Re:... posted byAbubacker Siddiq (Riyadh)[19 January 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25108
வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மிக உயர்ந்த சுவன பாக்கியத்தை அவர்களுக்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய... posted byAbubacker Siddiq (Riyadh, KSA)[29 July 2012] IP: 223.*.*.* India | Comment Reference Number: 20275
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுப்பானாக.
மேலும் சகோதரர் சாளை பஷீர் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக - ஆமீன்.
Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில... posted byAbubacker Siddiq (Riyadh, KSA)[28 February 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17279
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நெசவு தெருவில் இருந்த வீட்டை இடித்த அதிகாரிகளின் கண்களுக்கு மெயின் ரோட்டை சுருக்கி (ஆக்கிரமித்து) நேற்று முளைத்த காளான் கட்டிடங்கள் தெரியாமல் போனது பண பலமா? சூழ்சியா?
சூட்சமம் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் நமக்கு எதிராக செயல்படும் அணைத்து சூழ்ச்சிகளையும் அழித்து, நியாயத்தின் பக்கம் வெற்றியை திருப்புவானாக...
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்'
ஹதீஸ்: புஹாரி
ஒருவழிபாதைக்காக பெரிய நெசவு தெரு அல்லாது மாற்று வழிப்பாதை இருக்கும் பட்சத்தில் அதற்கே முன்னுரிமை கொடுத்து செயல்முறை படுத்துவதே சகோதரத்துவத்தின் அடையாளமாகும்...
இந்த வலையதலத்தில் சிலர் ஆதால பாதாள சாக்கடை வார்த்தைகளால், வலைத்தளத்தையும், கண்ணியமிக்க பொதுநலமே தன் வாழ்க்கை நெறியாக கொண்டு செயல்படும் நெசவு ஜமாத்தினரையும் இழிவு படுத்தி கொண்டிருக்கிறார்கள் மேலும் ஊர் நன்மையை கருதாதவர்கள் என குற்றமும் சாற்றுகிறார்கள்.
ஊர் நன்மையை கருதுபவர்களாக இருந்ததால் தான் எங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட சின்ன நெசவு தெரு பெருவழிபாதையாக நடைமுறையில் உள்ளது. மேலும் எங்கள் தெரு பெரிதாக இருப்பதற்கு காரணம் அக்காலத்திலயே வீதி விசாலமாக இருப்பதற்கு சொந்த நிலங்களை தியாகம் செய்து உள்வாங்கி வீடுகளை கட்டியதால்தான்...
சகோதரர்களே, அன்பர்களே, நாம் ஏதேனும் ஒரு செயலை நம் சமுதாயத்திற்காக நம் ஊர் நலனுக்காக செய்ய நினைக்கும் போது, அதனால் ஏற்படும் விளைவுகளை முதலில் கவனத்தில் கொண்டு அது யாரையும் பாதிக்காது வகையில் செயல்படுத்துவதே நமது ஒற்றுமைக்கு நன்மையாக அமையும்...
எனவே யாருக்கும் பாதகமில்லாத மாற்று வழி (நெசவு தெரு அல்லாமல்) இருக்கும் பட்சத்தில் ஏன் நெசவு தெரு தான் ஒரு வழி பாதையாக வேண்டுமேன கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிரீகள் என்பது புரியவில்லை.
‘நீ விரும்பும் நல்லதையே மற்றவருக்கும் விரும்ப வேண்டும்’ என்றிருக்கும் போது, சிலர், நீங்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை ஏன் நாங்களும் அனுபவிக்க விரும்புகிறீர்கள்???
'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 3:103)
நம் ஓற்றுமைக்கு பங்கம் வராத வகையில் நல்ல ஒரு மாற்று வழியை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தருவானாக...
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்'
ஹதீஸ்: புஹாரி
எனவே ஆக்ரமிப்புகளை அகற்றி பாதையை விரிவுபடுதுவதே முதன்மை தீர்வாகும்.
இரண்டாவதாக, ஒருவழிபாதைக்காக பெரிய நெசவு தெரு அல்லாது மாற்று வழிப்பாதை இருக்கும் பட்சத்தில் அதற்கே முன்னுரிமை கொடுத்து செயல்முறை படுத்துவதே சகோதரத்துவத்தின் அடையாளமாகும்...
இந்த வலையதலத்தில் சிலர் நெசவு ஜாமாத்தார்கள் ஊர் நன்மையை கருதாதவர்கள் என குற்றம் சாற்றுகிறார்கள்.
ஊர் நன்மையை கருதுபவர்களாக இருந்ததால் தான் எங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட சின்ன நெசவு தெரு பெருவழிபாதையாக நடைமுறையில் உள்ளது.
இதிலிருந்து தெளிவு படுத்த விரும்புவது என்னவென்றால், முதல் இரண்டு முடிவுகளை ஆராய்ந்து நடைமுறைபடுத்துவதே நம் அனைவருக்கும் நன்மையாக அமையும்.

Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross