காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் செப்டம்பர் 10 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 99.40 அடி (100.10 அடி) நீர்வரத்து (Inflow): 1016 Cusecs (688 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1005 Cusecs (1105 Cusecs) மழையின் அளவு - 1 mm (21 mm)
(கடந்த ஆண்டு) செப்டம்பர் 10, 2012 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 50.60 அடி (50.55 அடி) நீர்வரத்து (Inflow): - 418 Cusecs (369 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 405 Cusecs (406 Cusecs) மழையின் அளவு - 00 mm (00 mm)
பாபநாசம் அணையின் செப்டம்பர் 09ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross