நமது சகோதரர்களை மிகவும் கொடுமை படுத்தி இருக்கிறான் இந்த பிரபாகரன், அதற்க்கானே கூலியே அவனுடையே கொடூர மரணம், இலங்கை முஸ்லிம்கள் மட்டும் இல்லை, உலகில் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் LTTE யேய் ஆதரிக்கமாட்டான்.
LTTE அழிக்கப்படவேண்டும் - அழிகபட்டுவிட்டது ஃஅல்ஹம்துலில்லாஹ், அதே போல் அப்பாவி தமிழ் மக்களும் பாதுகாக்கபடவேண்டும். வஸ்ஸலாம்.
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக தான் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை லஞ்சம், ஊழலுக்கு தான் சிறிதளவும் துணை நின்றதில்லை என்றும், தனது தலைவர் பதவியைப் பயன்படுத்தி தன் சொந்தத் தேவைக்காக ஒரு பைசாவும் சேர்த்ததில்லை என்றும், திருமறை குர்ஆனை கையிலேந்தி - இறைவன் மீது ஆணையிட்டுக் கூறிய நகர்மன்றத் தலைவர் (Copy & Paste ) இது பாரடகூடியதுதான்.
அதே சமயம் அதே திருமறை குர்ஆனில் தற்கொலை இஸ்லாத்தில் கூடாது என்றும் அது ஹராமானது என்றும் உள்ளதே அது தெரியாமல் போனது ஏனோ.
சாகும்வரை உண்ணாவிரதம் என்பது தற்கொலைக்கு சமமே. இதை அருகில் இருக்கும் மார்க்கம் கற்றவர்கள் கூட அவர்க்கு எடுத்து சொல்லாமல் இருந்தது வேதனைக்கு உரியது.
Re:“குடி” மக்களின் கூடாரம்!... posted byKudack Mohudoom Mohamed (Kuwait)[12 July 2012] IP: 37.*.*.* Kuwait | Comment Reference Number: 19977
Assalamualaikkum ,
இதனை உடைத்துவிட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்காக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் இதனை உடைப்பதற்கு ரூபாய்.3000 அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தீர்மானம் எண் : 171). இந்த ரூபாய் 3000 தீர்மானத்தையே இந்த 7 மாதத்தில் நிறைவேற்ற முடியவில்லையே அப்பறம் மத்ததெல்லாம் எப்படி நிறை வேற்ற போகிறார்களோ.
இதுவரை இது உடைக்கபடாததர்க்கு என்ன காரணம்?
எல்லாமே தலைவியால்தான் நடைபெறுகிறது என கொக்கரிக்கும் அம்மணியின் விசுவாசிகள் இதற்க்கு என்ன சொல்வார்களோ !
இதனை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமா?
முஸ்லிம் அமைச்சர் இல்லை posted byMohudoom (Kuwait)[24 May 2011] IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 4686
இப்போது தமிழகத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை, ஏன் இந்த மந்திரி பதவியை முஸ்லிம் எம்.எல்.ஏக்கு அம்மணி ஏன் கொடுக்கவில்லை? 2 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross