வாழ்த்துக்கள் posted byM. Sajith (DUBAI)[15 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33714
வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் பெரியவர்களின் நேரங்கள் வீணாக சீரியல்களில் கழிய காரணமே சரியான பொழுதுபோக்கு அம்சம்சங்கள் இல்லாமல் போனதுதான்.
இன்று இருக்கும் மார்க்கம் சொல்லும் உள்ளூர் தொலைக்காட்சிகளும் யாராவது ஒருவரின் சொற்பொழிவை மீண்டும் மீண்டும் அலுத்துவிடும் அளவுக்கு மறுஒளிபரப்பு செய்தே கொள்வதாலும் அதனை 'பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்ற நிலையில் ஆக்கிவிட்டது
நீங்களாவது சுவாரஸ்யமும் ஈடுபாடும் வரம்புகளை மீறாத கேளிக்கையுமாக நிகழ்ச்சிகளை அமைத்து சீரியலால் எற்படும் சீரழிவில் இருந்தது ஒரு விமோசனம் ஏற்படுத்துங்கள்.
Re:... posted byM. Sajith (DUBAI)[14 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33704
இருந்தாலும் நம்மவர்களின் கலைஞ்சர் பாசத்துக்கு ஒரு அளவே இல்லை...
ஒருத்தர் தலீவர் சொல்லாத 'மோடிக்கு ஆதரவு எப்போதும் இல்லை' என்று தேர்தல் அறிக்கைல சொல்லன்னும்ங்கிறார் - தேர்தல் அறிக்கையிலும் இரண்டாம் பதிப்பு வரும் என்ற நம்பிக்கையோ என்னவோ
மோடிக்கு அதரவு தருவீர்களா என்ற கேள்விக்குத்தான் தலீவர், அதுதான் மதசார்பில்லாத அரசுக்கு அதரவு என்று சொன்னபிறகும் கேட்கிறீர்களே என்று 'புத்திசலித்தனமாக' பதில் சொன்னாரே - இந்த உ.பி களுக்கு பிஜிபி தலைமையில் அமைந்த NDA அரசும் மதசார்பில்லாத அமைப்பகத்தனே ஆட்சியை சென்றமுறை கோரியது என்பது தெரியாதோ?
இன்னொருத்தர் இருக்கிறதுல குறைந்த்த தீமையான்னு பார்க்கணுமாம் -இந்த இரண்டிலும் இல்லாத வேட்பாளரை ஆதரிக்கவோ அல்லது இந்த தேர்தல 'யாருமே வேண்டாம்' - 'none of the above' பட்டனும் இருக்கே அதை அமுக்க சொல்லுவாருன்னு பார்த்தா இல்லையாம் திமுகவைத்தான் ஆதரிக்கனுமாம்.
திமுக அபிமானம் ஆறாவது கடமை என்ற நிலையில் பார்க்கிறது நமது உ.பிக்கள்.
எதுக்கும் தேர்தலுக்கு பிறகும் அண்ணாச்சிய வந்து போயி இருக்கு சொல்லிவையுங்க... மறந்துவிட போகிறார்
Re:... posted byM. Sajith (DUBAI)[10 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33643
ஆதம் சுல்தான் காக்காவின் பழஞ்சோத்து கதை அருமையாக இருந்தது - பஞ்ச தந்திர கதைகளில் வரும் படிப்பினை கதைகளில் வரிசையில் சேர்துக் கொள்ளலாம் - நல்ல படிப்பினையும் கூட
ஆனால் இதற்கும் திமுகவுக்கும் முஸ்லீம் சமுதாயத்துக்கும் என்ன தொடர்பு என்பதுதான் புரியவில்லை...!!
முஸ்லீம் சமுதாயம் என்று சாகும் தருனத்தில் தத்தளித்தது தலீவர் தந்த பழஞ்சோற்றில் சமுதாயம் உயிர் பிழைத்தது என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம்.
MBC உட்பிரிவு கொண்டுவந்தது போன்ற 'சிறப்பு' செயல்பாடுகளால் கிடைத்துவந்த பழஞ்சோற்று தட்டையும் பறித்தது தானே உண்மை...!!
"அப்பச்சோந்திகள் மார்க்கம் ஹதீஸ் என்ற பாசாங்க போதனையில் உங்களை போர்த்தி தூக்க தயாராக இருக்கிறார்கள். எனதருமை முஸ்லிம் சமுதாயமே , ஏமார்ந்து விட வேண்டாம்"
வைர வாக்கியங்கள், மமகவின் ஆரம்பம் அப்படித்தான் இருந்தது என்பதையும் எழுதியிருக்கலாம். இறைவன் மீது ஆனையிட்டு ஏமாற்றிய கதை அது....
தேர்தலுக்கு பிறகு பிஜேபி யை ஆதரிக்க மாட்டோம் என்று ஒரு முடிவை அறிவித்துள்ளாரா தலீவர்.. அவரும் அதே நிலையில் தானே இருக்கிறார் - சமுதாய கட்சிகளுக்கு உபதேசம் செய்யக்கூடாதா ?
கலைஞர் பாசம் posted byM. Sajith (DUBAI)[08 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33617
/கலைஞர் தந்த 3.5% இட ஒதுக்கீடுக்கு ஜெ.தான் காரணம் என்று நீங்கள் சொல்வதை பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. 2006-ல் ஜெ. கமிஷன் போட்டதாக சொல்லும் நீங்கள், அவர் நேரடியாகவே, இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கலாமே? //
ரஜாக் காக்காவுக்கு கலைஞர் பாசம் கண்களை மறைக்கிறது... இதுவும் அதற்கு முன்னர் லத்தீப் சாகிபை வாயடைத்து உட்கார வைத்ததும் முழுக்க உண்மையான சம்ப்வங்கள் தாம்.
ஒரு தீர்ப்பானையத்தின் அடிப்ப்டையில் கிடைத்தது நியாமான முறையில் கிடைத்தது, யாரையும் சந்தோசப்படுத்த கிடைத்தது இல்லை - வன்னியர்கள் மரங்களை வெட்டி வழி மறித்தார்கள் என்று MBC என ஒரு உட்பிரிவை ஏற்படுத்தினாரே அதுபோல இல்லாமல், முறையாக செய்தால் தடை உத்தரவுகள் வாங்கவோ, அந்த ஆய்வரிக்கையின் தீர்புகளை மாற்ற இன்னும் ஒரு ஆனையமும் அறிக்கையும் வேண்டும் என்பதும் உங்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை - இருந்தாலும் உங்களின் கலைஞர் பாசம் அப்படி.
நியாமான சமுதாய அக்கரையுள்ளவர்களாக இருந்திருந்தால், திமுக வில் மமகவும் லீக்கும் அணி சேரும்போது இப்படி ஒற்றை சீட்டுக்காக, இன்றுவரை பிஜேபி யுடன் அணி சேரமாட்டோம் (தேர்தலுக்கு பிறகும்) என்று வாக்களிக்காத திமுகவிடம் சேருகிறீர்களே என்றும் கொதித்து இருக்கவேண்டும் - எங்கே போனது உங்கள் சமுதாய அக்கரை.
இனி திமுகவை விட்டால் அரசியல் அரங்கத்தில் சமுதாய கட்சிகள் ஏதுமில்லை, தலீவர் அடுத்த தேர்தலில் உள்ளத்தில் இடம் தருவார் அதையும் வாங்கி சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள்.
இதற்கும் மேல் உங்கள் சமுதாய அக்கரையை கேட்டு எழுதினால் வழமை போல அட்மின் கத்தரி வைத்துவிடுவார்..
வெறும் வாய்க்கு அவல் posted byM. Sajith (DUBAI)[08 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33609
மமக வும் முஸ்லீம் லீக்கும் அதிமுகவை ஆதரித்தால் வராத விமர்சனம் ததஜ செய்தால் மட்டும் செய்யும் இவர்களில் பலருக்கு உள்ளூர ஒரு புலங்காகிதம், வெறும் வாய்க்கு அவல் கிடைத்து விட்டதே.. விடுவார்களா.
3.5 சதவீதம் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் கிடைத்த கதை தெரிந்த வர்களுக்கு அதற்கு காரணமாக இருந்த, இட ஒதுக்கீட்டிற்கான ஆணையம் 2006ல் (ஜெ) அமைத்ததும் அதன் பரிந்துரையின் அடிப்படையில் அவர் இட ஒதுக்கீடு கொடுக்க அவருக்கு நிர்பந்தமானது என்பதும் தெரியாதா என்ன? இருந்தாலும் அதை சொல்ல நம்ம கலைஞர் பக்தர்களுக்கும் சரி, சமுதாய தாய் சபைக்கும் சரி சொல்ல வாய் வருவதில்லை.
அதற்கு முன்னர் (1996-2001)திமுக ஆட்சியில், வழமை போல தலீவரை புகழ்ந்து தள்ளிவிட்டு இட ஒதுக்கீடு கேட்ட லத்தீப் சாகிபை, "நாட்டிலே குழப்பத்தை உண்டுபண்ணுகிறீர்களா ?" என்று கேட்ட மௌனம் ஆக்கிய தலீவர், இந்த ஆனையத்தின் பரிந்துரைக்குப்பின் 'மூடிக்கிட்டு' இட ஒதுக்கீடு கொடுக்க நேர்ந்த கதைகள் யாரும் சொல்லவே இல்லையா? - விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்
இப்போதும் இட ஒதுக்கீடுக்கு ஓர் ஆனையம் அமைத்து இருக்கிறர் முதல்வர், இட ஒதுக்கீடை அடிப்ப்டையாக வைத்தே எங்கள் ஆதரவு அமையும் என்று முன்னரே அறிவித்து இருந்த ததஜ.
ஆனையம் என்னும் அளவிளாவது இட ஒதுக்கீடு விஷயத்தில் ஒத்துழைக்க முன்வரும் முதல்வரின் தலைமையிலான கட்சி, ஆனையம் தான் இதற்கு முன் கிடைத்த இட ஒதுக்கீடு, சமுதாயா காவலன் 'தலீவர்' மனதாரா தந்தது இல்லை என்ற உண்மை, இதன் அடிப்டையில் அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்தது என்ன ஆச்சர்யம் !!
எதற்கு குதிக்கிரார்கள் வாணத்துக்கும் பூமிக்கும், சிறு கூட்டம் என்று சொல்லும் இவர்களால் விட்டுத்தள்ளவாவது முடிகிறதா?
மாமாகவினால் ஒரு நன்மை வந்து இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், வழமையாக மஞ்சள் துண்டு தலீவர் ஒரு முஸ்லிம் சமுதாய கட்சிக்கு ஒரு சீட்டு பிச்சை போடுவார் இன்று அவரையே ஏமாற்றி இரண்டு சீட்டு பிச்சை வாங்கிய வெற்றிதான் அது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross