Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:40:40 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameபா.சா. அஹ்மது ஸாலிஹ்
Placeஹாங்காங்
Approved Comments6
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
6
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
இலக்கியம் :சென்று வா காதலே! சென்று வா!! [ஆக்கம் - ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ் B.E.,] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யஹ்யா காக்காவிற்கு....
posted by பா.சா. அஹ்மது ஸாலிஹ் (ஹாங்காங்) [28 June 2017]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 45635

உயர உயர பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகா
பல மரமது கண்ட தச்சனோ
ஒரு மரமும் வெட்டிட மாட்டான்

பழ மொழிகள் பகர்வதையே
பலமாக நீர் உரைத்தீர்
பல பேர்கள் பகர்ந்திடினும் (யான்)
முனைந்ததுவும் புதுமைன்யன்றோ

பாடுவதில் அறை குறை நான்
பாவம் அதை செவி மடிப்போர்
துறை மாறி சென்றவுடன்
பெரு மூச்சு விடுகின்றார்

உம் சொத்து மட்டுமிலை
என் அப்பன் பாட்டன் சொத்து
உமக்கு வந்த தைரியம் தான்
எமக்கும் வந்ததுண்மையன்றோ

கவிக்கோவின் கண்ணசைவில்
கவி மகனின் தூண்டுதலில்
கவி புனைய துணிந்தேனே
களிப்பினிலே திளைத்தேனே

தேனூறும் தமிழ் மொழியில்
பானூறு படைத்திடுவீர்
பாவம் இந்த சது வரிகள்
பயல் எனக்காய் விட்டு விடும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கம்பங்கூழும், கரட்டு மேடும்! (பாகம் 2) [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கேன்சர் நிவாரணி
posted by B.S அஹ்மது ஸாலிஹ் (HK) [19 November 2013]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 31564

C&P:
=============

புற்றுநோயை இயற்கை முறையில் குணமாக்க வாய்ப்புண்டா என இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜியிடம் கேட்டபோது,

“அவங்க இயற்கை உணவுக்கு முழுமையாக மாறனும்... புற்றுநோய்க் கிருமிகளுக்கு இயற்கை உணவில் எந்தத் தீனியும் கிடைக்காது என்பதால் அவை செத்துப் போகும்...

கீமோ கொடுத்தாச்சா...?” என்று கேட்டார். “கொடுக்கப்பட்டவர்களும் உண்டு; கொடுக்கப்படாதவர்களும் உண்டு” என்றோம்.

கொடுக்கப்பட்டவர்களின் உடம்பு ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுவிட்டது... அந்த உடம்பில் இயற்கை உணவு வேலை செய்ய பெரும்பாடு படும்... முயற்சிக்கலாம்! இதுவரை கீமோ கொடுக்கப்படவில்லையெனில், அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட இசைந்தால், இயற்கை உணவைக் கொண்டே குணப்படுத்த முடியும்” என்றார் நம்பிக்கையூட்டும் விதமாக!

====================================

"உணவே சிறந்த மருந்து" (முது மொழி)

கீமோ மற்றும் ரேடியேஷன் தவிர்த்து உணவை மட்டுமே வைத்து கேன்சரை குணப்படுத்த முடியிமெனில், வெறும் தியரியில் மட்டும் இல்லாமல் அதற்கான வழி முறைகளையும் கண்டறிந்தால் நம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷாஅல்லாஹ்...
posted by B.S அஹ்மது ஸாலிஹ் (Kowloon) [26 August 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 7287

அல்ஹம்துலில்லாஹ், இந்த இனிய இளவலின் (திருத்தமான) ஓதுதலை இறுதி வரை செவி சாய்க்கும் பாக்கியம் பெற்றோம். மாஷாஅல்லாஹ்...

வல்ல ரஹ்மான் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் இவருக்கும், இவரை ஈன்றெடுத்த பெற்றோருக்கும், இவருக்கு இறை மறையை போதித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் மற்றும் உஸ்தாதுமார்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயிளையும் நிறைவான செல்வத்தையும் வழங்குவானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! இன்றும், நாளையும் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாயகத்திற்காக... ப்ளீஸ்..
posted by BSAS (Kowloon) [28 July 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 6471

எனதருமை காக்காமார்களே.. உங்களது ஆராய்ச்சி எல்லாம் நீங்கள் சொல்லியது போல இமாம்களை மிஞ்சியது போன்று (??) உள்ளது. இருந்த போதிலும் ஒரு சின்ன வேண்டுகோள்:

நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிகரில்லா புகழுக்கு இகழ் சேர்க்க துடிக்கும் உங்கள் ஆராய்ச்சியையும், சிந்தனையும் சற்று மாற்றி பாருங்கள். அதில் நிம்மதியும் ஆனந்தமும் பெறுவீர்கள்.

வல்ல நாயனே அவர்களின் எல்லை இல்லாப் புகழை தெளிவாக உயர்த்திய பின்பு நமக்கென்ன கஷ்டமும் பொறாமையும்? இதனால் தானோ என்னமோ பீரப்பா (என்னடா மறு படியும் பீரப்பா என்று நினைக்காதீர்கள்) ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி சொன்னார்களோ?

கலிமா சொன்னவன் கனலதில் (நரகத்தில்) புகுவதேன் ஹக்கு ரசூல் மீது ஹசது (பொறாமை) கொண்டதனாலே

மீண்டும் ஒரு முறை வேண்டிக்கொள்கிறேன்: உங்களின் ஆராட்சியை உம்மத்திர்க்காகவே அர்ப்பணித்த அந்த உத்தம நபியின் மீது அன்பு கொண்டு மேற்கொள்ளுங்கள். சத்தியமாக ஜெயம் பெறுவீர்கள்

அன்றி, நிச்சயமாக நீங்கள் எதை பகுத்தறிவு என்று நினைத்துக் கொண்டு "நான்" என்ற அகங்கார மாயையில் சிக்கிக் கொண்டுள்ளீர்களோ அது உங்களை வெகு அகல பாதாளத்தில் கொண்டு செல்ல மிக போதுமானது. அல்லாஹ் அதை விட்டும் நம்மை (பாவிகளுக்காக பிழை பொறுக்க தேடும் அந்த ஷபீஉல் முத்நிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால்) பாதுகாப்பானாக. வஸ்ஸலாம்

Dear Administrators,

Please pay attention to completely reject any comments which will bring no benefits to the viewers & the community in a constructive manner rather it would lead to further split amongst us. Especially any messages been written in the dis-respect of our beloved Muhammad (sallallahu alaihi wasallam) and saaliheen (raliallahu anhum) should not be published at all in the first place, after all we all here because of them. Thanks for your considerations


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “சேவைச் செம்மல்” விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு பாராட்டு விழா நேரலை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹும்ம தவ்வில் உம்ரஹு..
posted by B.S. அஹ்மது ஸாலிஹ் (Kowloon) [25 July 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 6363

அல்லாஹும்ம தவ்வில் உம்ரஹு பி சிஹ்ஹதின் வ ஆபியா பி பரகதி செய்யிதில் அன்பியாயி வல் முர்ஸலீன் வஷபீயில் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அஸ்ஹாபிஹி வ வஸல்லம்

விழா நனி சிறப்புடன் இனிதே நடை பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இன்று துவக்க விழா! காயல்பட்டினத்தில் விழாக்கோலம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மஸ்னவி ஷரீப் இரண்டாவது பாகம்
posted by Ahmad (HK) [08 July 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 5835

The Persian version of Masnavi Shareef has 6 volumes in total.

I think what had been released today was the Tamil version of volume 2. Insha-allah yet another 4 volumes to come to the Tamil world.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
6
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved