(வாயை) மூடிக்கிட்டு போகவும். posted byMohamed Noohu (Chennai)[20 October 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 30866
டி சி டபிள்யு-விடம் கேட்டுத்தான் எங்கள் ஊரில் வெளிச்சம் வர வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் அம்மாவிடம் (பெத்த தாயிடம் இல்லை, ஜெயலலிதாவிடம்) சொல்லி (அல்லது காலில் விழுந்து) எதேனும் ஊருக்கு நல்லது செய்ய முடிந்தால் செய்யவும், இல்லாவிடில் (வாயை) மூடிக்கிட்டு போகவும்.
Re:... posted byMohamed Noohu (Bangalore)[03 September 2013] IP: 125.*.*.* India | Comment Reference Number: 29967
"டிசிடபிள்யூ ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதன் அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும்" copy paste.
மாவட்ட ஆட்சியர் அவர்களே, டிசிடபிள்யூ ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் உப்பளங்கள் மட்டும் பாதிக்க படவில்லை. ஒரு ஊரே பாதிக்கபடுவது உங்களுக்கு தெரியவில்லையா? இல்லை உங்கள் பார்வைக்கு வராமல் மறைக்கப்பட்டதா?.
எது எப்படியோ இவர்களின் ஆட்டத்திற்கு அல்லாஹ்வின் அருளால் ஒரு முடிவு வந்தால் சரிதான்.
வீடியோ எடுத்தாதான் நமது நகரமன்ற உறுப்பினர்களுக்கு பிடிக்காதப்பா?. posted byMohamed Noohu (Chennai)[29 July 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29036
வீடியோ எடுத்தாதான் நமது நகரமன்ற உறுப்பினர்களுக்கு பிடிக்காதப்பா?.
செய்தி: தமிழக அரசின் தூய்மை கிராமம் விருது பெற்ற நட்டாத்தி கிராமத்திற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் நேரடியாக சென்று வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நமக்கு எப்ப விருது கொடுப்பாங்க? posted byMohamed Noohu (Chennai)[19 July 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 28763
ஹூம்... இந்த விருதெல்லாம் நியூஸ்லதான் படிக்க முடியும் போல இருக்கிறது. நமது நகராட்சிக்கு எந்த விருது குடுக்கலாம்?
4. கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் வெளியில் வந்து ஒருத்தரை மாத்தி ஒருத்தர் குறை கூறி பேட்டி கொடுப்பதற்கு.
5. எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அதில் தனக்கும் என்ன ஆதாயம் என்று பார்ப்பதற்கு.
6. நகர் மன்ற கூட்டத்தொடரை வீடியோ எடுக்க விடாமல் (கேட்டா பெண் உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லையாம்.) மற்ற அரசு மற்றும் தனியார் நிகழ்சிகளில் நன்றாக போஸ் (அதே பெண் உறுப்பினர்கள்) கொடுப்பதற்கு.
7. இறுதியாக 5 வருடங்கள் நகர்மன்றத்தை நகரவிடாமல் இருப்பதற்கு.
செய்தி: எஸ்.பி.சண்முகநாதனுக்கு அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து, நகர்மன்ற உறுப்பினர்கள் சுவரொட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மையே உனது காலஅளவு என்ன? posted byNoohu (Bangalore)[01 July 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 28329
"என்றும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள்" என்று போஸ்டரில் ஒரு வாசகம் உள்ளது இது அடுத்த ஆட்சி மாற்றம் வரும்வரை, அதன் பின் "என்றும் கலைஞரின்/தளபதியின் உண்மையான தொண்டர்கள்" என்று போஸ்டர் அடிப்பார்கள். இதனை பார்க்கும் மக்களாகிய நாம்தான் ஆகா "இவங்க ரெம்ப நல்லவங்க" அப்படின்னு சொல்லுவோம். உண்மையே உனது காலஅளவு என்ன?
மீண்டும் ஒரு தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்தவனாக posted byMohamed Noohu (Chennai)[03 May 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 27184
"இந்த நகர்மன்ற தலைவர் எங்களோடு சுமூகமாக என்றுமே இருந்தது இல்லை. எல்லா உறுப்பினர்களையும் லஞ்சம் வங்குபவர் என்று கேவலப்படுத்தினார். உறுப்பினரின் கருத்துக்கு மாற்றமாக மினிட் புக்கில் பதிவு செய்தார். நியாயம் கேட்டால் வீடியோ எடுத்தே தீரவேண்டும் என்று முரண்டு பிடித்தார். எங்களை கேவலப்படுத்தி அவரை உயர்த்தி எழுதும் ஒரு வெப்சைட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்." Copy past
வீடியோ எடுக்க நீங்கள் ஏன் ஒத்துளைக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறீர்கள்.
வீடியோ எடுத்தால் தலைவி உங்களோடு சுமூகமாக இருந்தாரா இல்லையா, எல்லா உறுப்பினர்களையும் லஞ்சம் வாங்கினார் என்று சொன்னாரா இல்லையா, மினிட் புக்கில் மாற்றமாக எழுதினாரா போன்ற எல்லாவற்றையும் இந்த ஊர் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நமது ஊரை சார்ந்த அனைவரும் அறிய முடியும்.
அதனால் வீடியோ எடுக்க நீங்களும் மற்ற உறுப்பினர்களும் முரண்டு பிடிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் நமது நகர்மன்றம் சுமூகமாக நடக்கும்.
வீடியோ எடுக்க நீங்கள் ஏன் முரண்டு பிடிக்கிறீர்கள் என்று ஒவ்வொரு உறுப்பினரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ தன்னிலை விளக்கம் அளித்தால் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எல்லா மக்களும் அறிந்துகொள்வார்கள்.
மீண்டும் ஒரு தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்தவனாக
-- இபுனு சாலிஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross