Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:13 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16384
#KOTW16384
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 8, 2015
தடகளப் போட்டிகளில் காயல் மாணவர் சென்னை மாவட்ட அளவில் சாதனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3283 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர், தடகளப் போட்டிகளில் சென்னை மாவட்ட அளவில் சாதனைகள் புரிந்துள்ளார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த கே.எம்.முஹம்மத் தம்பி - ஏ.எஸ்.ஃபாத்திமா மஹ்ஜபீன் தம்பதியின் மகன் கே.எம்.டீ.முஹம்மத் முஃப்லிஹ்.

சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் இம்மாணவர், அங்குள்ள யுனிட்டி பப்ளிக் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்ற பின், தற்போது மியாஸி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவர், பள்ளி - வட்டார - மாவட்ட அளவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டிகளில், தான் பயிலும் பள்ளியின் சார்பில் பங்கேற்று, சிறப்பிடங்களைப் பெற்று வருகிறார்.

11.06.2015 அன்று நடைபெற்ற - சென்னை மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.





13.02.2015 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான பள்ளிகளுக்கிடையிலான தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதற்பரிசைப் பெற்றுள்ளார்.



01.02.2014 அன்று நடைபெற்ற தமிழகம் தழுவிய பள்ளிகளுக்கிடையிலான ஜூனியர் தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற இவர் இரண்டாமிடத்தைப் பெற்றார்.



21.06.2014இல், சென்னை மாவட்ட தடகள அமைப்பால் நடத்தப்பட்ட சென்னை மாவட்ட அளவிலான ஜூனியர் ஓட்டப் பந்தயத்தில் முதற்பரிசைப் பெற்றுள்ளார்.



13.07.2013இல் நடைபெற்ற சென்னை மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதற்பரிசைப் பெற்றுள்ளார்.



தொடர்ந்து நடைபெற்று வரும் தடகளப் போட்டிகளில் இம்மாணவர் தவறாமல் பங்கேற்பதும், பரிசுகளைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by nizam (india) [08 August 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41588

சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் நமதூரிலே படிக்கும் மாணவர்களிடையும் இது போன்ற சாதனையாளர்கள் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் இதற்க்கு நிதி தேவை நகராட்சி தனவந்தர்கள் சேர்ந்து ஒரு டிரஸ்ட் உண்டாக்கினால் இந்த பணியை செய்யலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [08 August 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41590

"அஸ்ஸலாமு அலைக்கும்."

கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!

ஆல் இந்தியா மற்றும் இன்டர்நேஷனல் போட்டிஹளில் கலந்து கொண்டு சாதனை புரிய பிரார்த்தனை செய்வோம்.

அன்புடன் வாழ்த்தும் உள்ளம்.,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச்.
சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மாஷா அல்லாஹ் மப்ரூக்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [08 August 2015]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41600

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் மாவட்டஅளவில் சாதனைபுரிந்த உனக்கு இன்ஷா அல்லாஹ் உலகஅளவிவில் தொடர்ந்துவெற்றிபெற வல்ல இறைவன் அருள்புரிவானாக நீயும்தளராது முயற்சிசெய்வாயாக அதற்கான ஆற்றலையும் வல்லமையையும் வல்ல இறைவன் உனக்கு வழங்குவானாக ஆமீன்.

ஊருக்கு பேர்பெற்றுத்தரும் பிள்ளைகளான உங்களையும் உங்கள் பெற்றோர்களையும்,உங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும்தந்து சிகரமெட்டச்செய்யும் ஆசிரியர்,பள்ளிமுழு நிர்வாகம் அனைத்திற்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் உண்டாகட்டும் ஆமீன்.

"energy can either create or destroy"

"sheikh's law"

ஆற்றலை ஆக்கவும் அழிக்கவும் முடியும்.

பசித்தால் புசிக்கிறோம் ஆற்றல் பிறக்கிறது,
உழைத்தால் புசித்தது அழிகிறது.

நல்லதை நன்றாகப்புசி நன்றாக முயற்சிசெய் வெற்றி உனதே.

இது புதுக்கொள்கை.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 August 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41618

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அன்பு செல்வத்தின் ஆயுளை வல்ல இறைவன் நீடித்து ...மேலும் சிறப்பாக்கி வைத்து .....பல வின் சாதனைகளை தாங்கள் பெற்றிட அருள் புரிவானாகவும் ஆமீன் ......

தங்களை கொண்டு .... தாங்கள் பெற்றோர்களுக்கும்,, நமது ஊருக்கும் பெருமையே ......

தொடரட்டும் அன்பு செல்வத்தின் சாதனைகள் ........உன்னை வாழ்த்தி துவா செய்கிறோம் .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by sharfudeen (kodaikanal) [10 August 2015]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 41623

சலாம் குட்...

இன்னும் ஒரு செகண்ட் குறைக்க முயற்சி பண்ணு....அப்புறம் நேசனல் லெவல் போட்டியில் ஜெயிக்க ....

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [10 August 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41631

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved