காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் – குத்துக்கல் தெரு எல்.எம்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.டீ.முஹம்மத் லபீப், இன்று 20.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,
மர்ஹூம் எல்.எம்.எஸ்.சதக் தம்பி அவர்களின் மகனும்,
மர்ஹூம் பொறியாளர் ஏ.கே.ஷேக் அவர்களின் மருமகனாரும்,
எம்.எல்.சதக் தம்பி (சீனா), ஹாஃபிழ் எம்.எல்.ஷேக் அப்துல் காதிர் (USA), ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்ற செயலாளர் ஹாஃபிழ் எம்.எல்.அப்துல் மத்தீன் (லண்டன்), ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் ஜக்கரிய்யா ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (18.10.2017. புதன்கிழமை) 09.30 மணிக்கு, மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:
M.M.அஹ்மத்
படம்:
கம்பல்பக்ஷ் S.H.பாக்கர் ஸாஹிப்
|