Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:07:43 PM
சனி | 20 ஜுலை 2019 | துல்கைதா 17, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4812:2903:5306:4608:01
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:22
மறைவு18:40மறைவு08:43
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:45
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:2919:56
 (1) {20-7-2019} A.T.முஹம்மத் ரிஜ்வான், B.E., {த.பெ. S.I.அஹ்மத் தம்பி} / S.M.B.அஹ்மத் ஸஃபானா, M.Sc., B.Ed., {த.பெ. மர்ஹூம் S.A.B.செய்யித் முஹம்மத் புகாரீ} (2) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameDawood bin Shaffie
PlaceHong Kong
Approved Comments73
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
73
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
செய்தி: DCW அமிலக் கழிவு ஆலையைக் கண்டித்து பாஜக சுவரொட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆதரவா? எதிர்ப்பா?
posted by Dawood bin Shaffie (Hong Kong) [17 May 2018]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 46172

அவங்க பிரதமர் படத்தை காணோம்... ????

அலையை மூட சொல்றாங்களா? இல்ல... விரிவாக்கம் பண்ணி எல்லார்க்கும் வேலை கொடுக்க சொல்றாங்களா? ஒன்னுமே புரியலையே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி பொருளாளரின் மகன் காலமானார்! இன்று 17:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Dawood bin Shaffie (Hong Kong) [17 October 2017]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 45838

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக... அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக... ஆமீன்.

அட்மின்...

புதுப்பள்ளி பொருளாளர் மகன் என்று தலைப்பிட்டு அவரது பெயர் செய்தியில் இல்லையே...???

தாவூது பின் ஷாஃபியீ மற்றும் குடும்பத்தார்
ஹாங் காங்
Moderator: செய்தியின் முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: kayal.org இணையதளம் வழியாக காயல்பட்டினம் வழி அரசு பேருந்துகள் விபரங்கள் நடப்பது என்ன? குழுமம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றிகள் பல
posted by Dawood bin Shaffie (Hong Kong) [17 November 2016]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 44886

நல்ல பயனுள்ள தகவல்... நன்றிகளும் துஆக்களும்

தாவூது
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளூர் இணையதள முதன்மைச் செய்தியாளரின் சகோதரி காலமானார்! இன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [22 August 2016]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 44466

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் (சுபஹானஹு தஆலா) அன்னாரது பாவங்களை பொறுத்து அவர்தம் நற்கருமங்களை ஏற்று அன்னாரை மேலான சுவனபதியில் சேர்த்தருள் புரிவானாக ஆமீன்

மேலும் அன்னாரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக ... ஆமீன்

தாவூது பின் ஷாஃபிஈ மற்றும் குடும்பத்தினர்
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நகர தலைவர் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (நல்லடக்க நிறைவுக்குப் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவனின் நாட்டம்...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [13 August 2016]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 44427

அன்பு சகோதரரின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் கவலை... வல்ல அல்லாஹ் சுபஹானஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அன்னாரது நற்செயல்களை ஏற்று மேலான ஜன்னத்துல் ஃபிரதஸுல் அஃலாவில் வீற்றிருக்க செய்வானாக... அன்னாரது கப்ரை பிரகாசமாகவும் விசாலமாகவும் சொர்க்கத்து பூஞ்சோலையாகவும் ஆக்கி வைப்பானாக... ஆமீன்

அன்னாரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினர்... குறிப்பாக அன்னாரது மகனார் என் அருமை நண்பர் காதர் சாஹிபுக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன்

தாவூது மற்றும் குடும்பத்தினர்
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி தலைவரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Dawood bin Shaffie (Hong Kong) [24 December 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 42548

வல்ல அல்லாஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து, அவர்தம் நற்செயல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் கேள்விகனக்கின்றி நுழைய செய்வானாக... ஆமீன்

அன்னாரை பிரிந்து வாழும் அன்னாரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் நல்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃ செயலரின் தந்தை காலமானார்! ஆக. 08 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி....
posted by Dawood bin Shaffie (Abu Hameed Shaafi) (Hong Kong) [10 August 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 41622

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன்.

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்க்க அறிஞரின் மகன் காலமானார்! ஆக. 08 சனி காலை 11 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி...
posted by Dawood bin Shaffie (Abu Hameed Shaafi) (Hong Kong) [08 August 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 41581

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து அன்னாரின் நல்லமல்களை ஏற்று அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தில் சேர்த்தருள் புரிவானாக... ஆமீன்.

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1436: பிறை தென்படாததால், ஜூன் 19 அன்று ரமழான் முதல் நாள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தலைப்பு...?
posted by Dawood bin Shaffie (Hong Kong) [18 June 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 41017

தமிழ் நாடு தௌஹீது ஜமாஅத் என்றுள்ளதே?

Moderator: தலைப்பு மாறி தவறுதலாக செய்தி இடம்பெற்றுவிட்டது. தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தலைவரின் மாமியார் காலமானார்! இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [09 June 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40903

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்லோன் அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து அவர்தம் நற்க்கருமங்களை ஏற்று அன்னாரை மேலான சுவனபதியில் செர்த்தருள்புரிவானாக... ஆமீன்

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் சபுரன் ஜமீல என்னும் அழகிய பொறுமையை நல்குவானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
73
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved