இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் posted byDawood bin Shaffie (Hong Kong)[17 October 2017] IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 45838
வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக... அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக... ஆமீன்.
அட்மின்...
புதுப்பள்ளி பொருளாளர் மகன் என்று தலைப்பிட்டு அவரது பெயர் செய்தியில் இல்லையே...???
தாவூது பின் ஷாஃபியீ மற்றும் குடும்பத்தார்
ஹாங் காங் Moderator: செய்தியின் முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்!
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நகர தலைவர் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (நல்லடக்க நிறைவுக்குப் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவனின் நாட்டம்... posted byDawood bin Shaffie (Hong Kong)[13 August 2016] IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 44427
அன்பு சகோதரரின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் கவலை... வல்ல அல்லாஹ் சுபஹானஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அன்னாரது நற்செயல்களை ஏற்று மேலான ஜன்னத்துல் ஃபிரதஸுல் அஃலாவில் வீற்றிருக்க செய்வானாக... அன்னாரது கப்ரை பிரகாசமாகவும் விசாலமாகவும் சொர்க்கத்து பூஞ்சோலையாகவும் ஆக்கி வைப்பானாக... ஆமீன்
அன்னாரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினர்... குறிப்பாக அன்னாரது மகனார் என் அருமை நண்பர் காதர் சாஹிபுக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன்
வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன்.
அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக... ஆமீன்.
வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன்.
அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக... ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross