சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கான பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிப்பு!
சிறுபான்மையின மாணவ –மாணவியர்களுக்கான பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவா அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கான பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான புதிய (FRESH) கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மைய அரசால் 10.10.2013 வரை காலவரம்பு நீட்டிப்பு செடீநுயப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத தகுதிவாடீநுந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி
www.momascholarship.gov.in என்ற இணையதளத்தில் online மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆணையர்,
சிறுபான்மையினர் நலத்துறை,
சென்னை-2.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross