Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:36:53 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13774
#KOTW13774
Increase Font Size Decrease Font Size
புதன், மே 21, 2014
அதிமுக நகர நிர்வாகி எல்.எஸ்.அன்வரின் தாயார் காலமானார்! நாளை காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3572 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜெயலலிதா பேரவை காயல்பட்டினம் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் (கைபேசி எண்: +91 94436 57298) தாயார் - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா செய்யித் ராபியா இன்று 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.

அன்னார், மர்ஹூம் காட்டுகடா முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகளும்,

மர்ஹூம் 5 லட்சம் சேகு மரைக்கார் அப்பா அவர்களின் மருமகளும்,

மர்ஹூம் லெப்பை ஸாஹிப் அவர்களின் மனைவியும்,

காட்டுகடா முஹம்மத் அலீ, மர்ஹூம் சுலைமான், அஸ்ஹாபு, ஹம்மாது, அஹ்மத் தம்பி, ரஃபீக், பஸர் ஆகியோரின் சகோதரியும்,

எல்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் எல்.எஸ்.மரைக்கார், எல்.எஸ்.அக்பர்ஷா, எல்.எஸ்.நாஸர், அதிமுக ஜெயலலிதா பேரவை காயல்பட்டினம் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் ஆகியோரின் தாயாரும்,

மர்ஹூம் ஆஸாத், அப்துல் காதிர் சுலைமான் ஆகியோரின் மாமியும்,

மதார் ஸாஹிப், லெப்பை ஸாஹிப், ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் கம்மாவுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (மே 22) காலை 08.30 மணிக்கு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 22:02 / 21.05.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Sulthan (Duabi) [21 May 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35039

innalillahi wa inna ilaihi rojiun


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [21 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35040

انا لله و انا اليه راجعون

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [21 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35041

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohamed salih (chennai) [21 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35042

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. أللهـــــم اغـفـــــر له وارحمـــه
posted by s.s.md meerasahib (TVM) [21 May 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35043

அஸ்ஸலாமு அலைக்கும். எல்.எஸ்.அன்வர் காக்காவின் தாயார் அவர்கள் வபாத் செய்தி அறிந்து கவலையுற்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னவர்களின் பிழைகளை பொறுத்து மறுமை வாழ்வை சுபிட்சமானதாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன்.

அன்னவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Fareed (Dubai) [21 May 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35044

Salam

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35045

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன் !

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபமடங்கிய ஸலாத்தினை தெறிவித்து கொள்கிறேன்!அஸ்ஸலாமு அலைக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi (Thiru valla , kerala) [21 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35046

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ...

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக .....

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா , கேரளா ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by seyed ahamed refaij (oman) [21 May 2014]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 35047

இன்னா இலஹி வா இன்ன இலைஹி ரஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [21 May 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 35048

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளை அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, உயர்சுவனமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்வர் காக்கா, நாஸர் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. إنـا لله وإنـا اليـــه راجعــــــــــون
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [21 May 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35049

أللهم اغفر لها وارحمــه

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நல்லமல்களை ஏற்றுக் கொண்டு மேலான ஜன்னதுல் பிதௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…
posted by B.M. Hussain Hallaj (Qatar) [21 May 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 35050

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…

மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை அல்லாஹுதஆலா கொடுப்பானாக… ஆமீன்…


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Pirabu Shuaibu (Chinnai) [21 May 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 35051

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளை அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, உயர்சுவனமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் எனது நண்பர் நாஸர் & அன்வர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

பிரபு ஷுஐபு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [21 May 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35052

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளை அல்லாஹ் மன்னித்து, அவர்களது மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி, உயர்சுவனமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சஹோதரர் ஜனாப். நாஸர் & அன்வர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக ஆமீன்!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [21 May 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35053

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [21 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35054

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.K.Shameemul Islam (Chennai) [22 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35060

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்ந்த சுவனச்சோலையில் பிரவேசிக்கச் செய்வானாக.

அன்னாரின் பிரிவால் வாடும் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சிறந்த பொறுமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [22 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35062

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன். வஸ்ஸலாம்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [22 May 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 35064

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by M.Sajith (Dubai) [23 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35065

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved