காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கு எதிராக, சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு, SDPI கட்சியின் சார்பில், 21.08.2015 அன்று முற்றுகை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் சார்பில் காயல்பட்டினம் நகரின் பல பகுதிகளில் பின்வருமாறு சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது:-
தகவல் & படம்:
H.ஷம்சுத்தீன்
(தூ-டி மாவட்ட செயலாளர் – SDPI)
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[10 August 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41625
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான ஒரு நல்லதோர் போராட்டம் ......சரியான இடத்தில் தான் தேர்வு செய்து உள்ளார்கள் ......நம் ஊர் சென்னை வாழ் மக்கள் தங்களின் வேலை சுமைக்கு இடையில் கண்டிப்பாகவே இதில் கலந்து கொண்டாள் நல்லதும் ,,, ஊரின் நலனும் பாது காட்க படும் ....
நம் ஊர் மக்களுக்காக இதில் அவசியம் நம் சென்னை வாழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கையும் யாவர்களுக்கும் உண்டு .....
நம் தமிழக அரசுக்கு காதில் எட்டும் விதமாக மக்கள் கூட்டம் இருக்க வேணும் ...அது தான் ரொம்பவும் அவசியமே .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross