காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், இம்மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
கடைசியாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் - மே மாதம் 31ம் தேதியன்று நடைபெற்றது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத சாதாரண கூட்டங்களை பெருவாரியான உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆகஸ்ட் 27 அன்று அவசரக்கூட்டம் நடைபெற்றது.
நாளை நடைபெறும் கூட்டத்தில், பின்வரும் 103 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன:-
|