Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:43:00 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMohamed Noohu
PlaceChennai
Approved Comments17
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
சிறப்புக் கட்டுரைகள்:இந்திய அரசியல்: தமிழக முதல்வரின் ‘பிரதமர் கனவு’ பலிக்குமா? [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Noohu (Chennai) [31 January 2014]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 32884

"தமிழக முதல்வர் அம்மாவை பிரதமாராக அமர வைக்க தேர்தல் பணி மக்களோடு தேர்ந்து ஆட்டுவோம்" copy & Paste. "மக்களோடு தேர்ந்து ஆட்டுவோம்" நல்ல ஆட்டுங்க யார் வேண்டாமென்று சொன்னது. ஒருத்தனுக்கு (தமிழக முதல்வர்) சிங்கள் ரூமையே (தமிழ்நாடு) ஒழுங்கா வைக்கதெரியலயாம், அவன் (தமிழக முதல்வர்) மாளிகைக்கு (இந்தியா) ஆசைபட்டனாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அக்டோபர் 22ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Noohu (Chennai) [23 October 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30924

நமது கடற்கரை கூளமும் குப்பையுமாக காட்சி தருவது வேதனையாக உள்ளது. இதனை துப்புரவு செய்திட நமது நகர்மன்றம் ஆவன செய்யவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு.விடம் கேட்டால் ஊரையே வெளிச்சமாக்குவர்! அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
(வாயை) மூடிக்கிட்டு போகவும்.
posted by Mohamed Noohu (Chennai) [20 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30866

டி சி டபிள்யு-விடம் கேட்டுத்தான் எங்கள் ஊரில் வெளிச்சம் வர வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் அம்மாவிடம் (பெத்த தாயிடம் இல்லை, ஜெயலலிதாவிடம்) சொல்லி (அல்லது காலில் விழுந்து) எதேனும் ஊருக்கு நல்லது செய்ய முடிந்தால் செய்யவும், இல்லாவிடில் (வாயை) மூடிக்கிட்டு போகவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW தொழிற்சாலை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கும்: மாவட்ட ஆட்சியர் தகவல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Noohu (Bangalore) [03 September 2013]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 29967

"டிசிடபிள்யூ ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதன் அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும்" copy paste.

மாவட்ட ஆட்சியர் அவர்களே, டிசிடபிள்யூ ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் உப்பளங்கள் மட்டும் பாதிக்க படவில்லை. ஒரு ஊரே பாதிக்கபடுவது உங்களுக்கு தெரியவில்லையா? இல்லை உங்கள் பார்வைக்கு வராமல் மறைக்கப்பட்டதா?.

எது எப்படியோ இவர்களின் ஆட்டத்திற்கு அல்லாஹ்வின் அருளால் ஒரு முடிவு வந்தால் சரிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜூலை 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வீடியோ எடுத்தாதான் நமது நகரமன்ற உறுப்பினர்களுக்கு பிடிக்காதப்பா?.
posted by Mohamed Noohu (Chennai) [29 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29036

வீடியோ எடுத்தாதான் நமது நகரமன்ற உறுப்பினர்களுக்கு பிடிக்காதப்பா?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழக அரசின் தூய்மை கிராமம் விருது பெற்ற நட்டாத்தி கிராமத்திற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் நேரடியாக சென்று வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நமக்கு எப்ப விருது கொடுப்பாங்க?
posted by Mohamed Noohu (Chennai) [19 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 28763

ஹூம்... இந்த விருதெல்லாம் நியூஸ்லதான் படிக்க முடியும் போல இருக்கிறது. நமது நகராட்சிக்கு எந்த விருது குடுக்கலாம்?

1. நகர் மன்றத்தில் நன்றாக சண்டை பிடிப்போர்க்கு...

2. நகர் மன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதற்கு...

3. கூட்டத்தொடரை புறக்கணித்தாலும் மறக்காம கவர் (பணம்) வாங்குவதற்கு.

4. கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் வெளியில் வந்து ஒருத்தரை மாத்தி ஒருத்தர் குறை கூறி பேட்டி கொடுப்பதற்கு.

5. எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அதில் தனக்கும் என்ன ஆதாயம் என்று பார்ப்பதற்கு.

6. நகர் மன்ற கூட்டத்தொடரை வீடியோ எடுக்க விடாமல் (கேட்டா பெண் உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லையாம்.) மற்ற அரசு மற்றும் தனியார் நிகழ்சிகளில் நன்றாக போஸ் (அதே பெண் உறுப்பினர்கள்) கொடுப்பதற்கு.

7. இறுதியாக 5 வருடங்கள் நகர்மன்றத்தை நகரவிடாமல் இருப்பதற்கு.

வேறு ஏதாவது விடுபட்டால் தெரிவிக்கவும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜூன் 27 நகர்மன்றக் கூட்டம், பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைக்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆகா மறுபடியும் முதலில் இருந்தா
posted by Noohu (Bangalore) [01 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 28330

ஆகா மறுபடியும் முதலில் இருந்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எஸ்.பி.சண்முகநாதனுக்கு அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து, நகர்மன்ற உறுப்பினர்கள் சுவரொட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மையே உனது காலஅளவு என்ன?
posted by Noohu (Bangalore) [01 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 28329

"என்றும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள்" என்று போஸ்டரில் ஒரு வாசகம் உள்ளது இது அடுத்த ஆட்சி மாற்றம் வரும்வரை, அதன் பின் "என்றும் கலைஞரின்/தளபதியின் உண்மையான தொண்டர்கள்" என்று போஸ்டர் அடிப்பார்கள். இதனை பார்க்கும் மக்களாகிய நாம்தான் ஆகா "இவங்க ரெம்ப நல்லவங்க" அப்படின்னு சொல்லுவோம். உண்மையே உனது காலஅளவு என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜூன் 03ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெண்கள் குளிக்கும் போட்டோவை தவிர்த்திருக்கலாமே
posted by Mohamed Noohu (Chennai) [04 June 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27750

பெண்கள் குளிக்கும் போட்டோவை தவிர்த்திருக்கலாமே

Administrator: புகைப்படம் நீக்கப்பட்டது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர், புதுப்பள்ளி ஜமாஅத்திற்கு தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மீண்டும் ஒரு தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்தவனாக
posted by Mohamed Noohu (Chennai) [03 May 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27184

"இந்த நகர்மன்ற தலைவர் எங்களோடு சுமூகமாக என்றுமே இருந்தது இல்லை. எல்லா உறுப்பினர்களையும் லஞ்சம் வங்குபவர் என்று கேவலப்படுத்தினார். உறுப்பினரின் கருத்துக்கு மாற்றமாக மினிட் புக்கில் பதிவு செய்தார். நியாயம் கேட்டால் வீடியோ எடுத்தே தீரவேண்டும் என்று முரண்டு பிடித்தார். எங்களை கேவலப்படுத்தி அவரை உயர்த்தி எழுதும் ஒரு வெப்சைட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்." Copy past

வீடியோ எடுக்க நீங்கள் ஏன் ஒத்துளைக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறீர்கள்.

வீடியோ எடுத்தால் தலைவி உங்களோடு சுமூகமாக இருந்தாரா இல்லையா, எல்லா உறுப்பினர்களையும் லஞ்சம் வாங்கினார் என்று சொன்னாரா இல்லையா, மினிட் புக்கில் மாற்றமாக எழுதினாரா போன்ற எல்லாவற்றையும் இந்த ஊர் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நமது ஊரை சார்ந்த அனைவரும் அறிய முடியும்.

அதனால் வீடியோ எடுக்க நீங்களும் மற்ற உறுப்பினர்களும் முரண்டு பிடிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் நமது நகர்மன்றம் சுமூகமாக நடக்கும்.

வீடியோ எடுக்க நீங்கள் ஏன் முரண்டு பிடிக்கிறீர்கள் என்று ஒவ்வொரு உறுப்பினரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ தன்னிலை விளக்கம் அளித்தால் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எல்லா மக்களும் அறிந்துகொள்வார்கள்.

மீண்டும் ஒரு தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்தவனாக
-- இபுனு சாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved