Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:10:39 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11908
#KOTW11908
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 26, 2013
துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினர், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஆகியோரின் மாமியார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3196 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி விளக்கு எஸ்.ஏ.ஷெய்கு தாவூத் (கைபேசி எண்: +91 94862 50666), காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் (கைபேசி எண்: +91 97901 35272) ஆகியோரின் மாமியார் – காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த ‘முத்துக்கெட்டி’ ஹாஜ்ஜா செய்யித் ராபியா, நேற்று (செப்டம்பர் 25 புதன்கிழமை) இரவு 07.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.

அன்னார், மர்ஹூம் ‘முத்துக்கெட்டி’ செய்யித் முஹம்மத் என்பவரின் மகளும்,

மர்ஹூம் ஹாஜி எம்.கே.எஸ்.ஷெய்க் தாவூத் என்பவரின் மருமகளும்,

ஹாஜி எஸ்.டி.ஷெய்கு அப்துல் காதிர் என்பவரின் மனைவியும்,

மர்ஹூம் ‘முத்துக்கெட்டி’ முஹம்மத் அபூபக்கர், மர்ஹூம் ‘முத்துக்கெட்டி’ சேகு அப்துல் காதிர், மர்ஹூம் ‘முத்துக்கெட்டி’ முஹம்மத் உமர், மர்ஹூம் ‘முத்துக்கெட்டி’ காதர் உதுமான், மர்ஹூம் ஹாஜி ‘முத்துக்கெட்டி’ ஹஸன் அன்ஸாரீ ஆகியோரின் சகோதரியும்,

ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி விளக்கு எஸ்.ஏ.ஷெய்கு தாவூத், ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் (கைபேசி எண்: +91 96776 81915), காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ ‘முத்துக்கெட்டி’ கே.அப்துர்ரஹ்மான், லெப்பைக்குட்டி எஸ்.ஏ.டி.அப்துல் காதிர் ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (செப்டம்பர் 26 - வியாழக்கிழமை) காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Innaa Lillaahi Wa Innaa Ilaihi Rajioon
posted by Dawood bin Shaffie (Hong Kong) [26 September 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 30347

Innaa Lillaahi Wa Innaa Ilaihi Rajioon...

May Allah accepts her good deeds, forgive her sins and May He let her be placed in highest position in Jannath-ul-Firdouse Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Salih (Bangalore) [26 September 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30348

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [26 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30349

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அல்லாஹுக்காக சபூர் செயுங்கள்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [26 September 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30350

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [26 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30353

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ். இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Ahmed Munawer (Dubai) [26 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30354

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ். இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [26 September 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30355

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by SHEIK HAMEED M.S. (AL MADINAH KSA) [26 September 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30358

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 September 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30359

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (YANBU) [26 September 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30360

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்!

வல்ல அல்லாஹ் மர்ஹூம அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்து அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியையை கொடுத்தருள்வானாக!ஆமீன்!

அன்னாரின் பிரிவால் வருந்தி நிற்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும், குறிப்பாக அன்பு நண்பர் விளக்கு தாவூது ஹாஜிக்கும் என்னுடைய அனுதாபம் அடங்கிய ஆறுதலையும்,ஸலாத்தையும் தெரிவித்து அல்லாஹ்வின் அழகிய பொறுமையாகிய "சபூரை" கடைபிடித்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு மாமுனா லெப்பை (தோஹா) [26 September 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30361

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா செய்யிது ராபியத் மாமி அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by O.A.NAZEER AHMED (chennai;) [26 September 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 30362

innalillahi வ இன்னா இலைஹி ரஜியூன்..அன்பு நண்பர் தாவூத் அவர்களின் மாமியார் மறைந்த செய்தி arihdhu mihundha மனவேதனை..வல்ல அல்லா மர்ஹூம் அவர்களின் பிழை pavangalai மன்னித்து நற் பதவி அருல்வனஹா..அவர்ஹளை இழந்து வாடும் நண்பர் தாவூத் அவர்ஹளுக்கும் குடும்பத்தாருக்கும் யெனெது இரங்கலை therivikiren..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...நன்றி navilal
posted by s.d.segu abdul cader (quede milaath nagar) [26 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30365

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு . ஆறுதல் தெரிவித்தும் துஆசெய்தும் செய்திகள் வெளியிட்டுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் எனதும் எங்களது குடும்பத்தார் சார்பிலும் மிகுந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்

S D சேகு அப்துல் காதர்
காயிதே மில்லத் நகர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by ABDUL RAZAAK (UAE) [26 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30366

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ். இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Muthu Muhammad (Dubai) [26 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30368

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ். இவர்களை பொருந்திக் கொள்வ்வனாக மற்றும் மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Fareed (Dubai) [26 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30370

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ். இவர்களை பொருந்திக் கொள்வ்வனாக மற்றும் மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [26 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30372

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. MAY ALMIGHTY ALLAH ACCEPT HER
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [26 September 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 30375

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ். இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.

RAWOOF 48 & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdul azeez (chennai) [26 September 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30377

அஸ்ஸலாமு அலைக்கும்

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் வானாக - ஆமீன்

A . G . அப்துல் அஜீஸ் (LKS )
அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [26 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30381

இன்னாலில்லாஹி...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by MAHABOOB HUSAIN (DUBAI) [26 September 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30382

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by M.I. KHALEELUR RAHMAN (Jaipur) [26 September 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 30385

Innaa lillaahi wa inna ilaihi rajioon.

aAlimighty Allah protects her, from the fire of hell and Allah may forgive all sins and crimes her and enter into the paradise of Jannathul Firdouse for ever.

I do dua for her and to be patience for her death in all of our families. And I convey my salam to everyone ASSALAMU ALAIKUM VARAHMATHULLAHI WA BARAKATHUHU.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [29 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30448

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாமினை தெரியப்படுத்திக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

குறிப்பு: "ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி விளக்கு எஸ்.ஏ.ஷெய்கு தாவூத்" என்று செய்தியில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவர்கள், இம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் என்பதை அறியத்தருகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
போயிட்டு வாறேன்... (?!)  (26/9/2013) [Views - 2525; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved