் நேரலை....
posted by s.s.md meerasahib (riyadh) [24 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6354

அஸ்ஸலாமு அலைக்கும். “சேவைச் செம்மல்” விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு பாராட்டு விழா நேரலை செய்தி பார்த்து ரெம்பும் இதயம் குளிர்ந்தது அல்ஹம்து லில்லாஹ்... இந்த விழாவுக்கு கலந்து கொள்ளமுடியாதவர்களின் உணர்வை புரிந்து இதை (நேரலை) ஏற்ப்பாடு செய்த அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள் பல,பல.... வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வானத்து மீன்களும் ஆமீன் சொல்லும்....
posted by AMANULLAH A.H. (HOLY MAKKAH) [24 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6357

நன்றியை கொண்டவனாக இரு! நன்றியை கொன்றவனாக இராதே!! சொன்னது நான் அல்ல. முதல்வர் பெருந்தகை பல முறை சொல்லும் வாசகம் இது,
-----------------------------------------
இவர்களை வாழ்த்துபவர்களில் சொல்லுவர் சிலர், ஹாபிழ்களின் அன்னை என்று, இன்னும் சிலர் எங்களுக்காக வாழும் மெழகுவர்த்தி என்று, இன்னும் சிலர் சினிமாக்கு இனிமா கொடுத்தவர் என்று, இன்னும் சிலர் நியாயமானவர் என்று, இன்னும் சிலர், இன்னும் சிலர், இத்தகவல் முடிவில்லா தொடர்....

-----------------------------------------
ஆம்! இத்தகைய வாழ்த்தும், துவாவும் பெற்ற எங்கள் முதல்வரின் பாராட்டு விழாவிற்கு வானத்து மீன்கள் மட்டும் அல்ல ஆணத்து மீன்களும் ஆமீன் சொல்லும்...

நேரலையை காண காத்திருக்கும்
முன்னாள் மாணவர்கள்,
அஹ்மத் மீரான்M.S.
அமானுல்லாஹ் A.H
அபூதாஹிர் M.I.K


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. جزاكم الله خيرا
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [25 July 2011]
IP: 49.*.*.* Singapore | Comment Reference Number: 6361

الحمد لله எனது வேண்டுகோளும், என் போன்றவர்களின் வேண்டுகோளும் நிறைவேறியது அறிந்து الحمد لله இந்த வேண்டுகோளை நிறைவேற்றிய குழுவினர்களுக்கு جزاكم الله خيرا


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அல்லாஹும்ம தவ்வில் உம்ரஹு..
posted by B.S. அஹ்மது ஸாலிஹ் (Kowloon) [25 July 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 6363

அல்லாஹும்ம தவ்வில் உம்ரஹு பி சிஹ்ஹதின் வ ஆபியா பி பரகதி செய்யிதில் அன்பியாயி வல் முர்ஸலீன் வஷபீயில் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அஸ்ஹாபிஹி வ வஸல்லம்

விழா நனி சிறப்புடன் இனிதே நடை பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6373

:"சேவைச் செம்மல்" விருது பெற்ற நூருல் ஹக் மாமா விற்கு பாராட்டு விழா நேரலை காண நாங்களும் ஆவலுடன் இருக்கிறோம். வல்ல நாயனின் அருளுடன் விழா நல்லபடி நடந்து முடிய வாழ்த்துக்கள். நேரலைஇணை ஏற்பாடு செய்த அனைவர்கலுகும் எனது நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இதயம் குளிர செய்யும் நேரலை...
posted by ibnunahvi (abudhabi) [25 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6374

அல்ஹம்துலில்லாஹ் என்னை போன்ற மாணவர்கள் எங்கள் கன்னியா மிகுந்த முதல்வரின் பாராட்டு விழாவை கண் குளிர பார்ப்பதருக்கு ஏற்ப்பாடு செய்த அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள் பல, பல.... வஸ்ஸலாம்.

ஹமிதிய்யாவிண் நன்றி உள்ள மாணவன்
இஸ்ஹாக் இப்னு நஹ்வி ஆலிம்


Moderator:
Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இது அவசியம் செய்ய வேண்டிய ஓன்று - முதல்வருக்கு பாராட்டு விழா
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [25 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6375

“சேவைச் செம்மல்” விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு பாராட்டு விழா இது அவசியம் செய்ய வேண்டிய ஓன்று தனது வாழ்நாளை மாணவ செல்வங்களுக்குகாக குறிப்பாக மார்க்க நன்மைக்காக தன் வாழ்நாளை செலவு செய்யபவர் - இவரின் ஆயுளை வல்ல இறைவன் நீளமாக்கி நோய்யற்ற வாழ்வை கொடுத்து இன்னும் பல மாணவ செல்வங்கள் பயன் பெற்று நல் செயல் புரியவேண்டும் - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by Mannar Seyed Abdur Rahman (bangalore) [25 July 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 6376

மிக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றோம். நேரலையில் காண ஏற்பாடு செய்தே முன்னால் மாணவர் சங்கத்திற்கு நன்றி.

வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by Abu Thahir SMM (Kuwait) [25 July 2011]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 6377

நேரலை மூலம் ஒளிபரப்புவதற்கு, நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களுக்கு மிக்க நன்றியும், துஆக்களும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. SACRIFICE = HAJI NAHVI NOORUL HAQUE : WE SALUTE YOU FOR YOUR SERVICE TO OUR COMMUNITY
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [25 July 2011]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 6378

INDEED ITS OUR PLEASURE TO HEAR THAT OBA OF OUR HAMIDIYYA EDUCATIONAL ORGANIZATION IS ARRANGING A FUNCTION TONIGHT TO HONOUR OUR RESPECTED PRINCIPLE HAJI NAHVI NOORUL HAQUE.

I LIKE TO EXTEND MY HEARTIEST FELICITATIONS AND CONGRATULATIONS FOR THE MOST MERITORIOUS SERVICES RENDERED BY HAJI NAHVI NOORUL HAQUE TO THE KAYAL STUDENTS, YOUTH COMMUNITY VIA HAMIDIYYA...

MAY ALMIGHTY ALLAH SHOWER HIS CHOICEST BLESSINGS UPON HIM AND GIVE HEALTHY & LONG LIFE.....AMEEN.

AL-MADRASSATHUL HAMIDIYYA, UNIQUE IN OUR HOME TOWN KAYALPATNAM RENDERS TREMENDOUS SERVICE BY CATERING TO THE NEEDS OF THE COMMUNITY YOUTH IN THE SPHERE OF EDUCATION. EDUCATION MEANS LIBERATION OF THE MIND. ALL THE SHACKLES OF THE HUMAN MIND CAN BE REMOVED ONLY BY EDUCATION THAT IS BASED ON ISLAMIC TEACHINGS AND ON THE FOOTSTEPS OF OUR BELOVED PROPHET MUHAMMAD(PEACE BE UPON HIM).

NEARLY 4 DECADES OF SERVICE WITH A NUMBER OF STUDENTS NOW WELL SETLLED IN THEIR CAREER IS TESTIMONY TO THE SINCERITY AND DEDICATION OF THE HAMIDIYYA MANAGEMENT.

AL-HAMDULILLAH ALREADY WE GOT FEW HUNDREDS OF HAFILUL QURAN STUDENTS FROM HAMIDYYA HIFL MADRASSA AND MANY WERE RECITING.

HAMIDIYYA STUDENTS PARITICPATED IN THE INTERNATIONAL HOLY QURAN COMPETITION HELD IN THE HOLY MAKKAH, EGYPT,VARIOUS COUNTRIES AND LOCALLY IN INDIA AND AWARDED WITH MERITS AS WELL...

SACRIFICE = HAJI NAHVI NOORUL HAQUE; PERSONALLY WE HAVE WITNESSED AND WE ARE MUCH PROUD TO BE A STUDENT OF HIM...

SOCIAL SERVICE IS THE KEY TO RECEIVING ALLAH'S LOVE. OUR BELOVED PROPHET (PEACE BE UPON HIM) HAS SAID THAT ALLAH LOVES HIM, WHO LOVES THOSE WHOM HE HAS CREATED..

WISHING HAMIDIYYA CONTINUOS SUCCESS..

YOURS SINCERELY
V.M.T.MOHAMED HASAN
OLD STUDENT OF HAMIDIYYA QURAN HIFL MADRASSA AND HAMIDIYYA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by Mohudoom Mohamed Hafiz (Dammam) [25 July 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6381

இறைமறையை எம் இதயத்தில் ஏற்றிடவே இடம் பிடித்திரே! இவ்வுலகத்தில் பிறந்தீரே!
இருள் நிறைந்த எம்கல்பில் ஒளிவீசும் இறை குர்ஆனை எழுதிடவே வந்தீரே!

எம் இனிய ஆசானாய் தந்தீரே அழியாத அருள்மறையை!
எத்தனை கல்புகளில் இறை கலாமை ஏத்தி வைத்த உம்மின் புகழை எமது கலாமால் சொல்லிட முடியாதே!

என் அன்புள்ள இனிய மாமா நூருல் ஹக் நுஸ்கி அவர்களே!
அல்லாஹ் உமது வாழ்நாளை பரகத்தாகி வைப்பானாக ஆமீன். வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன்
உமது மாணவன் மொஹுதூம் முஹம்மது ஹாபிழ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சேவைச் செம்மல்” விருதுக்கு கிடைத்த பெருமை....
posted by HAFIL AMEER. A (DUBAI) [25 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6386

எங்கே எங்களுக்கு எங்கள் முதவரின் பாராட்டு விழா நிகழ்ச்சியை காண முடியாதே என்று ஏங்கிய நேரம், பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பு செயாப்படுவது மிக்க மகிழ்ச்சி. எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் பயின்ற ஹாமிதிய்யாவில் ஆசிரியர்களாக, பொறுப்பாளர்களாக இருந்தபோதும், எங்களை ஹாமிதிய்யாவின் மாணவர், அதன் தலைசிரன்த முதைவரின் மாணவர் என்று சொல்லுவதிலையே நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். யா அல்லாஹ்! என்றும் நன்றி உள்ள மானவர்கலாக எங்களை நீ ஆக்கிவைப்பாயாக. ஆமீன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் தகைசார் முதல்வர் அவர்களின் வாழ்நாளை நீல்மாக்கி அன்னவர்களின் சேவை தொடர வைப்பானாக... ஆமீன்.

குறிப்பு: நான் நம் ஹாமிதிய்யா மதரசாவில் பயிலும் காலம் முதல்வர் அவர்கள் என்னிடம் கூறுவார்கள். உன் தந்தை இங்கு படித்தார்கள்... இப்பொழுது நீ படிக்கிறாய்... உன் பிள்ளையும் இங்கு படிக்கும் என்று கூறினார்கள்.

யா அல்லாஹ்! நாங்கள் பெற்ற இந்த பாக்கியம் (முதல்வரின் மாணவன் என்ற பெருமை)யை எங்களின் பிள்ளைகளுக்கும் தந்தருல்புரிவாயாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by SHAIK SALAHUDEEN. F (dubai) [25 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6389

அஸ்ஸலாமு அழைக்கும்.உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை. உங்களின் துஆவை வேண்டி நிற்கிறேன். அல்லாஹ் உங்களின் துஆவை கபூல் செய்வானஹா.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:“சேவைச் செம்மல்” விருது ப...
posted by ismail jeddah (jeddah ksa) [25 July 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6412

ALHAMTHU LILLAH a right reward to right person he deserve to get this reward. May almighty ALLAH reward for all of his efforts and pains to make this religious institution still providing a good platform for our students and youths to secure religious knowledge and well manners.

Eventhough i was unlucky to get full benefit from this institute, INSHA ALLAH my son will utilise maximum from this by securing religious knowledge and good manners. ALLAH will longlast our HAAMIDIYYAH and our principal and all ostads AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved