Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:13:19 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6788
#KOTW6788
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 25, 2011
ஜாவியாவுக்கு புதிய வலைதளம்! ஃபாஸீ ஹாஜி துவக்கி வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4180 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா நிறுவனத்திற்கு புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள வலைதளத்தை அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துவக்கி வைத்தார்.

இதற்கான எளிய நிகழ்ச்சி 15.07.201 அன்று மாலை 06.30 மணிக்கு ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது. கலீஃபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார்.

ஜாவியா நிர்வாகிகள், முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஹாஸி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ இறைப்பெயர் கூறி, www.kayalpatnamzaviya.com என்ற புதிய வலைதளத்தைத் துவக்கி வைத்தார்.



ஜாவியா குறித்த வரலாறு, அதன் செயல்பாடுகள், நிர்வாக கட்டமைப்பு, கல்லூரி குறித்த தகவல்கள், சொற்பொழிவுகளின் ஒளி-ஒலி தொகுப்புகள், நேரலை பக்கம் என பல அம்சங்களை இவ்வலைதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

தகவல்:
ஜாவியா நிர்வாகம் சார்பாக,
ஹாஃபிழ் முஹம்மத் ஸாலிஹ்,
ஆஸாத் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [25 July 2011]
IP: 175.*.*.* Singapore | Comment Reference Number: 6362

நல்வாழ்த்துக்கள். இமாம் ஷாதுலி நாயகம் (ரலி) அவர்களின் வரலாறுகளையும், ஷாதுலியா தரீகா வரலாறு, அதன் கொள்கை, கோட்பாடு , செயல்பாடுகள் போன்ற செய்திகளையும் விரிவாகவும், விளக்கமாகவும் வெளியிடுங்கள் ena anpudhan vendukiren.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by சட்னி.எஸ்.எ.கே .செய்யது மீரான் (.காயல்பட்டினம் ) [25 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6365

அஸ்ஸலாமுஅழைக்கும். காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா நிறுவனத்திற்கு புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள வலைதளம் மிக அருமை மாஷா அல்லாஹ்.

வலைதளம் துவக்கபட்டதோடு இல்லாமல் அதனை அன்றாட நிகழ்உகளை பதிஉகளை தளத்தில் ஏற்றிவந்தால் நல்லது. அனைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் வாழ்த்தும்
சட்னி.எஸ்.எ.கே .செய்யது மீரான் .காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஜாவியாவுககு என் வாழ்த்து.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [25 July 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 6368

ஜாவியாவின் புதியவலயத்லம் நன்றாக இருந்தது. மாஷாஅல்லாஹ் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தவறாக நினைக்க வேண்டாம்
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [25 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6398

ஜாவியாவின் புதிய வலைதளத்திற்கு பாராட்டுக்கள். இந்த வலை தளத்தில் இஸ்லாத்தை தூயவடிவில் மக்களுக்கு எடுத்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. இன்ஷாஹ் அல்லாஹ்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by hyder (india) [26 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6417

புதிய சிந்தனை, நல்ல முயற்ச்சி, வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )) [26 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6421

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு. இந்த இனைய தளத்தை வெகு நாட்களாக ஆவலோடு எதிர்பார்திருந்தேன் அது நிறைவேறி விட்டது அல்ஹம்துலில்லாஹ். மேலும் மேலும் நல்ல தகவல்களை தந்து மக்களை மகிள்விக்கும் படி வேந்டிக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by hasbullah (dubai) [29 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6486

ஜாவியா website not working.
நோன்பிற்கு முன்பாக சரி செய்யுங்கள். நோன்பிலே பயான் கேட்க பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by amzedmoosa (dammam) [29 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6490

Moderator: சகோதரர் amzedmoosa அவர்களே, இப்பகுதியில் தாங்கள் கேட்டுள்ள கேள்வியை ஜாவியா நிர்வாகத்திடம் நேரடியாகக் கேட்குமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக‌ சில நாட்களாக வேளை செய்யாமல் இருந்தது
posted by A.W.Md Abdul Cader Aalim Buhkari (Mumbai) [01 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 6554

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நமது ஜாவியாவின் புதிய வளைத்தலம் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக‌ சில நாட்களாக வேளை செய்யாமல் இருந்தது ஆனால் தற்போது அந்த கோளாறு நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது அல்ஹம்துலில்லாஹ்.உங்களின் துஆவையும்,பேராத‌ர‌வையும் நாடுகின்றோம்.

அனைவருக்கும் இனிய ரமளான் நல்வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஜாவியாவுக்கு புதிய வலைதளம...
posted by S.T. Labeeb (Kuthukkal st., Kayalpatnam) [01 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6557

Mashallah. Congragulation. I have already told to have one seperatel web to our Zavis which would be very useful to our not only our Ihwan but also world Muslim brothers if you bring out good Muslim artictles to our beloved Hajee N.K. Ibrahim Hajiar & Sadakathullah Hajeeair. My dear has come in to true life. Alhamdulillah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved