Re:..தேதி திருத்தம் posted bykamalmusthafa (abha.ksa)[08 April 2016] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43447
அட்மின் கவனிக்கவேண்டும் அழைப்பிதல் 22.04.2016 வெள்ளி கிழமை என்று சரியாக உள்ளது அனால் மேலே 24.04.2016 வெள்ளி கிழமை என்று தவறுதலாக உள்ளது தேதியை திருத்தி கொள்ளும்.
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[04 March 2016] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43302
எதிரே ஒரு எச்சரிக்கை அருமை யான தலைப்பு
ஆழமான சிந்தனை
இஸ்லாம் ஒரு புனிதமான மார்க்கம் அதை ஏற்று கொண்ட ஒவ் ஒரு முமீன் களின் மனதிலும் இந்த என்னம்நிரந்தரமாக இருக்கவேண்டும்
உலக ஆசைக்காக வாழும் நாம் மறுமையை பற்றி நினைப்பது இல்லை ஏன் என்றால் அது கண்னுக்குதெரிவதில்லை நம் உள்ளம் அதை உணர்த்தினாலும் சிந்தனை அதை ஏற்ப்பதில்லை ஏன் என்றால் அல்லாஹ் அனைத்தையும் மன்நிக்க கூடியவனக இருக்கிறான்
சகோதரி ஆயிஷா கூரியதுபொல் பனிக்கட்டி போல் உருகும் நம் வாழ்க்கை யை உனர்ந்துஅனைத்து மூமின்கலும் நம் நபிகள் நாயகம் (ஸல் ஹ்)அவர்கள் காட்டிய வழி முறைகளை பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் நாம் சந்தோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக ஆமீன்
செய்தி: டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி! 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[28 September 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41890
அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்)அன்பார்ந்த நெய்னார் தெரு காயல்மா நகர மக்களே தாங்கள் டி சி டபிள்யூ நிர்வாகத்திடம் உதவி கேட்டது தப்பில்லை ஆனால் அல்லாஹ்வை வழி படும் ஸ்தலங்கள் ஒரு முமீனுடைய பொருளாகவோ பணமாகவோ இருக்கவேண்டும் தாங்கள் அனைவரும் நினைத்து இருந்தால் எல்லா வீடு களிலும் வசூல் செய் தேஇந்த வேலையை செய்து இருக்கலாம் அல்லது எத்தனையோ செல்வத்தர்கள் உங்கள் தெரிவிலேயே இருக்கிறார்கள் அவர்கள் நினைத்து இருந்தாலும் இதை செய்து இருக்கலாம்.
அந்த டி சி டபிள்யூ அலையினால் நம் ஊர் களில்எத்தனையோ தாய் மார்கள் பல நோய்களுக்கு ஆளாகி உள்ளார்கள் எத்தனையோ அமைப்புகள் அந்த ஆலைக்கு எதிராக போராடி வருகிறார்கள் இதெல்லாம் தெரிந்து தங்களின் எண்ணங்கள் இப்படி அமைந்து விட்டது இது சிலரின் ஆதாயத்துக்கு கூட இருக்கலாம் ஏமார்ந்து விட்டிர்கள் அல்லாஹ் எல்லாம் நன்கு அறிந்த்தவனாக இருக்கிறான் இந்தஉதவியை கேட்டு அந்த நிருவாகத்திற்க பக்க பலமாக மாறி விட்டிர்கள் அல்லாஹ் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாக அருள் செய்யட்டும்
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[28 July 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41433
இந்த மாதிரி முறையான பாது காப்பு உப கரனம்இல்லாமல் அனுமதி இன்றி ஆள்களை ஏற்றி சென்ற படகை காவல் துறை அனுமதியோடு படகை பறிமுதல் செய்து இருக்கவேண்டும்.
படகை செலுத்தியவர் யார் எத்த ஊர் என்ற விபரம் தெரியாமல் அதில் ஏறி சென்ற பயணிகளே உங்களை நடுக்கடலில் கொண்டுபோய் தங்களிடம் உள்ள வற்றை பிடுங்கி கொண்டு வேறு ஏதாவது கரையில் விற்று சென்றால் என்ன செய்வீர்கள். தங்களுக்கு சிந்திக்கும் அறிவு வேண்டாமா.
அனுமதியோடும் பாது காப்போடும் எத்தனையோ சுற்றுலா தளங்கள் உள்ளன அங்கு போவதை விட்டு விட்டு இப்படி பாது காப்பற்ற படகு சவாரி செய்ய வேண்டுமா சிந்திக்க வேண்டாமா
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[16 July 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41354
ஏ.எல் .எஸ் .மாமா அவர் களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் நீங்கள் இதை விட இன்னும் நல்ல கருத்துக்களை மக்களுக்கு வழங்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
எழுத்து மேடை என்ற தலைப்பில் நம் ஊர் மக்களுக்கு எத்தனையோ பலநல்ல ஆலோசனைகள் வழங்கி உள்லிர்கள்இது அனைவருக்கும் போய்சேர்வது இல்லை வாவு முஹம்மது முகைதீன் அவர்கள் சொன்னது போல் நீங்களும் சேர்ந்து சுற்று ப்புறசுகாதாரம் கார்போம் என்ற அமைப்பை ஏற்ப்படுத்தி நம் ஊர் மக்களுக்கு விழிப் புநர்வைஏற்படுத்தி நாள் கொஞ்ச காலம் கழித்து இத்தமாதிரி பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளது நம் மக்கள் மனதிலும் இது மாதிரியான நல்ல என்னங்கள்வர வேண்டும் வீடு கட்டும் பொது சாலை களில்மணல் ஜல்லி களைபோடாமல் இருக்க முடியாது நம் ஊர் சாலைகள் அனைத்தும் மிக குறிகிய சாலைகள் ஆனால்நகராச்சி நடவடிக்கை எடுக்கலாம் மூன்று தினங்களுக்கு மேல் சாலைகளில் மணலோ ஜல்லியோ கிடத்ந்தால் கட்டிட உரிமையாளருக்கு 5000 ருபாய் வரை அபதாரம் என்று கட்டிட உரிமம் வழங்கும் போதே இந்த வாசகத்தையும் சேர்த்து எழுத வேண்டும் இதை நகராச்சி ஊழியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் அப்போதுதான் அபதாரத்துக்கு பயந்து துரிதமாக அனைத்தையும் அகற்றுவார்கள் சில சமயம் நகராச்சியேரோடு போடஆறு மாதத்திற்கு முன்பே ஜல்லியை ரோட்டில் கொட்டி விடுகிறார்கள் நம் நகர்ச்சி திருந்தி விட்டல் நாளிடைவில் மக்களும் திருந்தி விடுவார்க
செய்தி: ரமழான் 1436: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி! ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[09 July 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41265
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மாஷா அல்லா புகைப்படத்தில் வருங்கால ஆலீம் கலை பார்க்கும் போதுமனதுக்கு மிக வும் சந்தோசமாக உள்ளது இலையதளம் ஹிஜ்ரி வருடத்தை 1436 என்று குறிப்பிடுவதற்கு பதில் 1435 என்று குறிப்பிட்டு உள்ளது முடிந்தால் திருத்திகொள்ளவும்
Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜி ஊன் posted bykamalmusthafa (abha.ksa)[06 July 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41239
எல்லாம்வல்ல அல்லாஹ்மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண் அறையை விசாலமான சொர்கத்து பூங்காவாக அமைத்து மேலான ஜென்னத்துல் பிருதௌஸ்என்னும் மேலான சுவன பதியைதந்தருள் வானாகஅமீன் மர்ஹூம் அவர்களின் பிரிவாழ் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவிழப்பைதாங்கிடும் பொறுமையை தந்தருள் வானாகவும் ஆமீன்
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[26 June 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41166
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)பள்ளி நிர்வாகம் பள்ளியின் பெயர்ரை தமிழ்லில் ஒருமாதிரியும் அரபி யில்ஒருமாதிரியும் எழுதி உள்ளார்கள் தவறுதலை கவனிக்க வில்லைய அல்லது இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டார்களாகவனிக்கும்
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[13 June 2015] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40970
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமது நகர் மன்றத் தலைவி ஐ .அபிதா சேக் அவர்களின் அறிக்கையை பார்த்தபின் நம்ஊர் மக்களுக்கு பயன் தரக்கூடிய எத்தனையோ நல்ல திட்டங்கள் செயல் படாமல் கிடப்பதும் அரசாங்கத்தால் நம் ஊர் திட்ட பணிகளுக்கு கிடைக்க பெற்ற பணம் கொள்ளை போக துனைநிற்கும் சீமான்களே கவனியுங்கள்
நம் துனியாவில் வரும்போது எதுவும் கொண்டுவரவில்லை துனியாவைவிட்டு போகும் பொது எதும்கொண்டுபோவதில்லை நம் கூட வருவது நாம் செய்த நல்ல அமல்கள் மட்டுதான்
நம் தவறான முறையில் தேடும் செல்வங்கள் ஏதும்நிலைப்பது இல்லை மனிதன் வாழ்க்கை மிக குறுகிய காலமே நமக்கு மறுமை என்று ஒன்று உண்டு அதை மனதில் வைத்து மக்களுக்கும் ஏழை களுக்கும் பயன் தரக்கூடிய எந்த காரியத்திற்கும் தடையாக இருக்காதிர்கள் மக்கள் உங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை வீனாக்கிவிடாதிர்கள்
நம் ஊரில் எத்தனையோ அமைப்புகள் எத்தனையோ கச்சிகள் உள்ளன நகராச்சியின் உண்மை நிலை அறிந்து ஏன் கேள்வி கேற்க்கவில்லை ஏன் மற்ற வார்டு உறுப்பினர்கள் இதை பற்றி கேள்வி எழுப்பவில்லை
உங்களை தேர்ந் எடுத்த மக்களுக்கு நீங்கள் தரும் தண்டனையா இதற்கு வழிதான் என்ன மக்கள் கள்தான் பதில் சொல்லவேண்டும்
Re:... posted bykamalmusthafa (abha.ksa)[05 June 2015] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40865
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களது கபூரை விசாலமான பூங்காவாக அமைத்து அவர்களை மேலான ஜென்னத்துல் பிருதவ்ஸ்என்னும் சுவன பதியில்நாலடியார் களோடு சேர்ந்து வாழ கிருபை செய்வானாகவும்ஆமீன்
அவர்களின் பிரிவால்துயருற்றிருக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன் அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவர் களுக்கும் எனது ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன் (அஸ்ஸலாமு அழைக்கும்)(வரஹ்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross