Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:48:05 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameB.G. mujahith ali
Placekayalpatnam
Approved Comments8
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல் வரலாறு :மண்ணறை கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு! (பாகம்-1) [ஆக்கம் - காயல்பட்டணம்.காம்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by B.G. mujahith ali (kayalpatnam) [19 December 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 32107

செய்திகளுடன் அதற்குரிய கல் வெட்டுக்களின் புகைபடங்களை சேர்த்தால் கல் வெட்டுகளும் பழமையான செய்திகளை கூறும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒற்றுமைக்காக எதையும் செய்வேன் என்ற கோட்பாடு தான் இவர்களை மதியிழக்க வைத்துவிட்டது.
posted by B.G.Mujahidh Ali (kayalpatnam) [17 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11176

இது போன்று 6 ஆம் வார்டு (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பல மரைக்கார் தெரு) களிலும் கள்ள வோட்டு போடப்பட்டுள்ளது பெண்கள் தரப்பில்([edited] பகுதியினரால்).

சகோதரர் சுஹைப் கூறியது போன்று Comment Reference Number: 11153

(இதற்காக யார் வெட்கப்படவேண்டும் என்பதை இந்த இணையதளத்தின் வழி ஒற்றுமை பிரச்சாரம் செய்த ஒற்றுமை திலகங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)

போட்டி என்று வந்தால் வெற்றி தோல்வி இரண்டையும் நீதியுடன் ஏற்றுகொள்ள வேண்டும். அதை விட்டு தோல்வி பயத்தால் வோட்டிற்கு காசு கொடுப்பது, கள்ள வோட்டு போடுவது, தரங்கெட்ட காரியத்தில் ஈடுபடுவது(மது விநியோகம்). இவ்வாறான பாவங்களை செய்யதூண்டியது தான் போலி ஒற்றுமை கோசம்.

ஒற்றுமைக்காக எதையும் செய்வேன் என்ற கோட்பாடு தான் இவர்களை மதியிழக்க வைத்துவிட்டது. ஒற்றுமை என்பதும் நீதிக்காக தான் இருக்க வேண்டும். பாவத்திற்காக இல்லை என்பதை விளங்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெரியவர்கள் சுயநலங்களால் கண்மூடி திறப்பதற்குள் பறிபோகும் காயல் நகர்மன்ற தலைமை பொறுப்பு..
posted by B.G.Mujahidh Ali (kayalpatnam) [05 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9656

காயல்பட்டினம் நகரசபையில் 13 ஆயிரத்து 683 ஆண் வாக்காளர்களும், 14 ஆயிரத்து 630 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 28 ஆயிரத்து 313 வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 28,313 வாக்காளர்களில் (ஆண் - 13,683; பெண் - 14,630), 19,435 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்ட்டசபை தேர்தலில் நடந்த வாக்குகள் போன்று இருக்குமேயானால் முஸ்லிம்களின் வாக்குகளும், முஸ்லிம் அல்லாதோரின் வாக்குகளும் எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

1. வார்டு 1 பதிவானவை - 573
2. வார்டு 7 பதிவானவை - 762
3. வார்டு 7 , வார்டு 3 பதிவானவை - 625
4. வார்டு 3 பதிவானவை - 877
5. வார்டு 6 பதிவானவை - 786
6. வார்டு 4, வார்டு 5 பதிவானவை - 429
7. வார்டு 5 பதிவானவை - 464
8. வார்டு 2 பதிவானவை - 350
9. வார்டு 4 பதிவானவை - 554
10. வார்டு 17 பதிவானவை - 454
11. வார்டு 4, வார்டு 17 பதிவானவை - 637
12. வார்டு 16 பதிவானவை - 824
13. வார்டு 11 பதிவானவை - 540
14. வார்டு 11 பதிவானவை - 462
15. வார்டு 10 பதிவானவை - 927
---------------------------------------------------------------
முஸ்லிம் வாக்குகள் = 9264
--------------------------------------------------------------
மீதமுள்ள தெருவாரியாக
(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9
(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10
(3) சொழுக்கார் தெரு, வார்டு 8
(4) கொச்சியார் தெரு, வார்டு 8
(5) பண்டகசாலை தெரு, வார்டு 8
(6) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8
(7) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13

முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கை 1450 பதிவாகி இருக்கலாம்.
முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கை மொத்தம் = 9264 + 1450 = 10714 பதிவாகி இருக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------

முஸ்லிம் அல்லாதோரின் வாக்குகளின் எண்ணிக்கை

1. வார்டு 18 பதிவானவை - 1 379
2. வார்டு 15 பதிவானவை - 1 598
3. வார்டு 14 பதிவானவை - 1 900
4. வார்டு 1 பதிவானவை - 760
5. வார்டு 13 பதிவானவை - 767
6. வார்டு 12 பதிவானவை - 1095
----------------------------------------------------------------------------
ருத்தம்மாள் பெறவிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை = 7499 இருக்கலாம்.

-------------------------------------------------------------------------

சகோதரிகள் பி.எம்.ஐ. ஆபிதா எல்.எஸ்.எம். முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா 10714 இருவரும் ஓட்டை பிரித்தால் விளைவு காயல்பட்டினம் நகரமன்ற தலைவர் பொறுப்பிற்கு............................??????????

இந்த இழிநிலையே உருவாக்குமா காயல் மக்கள்........?

பெரியவர்கள் சுயநலங்களால் கண்மூடி திறப்பதற்குள் பறிபோகும் காயல் நகர்மன்ற தலைமை பொறுப்பு..
ஒற்றுமை என்று பேசி உம்மா, மகள், மச்சி இவர்கள் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள்.

நல்லா தான் காய் நகற்றுகின்றார்கள்...

ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் நிற்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு பதவி ஆசை அதிகமா இருக்கிறது போல.....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது. புஹாரி 7148

செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒருசமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாகநடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதைஅல்லாஹ் நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 5:8)

அல்லா மிக அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சவரத் தொழிலாளர்கள் கடையடைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தமிழுக்கும் மொழிபெயர்ப்பா
posted by mujahidhbg (kayalpatnam) [14 February 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2663

தம்ப்பப்ப்ப்பப்ப்பீ.................................................................................................................................................................................................... முடி திருத்தும் தொழிலாளிப்பா ................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1431: மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் பிறை காணப்பட்டது: காஜி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வழங்கப்பட்ட நேரத்தை பயன்ப்படுத்துவோம்
posted by mujahidh (kayalpattanam) [11 November 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 913

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.

“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது)

“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (திருக்குர்ஆன் 17:36)

குழப்பத்திற்கு காரணாமாக இருக்கும் அணைத்து உலமாக்களும் நிச்சயமாக அல்லாஹுவை பயந்து கொள்ளட்டும். அல்லாஹ் அவர்களை விசாரிக்கு முன் தங்களை தாங்கள் விசாரித்து கொள்ளட்டும். அல்லாஹ் அனைத்தையும் விசாரிக்க கூடியவனாக இருக்கின்றான்.

'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாம்) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'.புகாரி 7081

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள். புகாரி 7061

சகோதரர்களே! இன்றைய கால சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது அல்லாஹுவை நினைவு கூறுவது தான், அதை விட்டு நாம் எங்கே திசை திருப்பபடுகின்றோம். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்தட்டும்.

யா அல்லாஹ்! உள்ளங்களை திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக! (முஸ்லிம் 4798)

''அறிமுகமான நாள்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர்வர்'' (திருக்குர்ஆன் 22:28)

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

"(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல" என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி 969

அரஃபா தினத்தன்று கேட்கும் பிரார்த்தனை.

( خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ )

பிரார்த்தனைகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை அரஃபா தினத்தன்று கேட்கும் பிரார்த்தனைதான்! நானும் எனக்கு முன்சென்ற நபிமார்களும் கூறியவைகளில் மிகச் சிறந்த -திக்ர்- லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாPக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் என்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : திர்மிதி)

أَحَبُّ الْكَلَامِ إِلَى اللهِ أَرْبَعٌ : سُبْحَانَ اللهِ, وَالْحَمْدُ ِللهِ وَلَا إِلَهَ إِلَّا الله ُ وَالله ُ أَكْبَرُ . . )

ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய நான்கு வார்த்தைகளும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :ஸமுரா பின் ஜுன்துப் -ரலி, நூல் : முஸ்லிம்)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

அல்லாஹ்வைப் புகழ்வதுடன், அவனைத் தூய்மைப் படுத்து கிறேன். மகத்தான அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்.

இன்னும் ஏராளமான இபாதத்துகள் உள்ளன அதை நாம் கடைபிடிப்போம் இன்ஷா அல்லாஹ்.

உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (108:2)

நாம் அல்லாஹுக்காக செய்வோம், பிறை குழப்பத்திற்காக அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான். பொறுப்பில் உள்ளவர்கள் உலமாக்கள் பதில் சொல்லட்டும்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரiஜகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள். புகாரி 2558

அல்லாஹ் மிக அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1431: மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் பிறை காணப்பட்டது: காஜி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்கள் ஈத் என்ற சந்தோசத்திற்கு பதிலாக, வேதனையை அனுபவிக்கின்றனர்.
posted by MUJAHIDH (kayalpattanam) [11 November 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 901

administrator:
this is comments page. not discussion board. hence message not allowed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1431: 18-11-2010 அன்று ஹஜ்ஜு பெருநாள்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்கள் ஈத் என்ற சந்தோசத்திற்கு பதிலாக, வேதனையை அனுபவிக்கின்றனர்.
posted by B.G.MUJAHIDH ALI (kayalpattanam) [11 November 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 900

administrator:
this is comments page. not discussion board. hence message not allowed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1431: மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் பிறை காணப்பட்டது: காஜி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இரு பெருநாட்களையும்(நோன்பு, ஹஜ் ) ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாடுவோம்.
posted by mujahidh (kayalpatnam) [10 November 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 879

அஸ்ஸலாமு அழைக்கும்.

பிறை பிரட்சினையை களைந்து மக்கள் அனைவரும் இரு பெருநாட்களையும்(நோன்பு, ஹஜ் ) ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாடுவோம்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது."கடந்த 7-11-2010 அன்று துல்கைதா மாதம் 30-ம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை". (தமிழ்நாட்டு பிறை மட்டும்)

சுன்னத் ஜமாஅத்.

இவ்வருட ஹஜ் பெருநாள் குறித்து தமிழக அரசு தலைமை காஜியிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்பொழுது தலைமை காஜி டாக்டர் முப்தி காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் சார்பாக தமிழகத்தில் நவம்பர் 7 அன்று மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பிறை எங்கும் தெரியவில்லை என்றும், மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் துல்ஹஜ் பிறை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. (இந்திய பிறையாக மாற்றப்பட்டுள்ளது)

தலைமை காஜி அவர்கள் தமிழ்நாட்டு பிறையில் இருந்து இந்திய பிறைக்கு மாறியுள்ளார் (அதாவது இந்தியாவில் எங்கு பிரைபார்கப்பட்டலும் அதை ஏற்கலாம்) என்று அறிவுப்பு செய்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். இது வரவேற்க்கத்தக்கது. அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே பெருநாள் என்ற அடிப்படைக்கு இவர்கள் எடுத்துவைக்கும் முதல் மைல்கள்.

“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)

“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)

இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)

‘அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர் களிடமிருந்து), நூல்: நஸயி-2116)

‘நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இருநாட்களும் நோன்பு நோற்பதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி)

குழப்பத்திற்குரிய காரணங்களை அகற்றுவோம்.....?

1. பிறைகள் காலத்தை அறிவிக்கும் என்றும், ஹஜ்ஜை அறிவிக்கும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

காலத்தை அறிவிக்கும் என்றால், ஊருக்கு மட்டுமா...? அல்லது மாவட்டத்திற்கு மட்டுமா...? அல்லது மாநிலத்திற்கு மட்டுமா...? அல்லது நாட்டிற்கு மட்டுமா..? அல்லது உலக முழுக்க அறிவிக்குமா...?

சிந்தியுங்கள் மேற்கூறிய வசனம் பொதுவாக இறக்கப்பட்டுள்ளதா...? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் இறக்கப்பட்டுள்ளதா...?

2. பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள். இந்த

இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவானதாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம் பெறும் சூமூ(Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத்(Ru’yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது.

‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’. என்று ஹதீத் தெளிவாக சொல்கின்றது.

ஒரு ஊரில் இருந்து பிறையை பார்த்ததாக இரு சாட்சிகளின் அறிவிப்பு அந்த ஊருக்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த மாவட்டத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த மாநிலத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது அந்த நாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்துமா...? அல்லது முழு உலகத்திற்கே கட்டுப்படுத்துமா...?

இரு சாட்சிகளின் அறிவிப்பு எதுவரை கட்டுப்படுத்தும் என்பது தான் கண்ணியத்திற்குரிய அணைத்து உலமாக்களுக்குள் இருக்கும் பிரச்சினையே. இந்த உலமாக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து விட்டால் இந்த சர்ச்சை முடிவு பெற்று விடும். அவர்கள் அனைவரும் அல்லாஹுவிற்கு பயப்படக்கூடியவர்களாக இருந்தால் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் இல்லையென்றால் இதே நிலை தான் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

மக்கள் அனைவரின் வேண்டுகோள்..

உலமாக்கள் மற்ற விசயங்களிலும் அவரவர் விருப்பப்படி எப்படியும் இருந்து கொள்ளட்டும். ஆனால் இரு பெருநாள் விஷயத்தில் ஒற்றுமையாக இருக்க கூடாதா என்று கேட்கின்றனர். இந்த மக்களின் அழைப்பு என்று உலமாக்களின் காதுகளில் விழுமோ என்று தெரியவில்லை.

“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)

“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved