Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byshaik (colombo)[08 October 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9945
(நாங்கள் முக்கியமான இரண்டு போட்டி வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவது நம் சமுதாய ஓட்டுக்கள் சிதறி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான். இரண்டு போட்டியாளர்கள் இருந்தால், போட்டியும் healthy யாக இருக்கும் மற்றும் நம்மை தவிர நம்மை யாரும் ஆள முடியாது" இது எப்படி இருக்கு ? ஒரு தொலைநோக்கு பார்வையுடன் mega செயல் படுவது உங்களுக்கு புரிகிறதா?)
முக்கியமான வேட்பாளர் என்று மெகா எதன் அடிப்படைவில் முடிவு செய்தது மற்றவர்கள் எல்லாம் முக்கியமானவர்கள் இல்லையா ?
யார் முக்கியமானவர்கள் என்பதை வாக்களர்களாகிய ஊர் மக்கள் தான் முடிவு செய்யணும் .... மெகா அல்ல
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byshaik (colombo)[04 October 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9575
ஆபிதா அவர்களின் அறிக்கைக்கு ஐக்கிய பேரவைவின் பதில் என்ன?
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySHAIK (colombo)[01 October 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9270
அஸ்ஸலாமு அலைக்கும்
நகர் மன்றத்திற்கு தலைவர் பொறுப்பிற்கு போட்டிவிடும் நம் சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள். ஊர் நலன் கருதி பொது வேட்பாளரை தவிர மற்றவர்கள் போட்டிவிலிருந்து விலகிகொள்வது நல்லது
தமிழ்நாட்டிலுள்ள 125 நகராட்சிகளில் 124 நகராட்சிக்கு வேட்பாளர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நம் ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்று காயல்பட்டினத்தில் போட்டிவிடாத நிலையில் நம் சகோதரிகள் போட்டிவிலிருந்து விலகி ஊர் ஒற்றுமையை காப்பது நன்று.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு நேற்று (29/09) மட்டும் மூவர் வேட்பு மனு தாக்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySHAIK (colombo)[30 September 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9194
செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சித் தேர்தலை கருத்த... posted bySHAIK (colombo)[20 August 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 7061
அஸ்ஸலாமு அழைக்கும்
என்னையும் இதில் இணைத்து கொள்ளுகின்றேன் என் குடும்பாதரயும் இணைத்து கொள்ளுகின்றேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross