காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் மே 21 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 52.80 அடி (53.15 அடி) நீர்வரத்து (Inflow): 19 Cusecs (28 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 205 Cusecs (205 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
(கடந்த ஆண்டு) மே 21, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 49.75 அடி (49.90 அடி) நீர்வரத்து (Inflow): - 14 Cusecs (9 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 105 Cusecs (105 Cusecs) மழையின் அளவு - -- mm (-- mm)
பாபநாசம் அணையின் மே 20ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross