Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[18 August 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21322
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் வழக்கப்படி தமாம் சாப்பாடு முறை சரிதான்.அதிலும் நம் ஊர் புதுப்பள்ளி நிர்வாகத்தால் செயல் படுத்தப்பட்ட இந்த புதிய முறை ... பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி வினியோகம் ரொம்பவும் சரியானது தான் + நம் ஊரில் நிறைய வீடுகளில் ஆண்கள் வெளிநாடு அல்லது வெளி ஊரில் இருப்பார்கள். இந்த பேக்கிங் முறையால் தமாம் சாப்பாடு ரொம்ப வயதானவர்கள் + பெண்களின்வாயில் படும் அல்லவா .ஆதலால் தயவு செய்து. இந்த செயல் முறையை இன்ஷா அல்லாஹ் வரும் வருஷத்தில் நம் ஊரில் உள்ள மற்ற ஜமாதார்களும் செயல் படுதினால் ரொம்ப சிறப்பு தான்.
ஆமா பிளாஸ்டிக் பையை தானே இங்கு தடை செய்து உள்ளார்களே..... அப்படி இருக்க.நம் ஊர் புதுப்பள்ளி நிர்வாகத்தால் மட்டும் எப்படி பிளாஸ்டிக் பையை யுஸ்பன்ன முடிந்தது ??? அதுவும் ரொம்பவே ஜோராக அந்த நபர் போடோவுக்கு போஸ் கொடுக்கிறாரே.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[18 August 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21321
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு தம்பி S.K.ஷாலிஹு அவர்களுக்கு. சாளை யாஸீன், என்று தப்பாக தாங்கள் பதிவு செய்து உள்ளீர்கள். சாளை. பாஸின் காகா என்பது தான் சரியானது. தயவு செய்து சாளை. பாஸின் காகா என்று திருத்தி போடவும்
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[18 August 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21301
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ். நம் ஊர் நகராட்சியில் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்வு. நம் மக்களால் பாராட்டுகுரிய நல்லதோர் ஏற்பாடு .இதன் மூலம் நம் ஊரின் ஒற்றுமை. மிகவும் நல்ல முறையில் நாம் யாவர்களும் கை கோர்த்து வாழ வல்ல கிருபையாளன் அருள் புரிவானகவும் ஆமீன்.
இப்படி ஒரு ஒற்றுமையை முன் நிறுத்தி நல்ல சிறப்பான இஃப்தார் பார்ட்டியை ஏற்பாடு செய்த நம் நகர் மன்ற தலைவி அவர்களை பாராட்டுகிறேன். வஸ்ஸலாம்
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[18 August 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21300
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் அருமை தலைவர். வை.கோ அவர்களுக்கு நாம் முதலில் மனமார்ந்த நன்றியை கூறி கொள்ளவேனும்.
நம் தமிழக தலைவர் ஒருவர் நேரில் நம் ஊருக்கு வந்து மர்ஹூம் அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னது என்பதே.... நாம் பெருமை பட கூடிய விஷயம்.......
மேலும் மர்ஹுமா அவர்களின் அருமை மகனார் அவர்களுக்கு பள்ளி படிப்பை முடித்து நீங்கள் எந்த பொறியியல் கல்லூரியில் பயிலவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன் என்று தலைவர் திரு. வை.கோ அவர்கள் உறுதியாக கூறி இருப்பதை நாம் அறியும் போது இன்னும் திரு. வை.கோ அவர்கள் நம் மனதில் நிறைந்துவிட்டார்கள். சொன்னதை செய்ய கூடியவர்தான். இவர்..... நமக்கும் + மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் முழுமையான நம்பிக்கை உண்டு.
மர்ஹும் அவர்களின் மகனார் நல்ல முறையில் படித்து முன்னுக்கு வரவேணும் என்பது தான் நம் அனைவர்களின் விருப்பம் & துவாவும் கூட..... வல்ல இறைவன் அவர்களுக்கு துணை நிற்பனாகவும் ஆமீன். வஸ்ஸலாம்
Re:இந்தியாவின் புதிய ஜனாதிபத... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[22 July 2012] IP: 37.*.*.* | Comment Reference Number: 20122
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமா தினகரன் பேப்பரில் இன்று போட்டு இருக்கிறது....இந்தியாவின் 14 '''' வது ஜனாதிபதியாக பிரணாப் முக்கர்ஜி இன்று தேர்வு என்று .
ஆனால் தாங்கள் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பிரணாப் முக்கர்ஜி இன்று தேர்வு என்று பதிவு செய்து இருக்கிறீர்கள். எது சரி ? எது தவறு ...( 13 நா ... அல்லது ...14 லா ) வஸ்ஸலாம்
Administrator:
இந்தியாவின் ஜனாதிபதிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்கள்: (1) Rajendra Prasad (1950 - 62), (2) Sarvepalli Radhakrishnan (1962 - 67), (3) Zakir Hussain (1967 - 69), (4) V. V. Giri (1969 - 74), (5) Fakhruddin Ali Ahmed (1974 - 77), (6) Neelam Sanjiva Reddy (1977 - 82), (7) Zail Singh (1982 - 87), (8) R. Venkataraman (1987 - 92), (9) Shankar Dayal Sharma (1992 - 97), (10) K. R. Narayanan (1997 - 2002), (11) A. P. J. Abdul Kalam (2002 - 07), (12) Pratibha Patil (2007 - 12)
ஜாகிர் ஹுசைன் பதவி காலத்தில் காலமானதால் துணை ஜனாதிபதியாக இருந்த VV கிரி - ஜனாதிபதியாக தற்காலிமாக பதவி ஏற்று, பின்னர் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விலகியதால், அப்போதைய - உச்சநீதிமன்ற நீதிபதி ஹிதயதுல்லாஹ் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
அதன் பிறகு பக்ருதீன் அஹ்மத் பதவி காலத்தில் காலமானதால் துணை ஜனாதிபதியாக இருந்த BD ஜட்டி - ஜனாதிபதியாக தற்காலிகமாக பதவி ஏற்றார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் நீளம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
ஆக தேர்வு செய்யப்பட்டவர்களோ 13 பேர் தான், அந்த பதவியில் இருந்தவர்கள் (ஹிதயதுல்லாஹ், BD ஜட்டி உட்பட), பிரணாப் முக்கர்ஜியோட சேர்த்து - 15 பேர்.
Re:குடும்ப அட்டைகளின் செல்லத... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[29 February 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17306
நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், குடும்ப அட்டைகளின் காலத்தை நீடித்ததுகு நமது தமிழக மக்கள் யாவர்களும் நமது நன்றியை கூறி கொள்ள வேணும். நல்ல செயல் பாடு .
குறிப்பாக நமது பெண்கள்தான் பாராட்டுவார்கள்.
Re:கணனி மயமாக்கப்படும் அரசு ... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[29 February 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17305
மாஷா அல்லாஹு.
நாம் முதலில் நமது காயல்மா நகருக்கு இதை தந்த நமது தமிழ் நாடு அரசுக்கும் & நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் நமது ஊர் மக்கள் யாவர்களும் நன்றி சொல்ல வேண்டும்.
நம் ஊர் மக்கள் யாவர்களும் இனி நமது காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை, நிச்சயம் பயன் படுத்துவார்கள் என்று நெனைக்கிறேன். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross