Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:50:08 PM
செவ்வாய் | 3 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1951, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:00
மறைவு17:57மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSeyed Meeran Muzzammil
Placeஜித்தா
Approved Comments258
Rejected Comments10
கருத்துக்கள்
எண்ணிக்கை
258
பக்க எண்
1/26
பக்கம் செல்ல
செய்தி: ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 40-ஆவது பொதுக்குழு மற்றும் 112-ஆவது செயற்குழு நோன்பு திறப்பு இப்தார் நிகழ்வாக நடந்தேறியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும்.
posted by Seyed Meeran Muzzammil (ஜித்தா ) [07 June 2018]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46186

எங்கள் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் இனிய இந்நிகழ்வில் பங்கேற்ற பங்களிப்பு செய்த அனைத்து காயலின் சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில், பள்ளி மாணவர்களுக்கான “இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி! அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... நன்றிகளுடன் பாராட்டுக்கள்.
posted by சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா.) [15 November 2017]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45906

இந்த நல்லதொரு மக்களுக்கு மிகவும் பயனுள்ள கல்வி வழிகாட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை அழகிய முறையில் நடத்திட உதவிய ஒத்துழைப்பை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக இக்ராஃ அமைப்பினர் அதன் நிர்வாகி சகோதரர் தர்வேஸ் அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிக். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஷிஃபா அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள், அறங்காவலர்கள் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
posted by சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா.) [27 September 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45815

உலக காயல் நலமன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா வின் புதிய நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் அனைவருக்கும் மேலும் முந்தைய அமர்வில் அழகுற பங்காற்றிய பண்பாளர்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த அமைப்பையும் இதற்காக உதவியாக உறுதுணையாக உள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நல்லருள் நற்கிருபை புரிவானாகவும் ஆமின்.நன்றி ..

அன்புடன்...
ஜித்தாவிலிருந்து செய்யது மீரான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... நன்றிகளுடன் பாராட்டுக்கள்.
posted by சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா.) [14 September 2017]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45811

எங்கள் மீலாது பேரியம் சார்ந்த செய்தியை மிகவும் அருமையான முறையில் தொடர்ந்து எல்லோரும் அறியும் வண்ணம் அழகிய வகையில் தெரியதந்தமைக்கு மிக்க நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைரா.ஆமின்.

அன்புடன்.
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக
செய்யது மீரான்.
ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் காயல்பட்டினம் மாணவர் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
posted by சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா.) [28 August 2017]
IP: 139.*.*.* Australia | Comment Reference Number: 45758

நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.எப். சாலை / சாலையோரங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என பப்பரப்பள்ளி வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று இறுதி ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
posted by சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா.) [13 April 2017]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45462

இந்த பகுதியில் 20- ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் சொந்தக்களுக்கு இந்த நல்லதொரு தீர்ப்பு மனதளவில் மகிழ்ச்சியையும் உடல் அளவில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக வேண்டி உழைத்த, உதவிய அன்பு சகோதரர் சகோதரர் தாவூது ஹாஜி,அபுல் ஹஸன் ஹாஜி மற்றும் இப்பகுதியில் வாழும் அனைத்து சமுதாய முன்னோடிகளுக்கும் எங்களது எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “நடப்பது என்ன?” முயற்சியில், கோவை மண்டல பேருந்துகளின் முன் - பின் பக்கக் கண்ணாடிகளில் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனப்பூர்வமான பாராட்டுக்கள்...
posted by Satni S.A.K.Seyed Meeran.Jeddah (Jeddah..) [03 December 2016]
IP: 129.*.*.* United Kingdom | Comment Reference Number: 44958

நல்லதோர் முயற்சி இதற்காக உழைத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியுடன் பாராட்டுக்கள். ஜசாக்குமுல்லாஹ் ஹைரா ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முதலமைச்சர் கோப்பைக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், மாவட்ட அளவில் காயல்பட்டினம் இளைஞர் முதலிடம்! மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.
posted by சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா.) [23 November 2016]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44932

நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். பாரக்கல்லாஹ் ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இதனை எல்லோரும் அறியவும் இணையவும் செய்தல் வேண்டும்.
posted by சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா . (ஜித்தா ) [20 September 2016]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44637

நல்லதோர் நிகழ்வு பார்க்க மிக்க சந்தோஷம் ஆயினும் இதில்கலந்து கொண்டவர்களின் வருகையை பார்க்கும் பொழுது விரல்விட்டு எண்ணுமளவிற்கு உள்ளது என்பது மிகவும் மனக்கஷ்டமாக உள்ளது.

இது போன்ற நிகழ்வுகளை நடத்தும் பொழுது ஊரில் எல்லோரும் இருக்கும் சமயம் நடத்தினால் வெற்றியாக அமையும்.

இன்ஷாஅல்லாஹ் இனிவருங்காலங்களில் இந்நிகழ்வில் இன்றையதினம் நம் பள்ளியில் 10 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களையும் கலந்து கொள்ள வைத்தால் இந்நிகழ்வில் பங்கேற்போரின் பிரபலமானவர்களின்கருத்துக்கள் மலரும்நினைவுகள் நல்ல பேச்சுக்கள் இம்மாணவர்களின் மனதில் நல்லதோர் மாற்றத்தையும் ஏற்படுத்தி தானும் இவர்களைப்போல் ஆகணும் எனும் உயரிய எண்ணத்தையும் கொடுப்பதோடு உந்துசக்தியாகவும் இருக்கும்.

இப்பள்ளியில் பயின்றோர் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மேல்கல்வியும் கற்று வெளிநாட்டில்உயர்கல்வி என பயின்று பட்டங்கள் பலபெற்று உலகின் பலபாகங்களிலும் பெரும்பதவிகளிலும்,நல்ல பணிகளிலும், சொந்த தொழில்களிலும் மற்றும் சாதாரண பணிகளிலும் உள்ளார்கள்.

இவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஓர் முகப்படுத்தி நமது பள்ளி மற்றும் ஊரின் முன்னேற்றத்திற்காகவும் நற்சேவையாற்றிட வேண்டுமாய் இதன் நிர்வாகிகளை மிகுந்த அன்புடன் வேண்டுகின்றோம்.

மேலும் இதில் உறுப்பினராக இணைவதற்கான வழிகாட்டல் , இதன் செயல்திட்டம் யாரை எப்படி தொடர்பு கொள்வது மற்றும் கட்டணம் அல்லது சந்தா போன்ற விபரங்களையும் திறந்த புத்தகமாக தெளிவாக தெரியபடுத்தினால் எல்லோரும் இதில் இணைந்து செயலாற்ற உதவியாக இருக்கும் என்பது எமது மேலான எண்ணமாகும்.அல்லாஹ் போதுமானவன்..

அன்புடனும் அக்கறையுடனும் வேண்டும்

பள்ளியின் முன்னால் மாணவன்
சட்னி,எஸ்.ஏ .கே.செய்யது மீரான்..ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளூர் இணையதள முதன்மைச் செய்தியாளரின் சகோதரி காலமானார்! இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா. ) [22 August 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44465

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமின்.

மர்ஹூமாவை இழந்துவாடும் சகோதரர் லரீப் மற்றும் குடும்பத்தார்கள் ஙஅனைகவருபககும் அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்கிடுவானாகவும் ஆமின்.

ஆழ்ந்த இரங்கலுடன்
அஸ்ஸலாமு அலைக்கும்….

சட்னி , எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ..ஜித்தா.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
258
பக்க எண்
1/26
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved