Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11775
#KOTW11775
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 9, 2013
DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்து இந்தியாடுடே தமிழ் வார இதழ் செய்தி வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4022 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்து இந்தியாடுடே தமிழ் வாரஇதழ் தனது செப்டம்பர் 18, 2013 தேதிய பதிப்பில் சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் - DCW தொழிற்சாலையினால் ஆறுமுகநேரியில் எவ்வாறு உப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், காயல்பட்டினத்தில் எவ்வாறு சுற்றுச்சூழலும், உடல்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [09 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30046

இந்த ரசாயன ஆலைகள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் பின்பு கொல்வதட்கு கொஞ்சமும் மக்கள் இருக்கமாட்டாகள் . அரசுகளுக்கு இதில் கண்டிப்பாக அக்கரை கிடையாது நம்பியும் பயன் ஒன்றும் கிடைக்காது மக்கள் அனைவரும் அதாவது சுற்றுபகுதி மக்கள் அனைவரும் ஒன்று சார்ந்து போராடநும் குழந்தைகள் முதல் மூத்தவர்கள் வரை அனைவர்க்கும் இதன் தீமையை எடுத்து கூறநும் நமக்கு அது கபன் வீடுவதற்கு முன்பு அடற்கு நாம் கபன் இடநும் இறைவன் அடற்கு அருள் புரிய போதுமானவன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30047

இந்த நச்சு (ஆள்கொல்லி) தொழில்சாலையை பற்றி அனைத்து நாளேடுகளில் பக்கம்பக்கமாக விளம்பம்தான் வருகிறதே தவிர, மக்கள் நலன் கருதி எந்த நடவடிக்கையும் இன்றுவரை எந்த அரசும் எடுக்க ஏன் முன்வரவில்லை.

மக்களை ஓன்று திரட்டி தொழில்சாலை முன் போராடுங்கள். வரும் தேர்தலில் ஓட்டை புறக்கணித்து அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் காட்டுங்கள். மக்களுக்கு வெற்றி கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. 'இந்திய டுடே' கவனிக்கபட்டிருக்காது !
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [09 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30048

மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் என்ன செய்கின்றன? இந்த பத்திரிக்கை செய்திகளுக்கு அவர்களின் பதில் என்ன? சிலர் நீதி மன்றங்களை அணுகினார்களே! நீதி மன்றங்கள் என்ன சொல்கின்றன? அப்படியானால் யார் சொல்வதுதான் சரி என எடுத்துக்கொள்வது ?

பத்திரிகை செய்திகளையும் நாம் முற்றிலுமாக நம்ப முடியவில்லை. ஏனெனில்,இப்போதெல்லாம் பத்திரிக்கைகள் அதனதன் விருப்பத்திற்கேற்ப , செய்திகளை திரித்து வெளியிடுகின்றனர். ஒருவேளை 'இந்திய டுடே' DCW ஆல் கவனிக்கபட்டிருக்காதோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by nizam (india) [09 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30049

கீபா நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by zubair rahman (Doha-Qatar) [09 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30053

பதியப்படும் பதிப்புகள் , சோதனை முடிவுகள், மக்களின் இடைவிடா போராட்டம் - அனைத்தும் அரசுத்துறைகளின் காதில் விழாமலில்லை,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by vilack sma (Hetang , Jiangmen) [10 September 2013]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 30058

உலகின் அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிலை இப்படிதான் . அரசு சார்ந்த தொழிற்சாலைகள் மட்டும் விதிவிலக்காக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து விதிகளையும் கடைபிடித்து வருகின்றன . இறுதியில் , நட்டத்தில் இயங்கும் . ஆலையை மூடினால் கொடி பிடிப்பார்கள். இதுதான் இன்றைய யதார்த்த நிலை .

ஆலைகள் இருக்கும் இடங்களில் சுகாதாரகேடு ஏற்படத்தான் செய்யும் . சுகமாக வாழ விரும்பினால் ஆலையை மூட வேண்டும் . முடியுமா ? பெருகும் ஜனத்தொகைக்கு வேலையும் வேண்டும் . சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் . எப்படி ?

முன்பு ஜனத்தொகை குறைவு . மக்களுக்கு தேவையும் அதிகம் இல்லை . இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் . நீண்ட நாள் நோயின்றி இருந்தார்கள் . இப்போது தேவையும் அதிகம் , அதற்கு இணையாக நோயும் அதிகம் . இப்போதும்கூட நோயின்றி சுகமாக இருக்க வழி வகைகள் உண்டுதான் . ஆலை இல்லாத , மாசு ஏற்படுத்தும் போக்குவரத்து இல்லாத கிராமங்கள் பல உள்ளது . அங்கே போய் இருக்க முடியுமா ?

அடிக்கடி DCW பற்றி புலம்பிகொண்டிருப்பதைவிட , இருக்கும் இடத்தை எவ்வாறு சுகாதாரமாக வைப்பது என்பதை கற்றறிய வேண்டும் . பொது இடங்கள் , தெருக்கள் , வீட்டில் உள்ள சிறிய தோட்டங்கள் , மொட்டை மாடி இவற்றில் மரங்கள் வளருங்கள் . அதன் பசுமையை பார்த்தாலே நோய்கள் பறந்துவிடும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by nizam (india) [10 September 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 30062

தம்பி விளக்கு அவர்களே பிரட்சனை சுகாதார கேடு பற்றி அல்ல காயலில் தலைவலி காய்ச்சல் போல வீட்டுக்கு வீடு புற்று நோய் வந்து வாரவாரம் மௌத் செய்தி வந்தவண்ணம் உள்ளது. இதற்க்கு முக்கிய காரணியை பற்றித்தான் எழுதுகிறோம். பிரச்சினையை புரிந்து கொண்டு எழுதுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.M.I.Zakariya (CHENNAI) [10 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30065

dcw விசயத்தில் மக்கள் விழிப்புணர்வு மூலமோ அல்லது சட்டத்தின் மூலமோ தான் தீர்வு காணமுடியும். இதற்காக காயல்பட்டினம்.காம் பல நேரங்களில் மெனக்கட்டு உள்ளதை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த செய்தியும் அதன் அடிப்படையில் உள்ளவை தான் என நாம் எடுத்துகொள்ளலாம்.ஆனால் இம்முயற்சிகள் மிக குறுகிய வட்டத்துக்குள்ளேயே தாக்கத்தை ஏற்படுத்திகின்றன.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த DCW விசயத்தில் தங்களை காயல்பட்டின மக்களுக்காக போராடும் KEPA தனது முயற்சினை அதிகபடுத்த வேண்டும்.ஒரு அமைப்பை ஆரம்பித்தோமா ஒன்றிரண்டு போராட்டங்களை நடத்தினோமா அப்புறம் வீட்டில் போயி போர்வையை போட்டு தூங்கினோமா என்று இருக்க கூடாது. குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது அந்த அமைப்பை சார்ந்தவர்கள் சந்தித்து நாம் சிறிதளவாவது முன்னேற்றம் அடைந்திருக்கிறோமா என்று ஆலோசனை நடத்துவது காயல்பட்டின மக்களுக்கு பயன் விளைவிக்கும்.

KEPA விளித்துகொள்ள விரும்புகிறேன் அதை அவர்கள் மறுக்கும் பட்சத்தில் தாங்கள் என்ன செய்து இருக்கிறோம் அல்லது செய்து கொண்டு இருக்கிறோம் என ஒரு இடைக்கால அறிக்கை கொடுப்பது என்னை போன்றவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Vilack SMA (shiqiao ,Guangzhou) [10 September 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30067

அன்பார்ந்த Nijam காக்கா அவர்களுக்கு ,

புற்று நோய் இன்று நேற்றல்ல , பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்துவரும் நோய் . அன்று விஞ்ஜானம் வளர்ச்சியடையாத காலம் . ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தால் , அவர் எதனால் இறந்தார் என்பதை அறியமுடியாத காலம் . ஆனால் இன்றோ , ஒருவருடைய உடலில் எந்த வகை பாதிப்பு உள்ளது என்பதை துல்லிதமாக அறிய முடியும் . அன்று நமதூரின் மக்கள்தொகை குறைவு . அன்றுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப இறப்பின் விகிதத்தையும் , இன்றுள்ள மக்கள்தொகையின் இறப்பு விகிதத்தையும் கணக்கிட்டு பார்த்தால் விகிதாச்சாரம் சரியாகத்தான் இருக்கும் . இதற்காக DCW செய்வது சரி என்று நான் சொல்லவில்லை .

முதலில் நமதூரின் உணவு பழக்க வழக்கங்களையும் , மக்களின் வாழ்க்கை முறையையும் சற்று ஆராய்ந்து பாருங்கள் . குறைபாடு எதில் உள்ளது என்பதை நீங்கள் அறியலாம் .

நமதூரின் ஒரு இணையதளத்தில் படித்தது : 1/2 கிலோ ஆட்டிறைச்சியில் கலரி கறி தயாரிக்க 300 கிராம் எண்ணெயும் , நெய்யும் வேண்டுமாம் . போதாக்குறைக்கு தேங்காய் பால் 100 கிராம் போடணுமாம் , 50 கிராம் மேவா சாமான் போடணுமாம் . இப்படியெல்லாம் " நெய்யும் நெருப்புமாக " உண்டால் நோய் வராமல் என்ன பண்ணும் ?

ஆகவே அன்பரே , ஒரு விசயத்தை கையிலெடுக்கும்போது , முதலில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டு , செயல்பட்டால் நல்லது .

வாழ்க்கை வழிமுறைகளை சற்று மாற்றி பாருங்களேன் . DCW மட்டுமல்ல , எந்த W ம் உங்களை தீண்டாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [11 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30071

நம்ம அப்பாக்கள் இதைவிட அதிகம் மேவா சாமான் சேர்த்தும் எந்த நோயும் வரவே இல்லையே ஊரில் ! அந்த காலத்தில் ஒரு கிலோ அரிசிக்கு நான்கு கிலோ கறி போட்ட காலமும் உண்டு!அன்று போடாத மஸ்து மேவாவையா நாம் இப்ப போடுகிறோம்? அப்ப வராத நோயா இப்ப வருது?

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [12 September 2013]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 30076

Science is a set of theories that hasn't been disproved. Over several centuries, we have seen several scientific "facts" being disproved. So, to the few brothers who want to stand by "Science and Development" at the cost of human lives and livelihood, please stop.

If our kayal food habits aren't healthy on some or many occasions, then that's a different topic. Eating healthy and planting trees WILL NOT stop us getting affected or killed by the chemicals. FYI, not all the chemicals / gases are absorbed by plants


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved