திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில், - செப்டம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் - காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் 10 - காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross