காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர் எஸ்.இ.மரைக்கார் ஆலிமின் மகன், மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த எம்.எம்.முஹம்மத் ஸாலிஹ் ஷரீஃப் என்ற சாலியான், இன்று நண்பகல் 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 55. அன்னார்,
மர்ஹூம் மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் அரபி முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரின் பேரனும்,
மார்க்க அறிஞர் எஸ்.இ.முஹம்மத் மரைக்கார் ஆலிமின் மகனும்,
மர்ஹூம் முஹம்மத் ஹஸன், மர்ஹூம் அரபி முஹம்மத் அப்துல்லாஹ், மர்ஹூம் எச்.எம்.செய்யித் முஹம்மத், எஸ்.எச்.வெள்ளைத்தம்பி, ஓ.எஸ்.முஹம்மத் மஹ்பூப் ஆகியோரின் மருமகனும்,
எம்.எம்.செய்யித் இப்றாஹீம், காங்கிரஸ் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் எம்.எம்.கமால் (தொடர்பு எண்: +91 99650 42151), எம்.எம்.ஷாஜஹான், எம்.எம்.அபுல் கலாம் ஆஸாத் ஆகியோரின் சகோதரரும்,
எம்.எஸ்.ஃபஹத் மரைக்கார், எம்.எஸ்.அப்துல்லாஹ் ஆகியோரின் தந்தையும்,
எம்.கே.ஹமீத் சுல்தான், எம்.யு.ஆஷிக் அஹ்மத் ஆகியோரின் சகலையும்,
எஸ்.எம்.ஹபீப் முஹம்மத், எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் எம்.எம்.உமர் நவ்ஷாத், எம்.எம்.அப்துல் காதிர், எம்.எம்.செய்யித் அஹ்மத், மர்ஹூம் எஸ்.எல்.முஹம்மத் ஸாலிஹ், எஸ்.ஷாஜஹான் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, 08.08.2015 சனிக்கிழமை நண்பகல் 11.00 மணியவில், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் & படம்:
M.M.அப்துல் காதிர் |