Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:13:29 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMohamed Sarjoon
PlaceSingapore
Approved Comments5
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
5
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: அப்பா பள்ளித் தெரு மாணவர் MBBS மருத்துவரானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Sarjoon (Singapore) [14 April 2016]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 43517

அல்ஹம்துலில்லாஹ். எங்களது மருமகன் மருத்துவர் பட்டம் பெற்றதற்காக மாமாக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடர் முயற்ச்சியை மேற்கொண்டு உனக்கு விருப்பமான மேற்ப்படிப்பு கிடைக்கவும் எங்களது துஆக்கள்.

மென் மேலும் வல்ல இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த கல்விச் செல்வத்தையும் தருவானாக.

உனக்கு கிடைத்த இந்த கல்வியைக் கொண்டு உனது பெற்றோரும் , உற்றோரும் , ஊரும் , சமுதாயமும், நாடும் பயன்பெற வல்ல நாயன் உனக்கு உதவி புரிவானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கட்-ஆஃப் (சிறப்புத் தகுதி மதிப்பெண்) தொடர்பாக மாணவர் - பெற்றோருக்கு ரியாத் கா.ந.மன்றம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Sarjoon (Kayalpatnam) [01 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35136

அன்புள்ள ரியாத் கயல் நல மன்றத்தினருக்கு சலாம்.

உங்களுடைய இந்த முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கது. ஆனால் இந்த cutoff சம்பந்தப்பட்ட கட்டுரையை காயல் இணைய தளங்களுக்கு அனுப்புமுன் துறை சார்ந்த அனுபவம் பெற்றவர்களுடன் கொஞ்சம் கலந்தாலோசனை செய்திருக்கலாம்.

பொதுவாக அறிவியல் அல்லது கணிதம் சார்ந்த துறையை பள்ளி மேல்நிலையில் தேர்வுசெய்வோர் யாரும் மொழி சார்ந்த பாடங்களுக்கு டியுஷன் செல்வதில்லை. அந்தந்த துறையின் முக்கிய பாடங்களுக்கு மட்டுமே முடிந்தவரை முழு முயற்சி எடுத்து அந்த துறையின் மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் சென்று டியுஷன் செல்கிறார்கள். இதில் இருந்து அவர்களின் ஆர்வம் அந்தந்த துறையின் முக்கிய பாடங்களுக்கே எனபது தெளிவு.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற முயலும் மாணவன் மொழிப்பாடங்களில் அரைகுறையாக மதிப்பெண் எடுக்க முயல்வானா? இல்லை தேர்ச்சி பெறவேண்டிய மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு எழுதிவிட்டு அவனை தேர்வு அறையில் இருந்து வெளியேறச் சொல்கிறீர்களா?

ஒருவேளை ஒரே cutoff மதிப்பெண்கள் பலர் பெரும் நிலையில் அவனுடைய தர வரிசையை கணக்கிடுவதற்கு இந்த மொழிப் பாடகளுக்குத்தான் முன்னிலை கொடுப்பது உங்களுக்குத் தெரியுமா?

சரி மருத்துவத் தரவரிசை இதுவரை மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிடாத நிலையில் இவ்வருடம் யாரும் நமதூரில் இருந்து செல்ல முடியாது என்று எவ்வாறு கணித்தீர்கள்?

இல்லை உங்களுக்கு மட்டும் தனியாக மருத்துவ தரவரிசை அனுப்பப்பட்டுள்ளதா?

உங்களின் இது போன்ற அறிக்கைகள் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்ப்படுத்தி இருக்கும் எனபது மட்டும் திண்ணம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மருத்துவ மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் காயல்பட்டினம் மாணவர் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Sarjoon (Vancouver, Canada) [29 October 2013]
IP: 204.*.*.* Canada | Comment Reference Number: 31056

மாஷா அல்லாஹ்.

Its really good to hear your achievements that too at the state level. We all proud to have you as our nephew. Well done buddy. May Allah bless you to attain many more milestones in your field.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கை முறை குறித்து டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அவதூறு அறிக்கை! KEPA செய்தி வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Sarjoon (sharjah) [01 June 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27653

அடப்பாவி... அப்பா மற்றும் அம்மாக்களோடு கூடப் பிறந்தவர்களின் மக்களை மண முடித்தால் கேன்சர் வரும் என்றால், கூடப்பிறந்த அக்கா மகளை மணமுடிக்கும் உன் கூட்டமே ஒட்டு மொத்தமா அழிஞ்சி இருக்குனுமேடா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 14 உறுப்பினர்கள் பெயரில் நகரில் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Sarjoon (Sharjah) [15 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22178

கடந்த நகர்மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற பெண் உறுப்பினர்கள் தாங்கள் தேர்வு செய்யப்படுவார்களாயின் பல ஆண்களுக்கு முன் அவர்கள் தங்கள் உறுப்பினர் கடமையை செய்யவேண்டிவரும் என்று தெரிந்துதானே போட்டி இட்டார்கள். இப்போது வீடியோ எடுக்கும் போது மட்டும் "கோஷா அணியும் பெண்கள்" என்ற ஜாநோதயம் வந்த காரணம் என்னவோ?

வீடியோ எடுத்தால் தலைவியை வாடி போடி என்று திட்டித் தீர்க்க முடியாது என்ற காரணத்தினாலா இல்லை இல்லாததும் பொல்லாததுமாக நகர் மன்றத்தில் அப்படி நடந்தது இப்படி நடந்தது என்று கதைக் கட்ட இயலாது என்ற காரணத்தினாலா? எல்லாம் அந்த தங்கத் தலைவனுக்கே வெளிச்சம்.

ஆமாம் ஏதோ ஒரு நகர்மன்ற உறுப்பினர் மனம் நொந்து தன ஜமாத்திற்கு இராஜினாமா கடிதம் கொடுத்தாரே? என்ன ஆனது ஜமாத்தின் முடிவு? காலண்டர் உறுப்பினரின் முடிவு காலாவதி ஆகிவிட்டதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
5
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved