செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் நகராட்சியின் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா? posted byMuthu Magdoom VSH (Kayalpatnam)[18 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13534
"இனியாவது, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், ஜமாஅத்துகள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள், தமது பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் உரிய காலத்தில் சுத்தம் செய்யப்படுவதைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். வினியோகத்தின் மூலம் பெறப்படும் அந்த நீரையும் அவ்வப்போது பரிசோதனை செய்து அதன் தன்மைகளை அறிய வேண்டும்.
------------------------------------------
இதைத்தானே நாங்க November 29, 2010 அன்றே சொன்னோம்.
(Comment Reference Number: 1318 )
-----------------------------------------
"நம் நகராட்சியின் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா? அவை சுத்தமாகத்தான் உள்ளதா???."
நடவடிக்கை எடுப்பது யார்?
posted by Muthu Magdoom VSH (Jeddah) [Monday, November 29, 2010]
IP: 188.*.*.* SAUDI ARABIA | Comment Reference Number: 1318
-----------------------------------------
செய்வார்களா??????????
ஜெயிச்சாச்சுள்ள. இப்போ இப்படிதான் பேசுவீங்க. posted byMuthu Magdoom VSH (Kayalpatnam)[30 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12520
Comment Reference Number: 12515
யூனுஸ் பாய்,
சூப்பர். ஜெயிச்சாச்சுள்ள. இப்போ இப்படிதான் பேசுவீங்க. ஆனால் நம்ம தலைவியின் பிரசாரத்தில் எல்லாம் " அனைத்து ஜமாத்தின் ஆதரவு பெற்ற........, அனைத்து ஜமாத்தின் ஆதரவு பெற்ற........, அனைத்து ஜமாத்தின் ஆதரவு பெற்ற,,,,,,,,," என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றது. உங்களுக்கு தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டு தெரிந்து விட்டு கருத்துக்களை பதிவு செயுங்கள்.
பெரியவர்களை புறக்கணித்ததால்தான் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் வந்து விட்டதாக ஒருவர் கருத்து பதிவு செய்திருந்தார் - ஊரில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளை மேடைக்கு ஏற்றி அழகு பார்த்தது யார்? ஐக்கியத்திற்கு சொந்தக்காரர்கள்தானே? யாரை யார் குற்றம் சொல்வது? பெரியவர்கள் என்று சொல்லவே நாக்கூசும் செயல்களை வெளிக்கொண்டு வந்ததால்தானே இந்த இணையதளத்திற்கு எத்தனை அவச்சொல்களை கேட்க வேண்டியது வந்தது.
------------------------------------------------------------------------------------------------------
சலீம் காக்கா,
மேடை ஏறிய எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றும் சண்டை போடவில்லையே. ஊருக்கு கட்டுப்பட்டு போட்டியிலிருந்து விலகி ஒற்றுமையாகத்தானே பேசி விட்டு சென்றார்கள். பின்பு மேடை ஏறியதில் என்ன தவறு. (இப்போதெல்லாம் பலருக்கு ஒற்றுமை என்ற வார்த்தையே ALLERGY ஆகிவிட்டது) நீங்கள் விமர்சிக்கும் பெரியவர்கள் உண்மையிலேயே ஊருக்கு செய்தவற்றை நினைவு கூறுங்கள். அவர்கள் செய்த நன்மைக்காகவாவது குறைகளை நேரடியாக சொல்லலாமே.
Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byMuthu Magdoom (Kayalpatnam)[23 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12014
ஐக்கிய பேரவையின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. உங்களின் சேவையை மேலும் விரிவு படுத்துக. தளர்ந்து விட வேண்டாம்.
வெளி நாடுகளில் உள்ள நமது சகோதரர்களையும் (MEGA போன்ற சமூக அக்கறையுள்ள மற்றும் ஈடுபாடுள்ள) பேரவையின் நிரந்தர அங்கத்தினர்களாக சேர்த்துக் கொண்டால் மேலும் சிறப்பு.
Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byMuthu Magdoom (Kayalpatnam)[23 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12013
மெகா குழுமத்தின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. உங்களின் சேவையை மேலும் விரிவு படுத்துக. நீங்களும் ஐக்கிய பேரவையினரோடு இணைந்து அல்லது தனிஒரு அமைப்பாக தாயகத்தில் இருந்து பணியாற்றினால் நமதூர் மேலும் சிறப்பான முன்னேற்றம் அடையலாம்.
Please come back & be in Kayal to understand exact plus or Minus of our native.
இறைவன் ஒருவனே பாதுகாப்பாளன். posted byMuthu Magdoom (Kayalpatnam)[19 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11369
சகோதரி ஜைனப் அவர்களே,
நாம் இப்படியே பேசிக் கொண்டே போனால் இந்த விவாதம் நீண்டுக் கொண்டே போகும். நாகரிகம் கருதி மேலும் பல விஷமப் பேச்சுக்கள் மற்றும் பிரசாரங்கள் எழுதுவதை தவிர்த்துள்ளேன். உங்களுக்கு தேவை படின் இந்த தளத்திலேயே எழுதுவேன். உங்கள் வேட்பாளர் வாய்மொழியாக கொடுத்த அனைத்து (விஷம) உறுதிமொழியையும் நிறைவேற்றுவாரேயானால் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும்.
1. பரிமார் தெரு பிரச்சாரம்.
2. மங்களவாடி பிரச்சாரம்.
3. சிங்கிதுரை பிரச்சாரம். (சுனாமி குடி இருப்பு வீடுகள் கட்டி கொடுக்கும் விஷயத்தில் சகோதரி ஆபிதா அவர்களின் நிலைபாடு என்ன?)
(அல்லாஹ் ஒருவனே மிக்க அறிந்தவன்.)
இரு தரப்புக்குமே,
சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஊரை துண்டாடி கிடைக்கும் வெற்றி தற்காலிக வெற்றிதான். என்னதான் நாம் பதவியில் இருந்தாலும் அல்லாஹ் ஒருவனே உண்மையான எஜமான். நாம் அனைவரும் அவனிடமே மீள வேண்டும்.
அவனுடைய ஆட்சிதான் என்றுமே நிலையான ஆட்சி.
இந்த உலகத்து பதவியை வைத்துக்கொண்டு எவரும் எவரையும் ஒன்றுமே செய்ய முடியாது.
மத்தியக்காயல் மாநிலக்காயல் என்று யாரும் யாரையும் பயமுறுத்த முடியாது. இறைவன் ஒருவனே பாதுகாப்பாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross