Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:44:35 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19802
#KOTW19802
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 16, 2017
புதுப்பள்ளி பொருளாளரின் மகன் காலமானார்! இன்று 17:00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3126 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் புதுப்பள்ளி ஜமாஅத் பொருளாளர் எஸ்.எம்.பி.செய்யித் உமர் உடைய மகன் தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.ஓ.செய்யித் முஹம்மத் புகாரீ (சேட்), இன்று 10:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 43. அன்னார்,

மர்ஹூம் அ.பு.செய்யித் முஹம்மத் புகாரீ, மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.எல்.அஹ்மத் சாமுனா லெப்பை, மர்ஹூம் கத்தீப் எம்.என்.முஹம்மத் சுலைமான் (சேட்), மர்ஹூம் சொளுக்கு எஸ்.எல்.செய்யித் இப்றாஹீம், ஹாஜி எம்.என்.ஷெய்க் ஸலாஹுத்தீன், ஹாஜி டீ.எஸ்.ஏ.முத்துவாப்பா ஆகியோரின் பேரனும்,

கே.எம்.எஸ்.சதக் இப்றாஹீம், மர்ஹூம் கே.எம்.எஸ்.முஹம்மத் அலீ ஸாஹிப், கே.எம்.எஸ்.ஜெய்னுத்தீன், கே.எம்.எஸ்.முஸ்ஸம்மில் ஆகியோரின் மருமகனும்,

எஸ்.எம்.பி.செய்யித் முஹ்யித்தீன், ஓ.ஏ.எஸ்.சுலைமான் லெப்பை, எஸ்.எம்.பி.மூஸா நெய்னா, ஏ.எஸ்.எல்.அப்துல் காதர் நெய்னா ஆகியோரின் சகோதரர் மகனும்,

எஸ்.ஓ.கத்தீப் ஷமீம் (தொடர்பு எண்: +91 96004 38976).என்பவரின் சகோதரரும் ஆவார்.

எஸ்.எஸ்.மூஸா நெய்னாவின் மைத்துனரும், எஸ்.ஈ.நூஹ் லெப்பை, எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ், எஸ்.எஸ்.முபாரக் ஆகியோரின் மருமகனும்,

அன்னாரின் ஜனாஸா, இன்று 17:00 மணிக்கு, காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாங்காங்கிலிருந்து...
எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..இன்ன லில்லாஹி .. வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L. SULAIMAN LEBBAI (RIYADH - S. ARABIYA) [16 October 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45832

எனது அருமை மூத்த சகோதரர் அவர்களின் மகனின் மரண செய்தியை அறிந்தது மனதிற்கு மிகுந்த வேதனையை தருகிறது ... வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதி யை கொடுத்தது அருள்வானாக . ஆமீன் ...

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் எனது சகோதரர்கள் மற்றும் எனக்கும் , எனது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை தந்து அருள் வானாக . ஆமீன் . நீங்கள் அனைவர்களும் மர்ஹூம் அவர்களின் ஹக்கில் நல்ல துஆ செய்து கொள்ளவும் ... ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shaik Dawood (Sharjah) [16 October 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45833

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

May Allah forgive his sins, illuminate his grave and grant him Jannatul-firdaus.

அல்லாஹ் அவர்களின் குடும்பத்தோர்க்கு மேலான பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [17 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45837

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து பிர்தௌஸில் அஃலா வேணும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

மீளா துயரில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Dawood bin Shaffie (Hong Kong) [17 October 2017]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 45838

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக... அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக... ஆமீன்.

அட்மின்...

புதுப்பள்ளி பொருளாளர் மகன் என்று தலைப்பிட்டு அவரது பெயர் செய்தியில் இல்லையே...???

தாவூது பின் ஷாஃபியீ மற்றும் குடும்பத்தார்
ஹாங் காங்
Moderator: செய்தியின் முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [17 October 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45839

'அஸ்ஸலாமு அலைக்கும்."

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து பிர்தௌஸில் அஃலா வேணும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

மீளா துயரில் ஆழ்ந்து இருக்கும் அவரகளது குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved