Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:26:50 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16391
#KOTW16391
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2015
இக்ராஃ செயலரின் தந்தை காலமானார்! ஆக. 08 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4170 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீதின் தந்தை, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த கூஸ் எஸ்.எச்.செய்யித் இஸ்மாஈல் ஜலாலீ, 07.08.2015 வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் கூஸ் ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் கத்தீபு எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் கூஸ் எஸ்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் கூஸ் எஸ்.எச்.செய்யித் அபூதாஹிர் ஆகியோரின் சகோதரரும்,

இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளரும், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆசிரியர் குழுவில் ஒருவருமான கூஸ் கே.ஜெ.ஷாஹுல் ஹமீதின் தந்தையும்,

எம்.என்.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.ஐ.மாமுனா லெப்பை, எம்.ஏ.எஸ்.லெப்பைத்தம்பி ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் கத்தீபு செய்யித் முஹம்மத் புகாரீ, கத்தீபு எம்.எம்.உமர் அப்துல் காதிர், கத்தீபு எம்.எம்.செய்யித் அபூதாஹிர் ஆகியோரின் மச்சானும்,

கூஸ் ஷாஹுல் ஹமீத் ஸலீம், ரியாத் காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் கூஸ். அபூபக்கர் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சோனா முஹ்யித்தீன் அப்துல் காதிர், ரியாத் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி சோனா ஷாஹுல் ஹமீத், சோனா முஹம்மத் அப்துல் காதிர் லெப்பைக்குட்டி, ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் ஆகியோரின் தாய்மாமாவும்,

மக்கீ அஹ்மத் ஸாஹிப், குளம் ஸாலிஹ், மவ்லானா செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகலையும், எல்.டீ.அபூபக்கர் ஸித்தீக், எம்.ஏ.எஸ்.அபூபக்கர் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, 08.08.2015 சனிக்கிழமையன்று 09.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
S.E.முஹம்மத் நூஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by hasbullah mackie (dubai) [09 August 2015]
IP: 151.*.*.* | Comment Reference Number: 41607

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [09 August 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41608

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [09 August 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41609

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன். மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொருத்து வல்ல நாயன் மேலான சுவன பதியில் உயர்ந்த பதவியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கபூரை பிரகாசமாகி வைப்பானாக!
posted by M.S.ABDULAZEEZ (Gz, China) [09 August 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 41611

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [09 August 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41612

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rizwan (Jeddah) [09 August 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41613

இன்னாலில்லாஹி வஇ்ன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai, U.A.E.) [09 August 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41614

إنـا لله وانـا اليــــه راجـعــــــــــــــون

أللـّـهــــــــــم اغـفـــر لـه وارحـمــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by m.n.mohamed shameem (jeddah) [09 August 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 41615

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

m.n.முஹம்மத் சமீம்(patchi} மற்றும் குடும்பத்தினர்
(Jeddah)& kayalpatinam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [09 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41616

இன்னாலில்லாஹி வஇ்ன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 August 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41617

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

அருமை சகோதரர் . கூஸ் K.J. ஷாகுல் ஹமீது & சோனா ஷாகுல் ஹமீது மற்றும் நண்பர் .சோனா முஹையதீன் அப்துல் காதர் இவர்களுக்கும் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.....என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் இவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா ) [09 August 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 41620

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையைப் ஒளி நிறைந்த பூஞ்சோலையாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by V.M.T.MOHAMED HASAN (tung chung, hong kong) [10 August 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 41621

inna lillahi wa inna ilaihi razioon...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி....
posted by Dawood bin Shaffie (Abu Hameed Shaafi) (Hong Kong) [10 August 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 41622

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன்.

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by mohamed salih (chennai) [10 August 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41626

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன். மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொருத்து வல்ல நாயன் மேலான சுவன பதியில் உயர்ந்த பதவியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் + குடும்பத்தினர்,
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்
posted by MBS Abubacker (chennai) [10 August 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41627

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன். மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொருத்து வல்ல நாயன் மேலான சுவன பதியில் உயர்ந்த பதவியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Condolance
posted by Jahir Hussain VENA (Bahrain) [10 August 2015]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 41628

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Thanks a lot!
posted by KJ Shahul Hameed (Chennai) [10 August 2015]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 41630

Dear Brothers

Assalaamu Alaikum

I would like to convey my heartfelted thanks to one and all who made supplication to the Almighty for the maghfirath of my father.

May the Almighty Allah grant all our duas in sha allah bi barakathil habeeb Muhammadhin sallallaahu alaihi wasallam .

Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [10 August 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41632

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [10 August 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41634

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

Yeshetch .
Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by netcom buhari (chennai) [10 August 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41635

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. أللـّـهــــــــــم اغـفـــر لـه وارحـمــــــه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [10 August 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 41636

إنـا لله وانـا اليــــه راجـعــــــــــــــون
أللـّـهــــــــــم اغـفـــر لـه وارحـمــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [11 August 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41640

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved